விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = விழா | image = Vizha.jpg | caption = Theatrical release poster | alt = | director = பாரதி பாலகுமாரன் | producer = ராம நாராயணன்<br/>சுனிர் தேதார்பால்<br/>கே. ஜி. ஜெயவேல்<br/>..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: இந்த திரைப்படம் → இந்தத் திரைப்படம் using AWB
 
வரிசை 19: வரிசை 19:
| gross =
| gross =
}}
}}
'''''விழா''''' (''Vizha'') 2013ஆம் ஆண்டு பாரதி பாலகுமாரன் இயக்கிய [[தமிழ்|தமிழ் திரைப்படமாகும்]].<ref>{{Cite web|url=http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-vizha-tunes-that-will-touch-a-chord/article5333256.ece|title=Audio Beat: Vizha - Tunes that will touch a chord|last=S. R. Ashok Kumar|date=2013-11-10|access-date=2013-12-23}}</ref> இதில் [[மகேந்திரன் (நடிகர்)|மகேந்திரன்]] , மாளவிகா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.<ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/98720.html|title=First Look of 'Vizha' - Tamil Movie News|date=2013-10-15|publisher=Indiaglitz.com|access-date=2013-12-23|archive-date=2013-10-15|archive-url=https://web.archive.org/web/20131015174634/http://www.indiaglitz.com/channels/tamil/article/98720.html|url-status=}}</ref> விருது பெற்ற குறும்படமான உதிரியை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம், இறப்பு நிகழ்வுகளில் [[பறை (இசைக்கருவி)|பறை]] வாத்தியத்தை இசைக்கும் சுந்தரம் (மகேந்திரன்) [[ஒப்பாரிப் பாடல்|ஒப்பாரிப்]] பாடகி ராக்கம்மா (மாளவிகா) ஆகியோரின் காதல் கதையை சித்தரிக்கிறது.<ref name="Timesofindia.indiatimes.com">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Vizha-storytelling-with-a-difference/articleshow/27797767.cms|title=Vizha: storytelling with a difference|date=1970-01-01|publisher=Timesofindia.indiatimes.com|access-date=2013-12-23}}</ref> படம் [[மதுரை]],[[திருச்சிராப்பள்ளி|திருச்சி]] போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. [[ஜேம்ஸ் வசந்தன்]] இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு யு. கே. செந்தில்குமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். [[பிரவீன் கே. எல்]] - என். பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பினை செய்தனர்.<ref>{{Cite web|url=http://www.sify.com/movies/vizha-first-look-revealed-news-tamil-nkpjFzjeeah.html|title=Vizha-First look revealed|date=2013-10-15|publisher=Sify.com|archive-url=https://web.archive.org/web/20131017023231/http://www.sify.com/movies/vizha-first-look-revealed-news-tamil-nkpjFzjeeah.html|archive-date=2013-10-17|access-date=2013-12-23|=https://web.archive.org/web/20131017023231/http://www.sify.com/movies/vizha-first-look-revealed-news-tamil-nkpjFzjeeah.html}}</ref> ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், அழூர் என்டர்டெயின்மென்ட் , ஜேவி மீடியா ட்ரீம்ஸ் ஆகியவற்றிற்காக [[ராம நாராயணன்]], சுனிர் கேதர்பால் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2013-12-08/news-interviews/44940900_1_award-winning-short-film-rama-narayanan-mahendran|title=I had complete belief in Vizha's script: Barathi|date=2013-12-08|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|archive-url=https://web.archive.org/web/20131224113649/http://articles.timesofindia.indiatimes.com/2013-12-08/news-interviews/44940900_1_award-winning-short-film-rama-narayanan-mahendran|archive-date=2013-12-24|access-date=2013-12-23|=https://web.archive.org/web/20131224113649/http://articles.timesofindia.indiatimes.com/2013-12-08/news-interviews/44940900_1_award-winning-short-film-rama-narayanan-mahendran}}</ref> இது 27 திசம்பர் 2013 அன்று வெளியிடப்பட்டது.<ref name="Timesofindia.indiatimes.com"/>
'''''விழா''''' (''Vizha'') 2013ஆம் ஆண்டு பாரதி பாலகுமாரன் இயக்கிய [[தமிழ்|தமிழ்த் திரைப்படமாகும்]].<ref>{{Cite web|url=http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-vizha-tunes-that-will-touch-a-chord/article5333256.ece|title=Audio Beat: Vizha - Tunes that will touch a chord|last=S. R. Ashok Kumar|date=2013-11-10|access-date=2013-12-23}}</ref> இதில் [[மகேந்திரன் (நடிகர்)|மகேந்திரன்]] , மாளவிகா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.<ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/98720.html|title=First Look of 'Vizha' - Tamil Movie News|date=2013-10-15|publisher=Indiaglitz.com|access-date=2013-12-23|archive-date=2013-10-15|archive-url=https://web.archive.org/web/20131015174634/http://www.indiaglitz.com/channels/tamil/article/98720.html|url-status=}}</ref> விருது பெற்ற குறும்படமான உதிரியை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படம், இறப்பு நிகழ்வுகளில் [[பறை (இசைக்கருவி)|பறை]] வாத்தியத்தை இசைக்கும் சுந்தரம் (மகேந்திரன்) [[ஒப்பாரிப் பாடல்|ஒப்பாரிப்]] பாடகி ராக்கம்மா (மாளவிகா) ஆகியோரின் காதல் கதையை சித்தரிக்கிறது.<ref name="Timesofindia.indiatimes.com">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Vizha-storytelling-with-a-difference/articleshow/27797767.cms|title=Vizha: storytelling with a difference|date=1970-01-01|publisher=Timesofindia.indiatimes.com|access-date=2013-12-23}}</ref> படம் [[மதுரை]],[[திருச்சிராப்பள்ளி|திருச்சி]] போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. [[ஜேம்ஸ் வசந்தன்]] இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு யு. கே. செந்தில்குமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். [[பிரவீன் கே. எல்]] - என். பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பினை செய்தனர்.<ref>{{Cite web|url=http://www.sify.com/movies/vizha-first-look-revealed-news-tamil-nkpjFzjeeah.html|title=Vizha-First look revealed|date=2013-10-15|publisher=Sify.com|archive-url=https://web.archive.org/web/20131017023231/http://www.sify.com/movies/vizha-first-look-revealed-news-tamil-nkpjFzjeeah.html|archive-date=2013-10-17|access-date=2013-12-23|=https://web.archive.org/web/20131017023231/http://www.sify.com/movies/vizha-first-look-revealed-news-tamil-nkpjFzjeeah.html}}</ref> ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், அழூர் என்டர்டெயின்மென்ட் , ஜேவி மீடியா ட்ரீம்ஸ் ஆகியவற்றிற்காக [[ராம நாராயணன்]], சுனிர் கேதர்பால் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2013-12-08/news-interviews/44940900_1_award-winning-short-film-rama-narayanan-mahendran|title=I had complete belief in Vizha's script: Barathi|date=2013-12-08|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|archive-url=https://web.archive.org/web/20131224113649/http://articles.timesofindia.indiatimes.com/2013-12-08/news-interviews/44940900_1_award-winning-short-film-rama-narayanan-mahendran|archive-date=2013-12-24|access-date=2013-12-23|=https://web.archive.org/web/20131224113649/http://articles.timesofindia.indiatimes.com/2013-12-08/news-interviews/44940900_1_award-winning-short-film-rama-narayanan-mahendran}}</ref> இது 27 திசம்பர் 2013 அன்று வெளியிடப்பட்டது.<ref name="Timesofindia.indiatimes.com"/>


== நடிப்பு ==
== நடிப்பு ==

08:55, 16 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்

விழா
Theatrical release poster
இயக்கம்பாரதி பாலகுமாரன்
தயாரிப்புராம நாராயணன்
சுனிர் தேதார்பால்
கே. ஜி. ஜெயவேல்
பாலமுருகன்
கதைபாரதி பாலகுமாரன்
இசைஜேம்ஸ் வசந்தன்
நடிப்புமகேந்திரன்
மாளவிகா மேனன்
ஒளிப்பதிவுயூ. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புபிரவீன் கே. எல்
என். பி ஸ்ரீகாந்த்
கலையகம்தேனாண்டாள் படங்கள்
அழூர் என்டர்டெயின்மென்ட்
ஜேவி மீடியா ட்ரீம்ஸ்
வெளியீடு27 டிசம்பர் 2013 (2013-12-27)
ஓட்டம்இந்தியா
மொழிதமிழ்

விழா (Vizha) 2013ஆம் ஆண்டு பாரதி பாலகுமாரன் இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதில் மகேந்திரன் , மாளவிகா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.[2] விருது பெற்ற குறும்படமான உதிரியை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படம், இறப்பு நிகழ்வுகளில் பறை வாத்தியத்தை இசைக்கும் சுந்தரம் (மகேந்திரன்) ஒப்பாரிப் பாடகி ராக்கம்மா (மாளவிகா) ஆகியோரின் காதல் கதையை சித்தரிக்கிறது.[3] படம் மதுரை,திருச்சி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு யு. கே. செந்தில்குமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். பிரவீன் கே. எல் - என். பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பினை செய்தனர்.[4] ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், அழூர் என்டர்டெயின்மென்ட் , ஜேவி மீடியா ட்ரீம்ஸ் ஆகியவற்றிற்காக ராம நாராயணன், சுனிர் கேதர்பால் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.[5] இது 27 திசம்பர் 2013 அன்று வெளியிடப்பட்டது.[3]

நடிப்பு

சான்றுகள்

  1. S. R. Ashok Kumar (2013-11-10). "Audio Beat: Vizha - Tunes that will touch a chord". Retrieved 2013-12-23.
  2. "First Look of 'Vizha' - Tamil Movie News". Indiaglitz.com. 2013-10-15. Archived from the original on 2013-10-15. Retrieved 2013-12-23.
  3. 3.0 3.1 "Vizha: storytelling with a difference". Timesofindia.indiatimes.com. 1970-01-01. Retrieved 2013-12-23.
  4. "Vizha-First look revealed". Sify.com. 2013-10-15. Archived from the original on 2013-10-17. Retrieved 2013-12-23. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "I had complete belief in Vizha's script: Barathi". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2013-12-08. Archived from the original on 2013-12-24. Retrieved 2013-12-23. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=விழா&oldid=499949" இலிருந்து மீள்விக்கப்பட்டது