அளுத்கமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox settlement | name = அளுத்கமை | settlement_type = நகரம் | pushpin_map = Sri Lanka | pushpin_label_position = | pushpin_map_caption = | pushpin_mapsize = | coordinates_region = LK | subdivision_type = நாடு | su..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
வரிசை 40: வரிசை 40:
| footnotes =
| footnotes =
}}
}}
'''அளுத்கமை''' (''Aluthgama'', {{lang-si|අලුත්ගම}}, அளுத்கம) என்பது [[இலங்கை]]யின் [[மேல் மாகாணம், இலங்கை|மேற்கு மாகாணத்தில்]] [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு கரையோர நகரம் ஆகும்.<ref>http://go-lanka.com/Aluthgama/Aluthgama_Srilanka.html</ref> தலைநகர் [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து இந்நகரம் 95 கிமீ தூரத்தில் கொழும்பு-காலி வீதியில் அமைந்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு இந்நகரம் பேர் போனது.
'''அளுத்கமை''' (''Aluthgama'', {{lang-si|අලුත්ගම}}, அளுத்கம) என்பது [[இலங்கை]]யின் [[மேல் மாகாணம், இலங்கை|மேற்கு மாகாணத்தில்]] [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு கரையோர நகரம் ஆகும்.<ref>http://go-lanka.com/Aluthgama/Aluthgama_Srilanka.html</ref> தலைநகர் [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து இந்நகரம் 95 கி.மீ. தூரத்தில் கொழும்பு-காலி வீதியில் அமைந்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு இந்நகரம் பேர் போனது.


== போக்குவரத்து ==
== போக்குவரத்து ==

02:54, 10 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

அளுத்கமை

நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்களுத்துறை
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
அஞ்சல் குறியீடு
12080

அளுத்கமை (Aluthgama, சிங்களம்: අලුත්ගම, அளுத்கம) என்பது இலங்கையின் மேற்கு மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரையோர நகரம் ஆகும்.[1] தலைநகர் கொழும்பில் இருந்து இந்நகரம் 95 கி.மீ. தூரத்தில் கொழும்பு-காலி வீதியில் அமைந்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு இந்நகரம் பேர் போனது.

போக்குவரத்து

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி செல்லும் தொடருந்துகள் அளுத்கமை தொடருந்து நிலையம் ஊடாக செல்லுகின்றன.

இங்குள்ள கல்வி நிலையங்கள்

  • அளுத்கமை சாகிரா கல்லூரி
  • அளுத்கமை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி
  • அளுத்கம்வீதி முஸ்லிம் மகளிர் கல்லூரி

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அளுத்கமை&oldid=258507" இலிருந்து மீள்விக்கப்பட்டது