காலவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>சா அருணாசலம்
 
imported>Sukanthi
"{{Infobox_Film | name = காலவா| image = | image_size = px | | caption = | director = பி. வி. ரெங்காச்சாரி | producer = சாகர் பிலிம் கம்பனி | writer = பம்மல் சம்பந்த முதலியார் | starri..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

11:53, 27 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

காலவா
இயக்கம்பி. வி. ரெங்காச்சாரி
தயாரிப்புசாகர் பிலிம் கம்பனி
கதைபம்மல் சம்பந்த முதலியார்
நடிப்புவி. எஸ். சுந்தரேச ஐயர்
டி. ஆர். முத்துலட்சுமி
வெளியீடு1932
நாடு இந்தியா
மொழிதமிழ்

காலவா 1932-ஆம் ஆண்டு வெளிவந்த (பம்பாய் - புராணம் - நாடகம்) முழுமையான முதல் தமிழ் பேசும், தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ரெங்காச்சாரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். சுந்தரேச ஐயர், டி. ஆர். முத்துலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]

சான்றாதாரங்கள்

  1. "1932-ல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. Retrieved 2016-10-14.
"https://tamilar.wiki/w/index.php?title=காலவா&oldid=114465" இலிருந்து மீள்விக்கப்பட்டது