மேகாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = மேகாலி | image = | birth_name = | birth_date = | birth_place = கொல்கத்தா, இந்தியா | occupation = நடிகை, வடிவழகி | years_active = 2015– தற்போது வரை | spouse = | website = }} '''மேகாலி ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 10: வரிசை 10:
| website =
| website =
}}
}}
'''மேகாலி மீனாட்சி''' (Meghali Meenakshi) [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] தோன்றி நடித்துவரும் இந்திய நடிகையாவார். நடிகரும் பாடலாசிரியருமான [[பா. விஜய்]] இயக்கத்தில் "ஆருத்ரா" என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். <ref name="Pa Vijay">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/meghali-is-pa-vijays-heroine/articleshow/57430344.cms|title=Meghali is Pa Vijay's heroine|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=3 March 2017}}</ref>
'''மேகாலி மீனாட்சி''' (Meghali Meenakshi) [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] தோன்றி நடித்துவரும் இந்திய நடிகையாவார். நடிகரும் பாடலாசிரியருமான [[பா. விஜய்]] இயக்கத்தில் "ஆருத்ரா" என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.<ref name="Pa Vijay">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/meghali-is-pa-vijays-heroine/articleshow/57430344.cms|title=Meghali is Pa Vijay's heroine|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=3 March 2017}}</ref>


== திரை வாழ்க்கை ==
== திரை வாழ்க்கை ==
ஏப்ரல் 2018இல் வெளிவந்து, [[விக்ரம்]] - [[தமன்னா (நடிகை)|தமன்னா]] நடித்திருந்த [[ஸ்கெட்ச் (திரைப்படம்)|ஸ்கெட்ச்]] என்ற படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். <ref name="Sketch 2017 film">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/bhagyaraj-sir-gave-me-plenty-of-advice-meghali/articleshow/59018467.cms|title=Bhagyaraj sir gave me plenty of advice: Meghali|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=7 June 2017}}</ref> <ref name="Sketch (2017 film)">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/meghali-to-star-in-vikrams-sketch/articleshow/58279835.cms|title=Meghali to star in Vikram's 'Sketch'|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=21 April 2017}}</ref>
ஏப்ரல் 2018இல் வெளிவந்து, [[விக்ரம்]] - [[தமன்னா (நடிகை)|தமன்னா]] நடித்திருந்த [[ஸ்கெட்ச் (திரைப்படம்)|ஸ்கெட்ச்]] என்ற படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.<ref name="Sketch 2017 film">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/bhagyaraj-sir-gave-me-plenty-of-advice-meghali/articleshow/59018467.cms|title=Bhagyaraj sir gave me plenty of advice: Meghali|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=7 June 2017}}</ref><ref name="Sketch (2017 film)">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/meghali-to-star-in-vikrams-sketch/articleshow/58279835.cms|title=Meghali to star in Vikram's 'Sketch'|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=21 April 2017}}</ref>


இவர் ஏற்கனவே கோலிவுட்டில் மற்ற திட்டங்களில் பரபரப்புடன் இருக்கிறார். இவர் இப்போது "இரகதம்" என்ற புதிய தமிழ் படத்தில் பணிபுரிகிறார்; இதில் இவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். <ref>Meghali to play a dual role in her next {{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/meghali-to-play-a-dual-role-in-her-next-film/articleshow/60994768.cms|title=Meghali to play a dual role in her next film|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=9 October 2017}}</ref>
இவர் ஏற்கனவே கோலிவுட்டில் மற்ற திட்டங்களில் பரபரப்புடன் இருக்கிறார். இவர் இப்போது "இரகதம்" என்ற புதிய தமிழ் படத்தில் பணிபுரிகிறார்; இதில் இவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.<ref>Meghali to play a dual role in her next {{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/meghali-to-play-a-dual-role-in-her-next-film/articleshow/60994768.cms|title=Meghali to play a dual role in her next film|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=9 October 2017}}</ref>


[[கஸ்தூரி ராஜா]] இயக்கிய "பாண்டி முனி" என்ற தமிழ் திரைப்படத்தில் [[ஜாக்கி செராப்]]புடன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். <ref name="Jackie Shroff plays an aghori in Kasthuri Raja’s comeback film">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/jackie-shroff-plays-an-aghori-in-kasthuri-rajas-comeback-film/articleshow/64051835.cms|title=Jackie Shroff plays an aghori in Kasthuri Raja's comeback film|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=7 May 2018}}</ref>
[[கஸ்தூரி ராஜா]] இயக்கிய "பாண்டி முனி" என்ற தமிழ்த் திரைப்படத்தில் [[ஜாக்கி செராப்]]புடன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.<ref name="Jackie Shroff plays an aghori in Kasthuri Raja’s comeback film">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/jackie-shroff-plays-an-aghori-in-kasthuri-rajas-comeback-film/articleshow/64051835.cms|title=Jackie Shroff plays an aghori in Kasthuri Raja's comeback film|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=7 May 2018}}</ref>


== வங்காள மொழித் திரைப்படங்கள் ==
== வங்காள மொழித் திரைப்படங்கள் ==
இவர் மிலன் பௌமிக் இயக்கிய "நிர்பயா" என்ற [[மேற்கு வங்காளத் திரைப்படத்துறை|வங்காளத் திரைப்படத்தில்]] முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ''சம்பிட் மீடியா'' மற்றும் ''புரொடக்‌ஷன்ஸ்'' என்ற பதாகையின் கீழ் சஞ்சிப் சமதார் இதை தயாரித்தார். இந்த படம் [[2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கு|2012 தில்லி கும்பல் வல்லுறவு வழக்கை]] அடிப்படையாகக் கொண்டது. <ref name="film on nirbhoya">{{Cite web|url=http://post.jagran.com/film-on-delhi-gangrape-will-help-change-mindset-hopes-nirbhoyas-director-1364301727|title=Film on Delhi gang rape to help change mindset|publisher=[[தைனிக் ஜாக்ரண்]]|access-date=26 March 2013}}</ref> <ref name="Nirbhoya goes on floor">{{Cite web|url=http://www.washingtonbanglaradio.com/content/24644613-nirbhoya-bangla-movie-goes-floors|title="Nirbhoya" Bangla Movie Goes on Floors|publisher=[[Washington Bangla Radio on Internet]]|access-date=17 February 2013|archive-date=20 பிப்ரவரி 2013|archive-url=https://web.archive.org/web/20130220151050/http://www.washingtonbanglaradio.com/content/24644613-nirbhoya-bangla-movie-goes-floors|url-status=}}</ref>
இவர் மிலன் பௌமிக் இயக்கிய "நிர்பயா" என்ற [[மேற்கு வங்காளத் திரைப்படத்துறை|வங்காளத் திரைப்படத்தில்]] முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். ''சம்பிட் மீடியா'' மற்றும் ''புரொடக்‌ஷன்ஸ்'' என்ற பதாகையின் கீழ் சஞ்சிப் சமதார் இதை தயாரித்தார். இந்த படம் [[2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கு|2012 தில்லி கும்பல் வல்லுறவு வழக்கை]] அடிப்படையாகக் கொண்டது.<ref name="film on nirbhoya">{{Cite web|url=http://post.jagran.com/film-on-delhi-gangrape-will-help-change-mindset-hopes-nirbhoyas-director-1364301727|title=Film on Delhi gang rape to help change mindset|publisher=[[தைனிக் ஜாக்ரண்]]|access-date=26 March 2013}}</ref><ref name="Nirbhoya goes on floor">{{Cite web|url=http://www.washingtonbanglaradio.com/content/24644613-nirbhoya-bangla-movie-goes-floors|title="Nirbhoya" Bangla Movie Goes on Floors|publisher=[[Washington Bangla Radio on Internet]]|access-date=17 February 2013|archive-date=20 பிப்ரவரி 2013|archive-url=https://web.archive.org/web/20130220151050/http://www.washingtonbanglaradio.com/content/24644613-nirbhoya-bangla-movie-goes-floors|url-status=}}</ref>
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}{{authority control}}

[[பகுப்பு:சென்னை வடிவழகிகள்]]
[[பகுப்பு:சென்னை வடிவழகிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]

18:25, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

மேகாலி
பிறப்புகொல்கத்தா, இந்தியா
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2015– தற்போது வரை

மேகாலி மீனாட்சி (Meghali Meenakshi) தமிழ்த் திரைப்படங்களில் தோன்றி நடித்துவரும் இந்திய நடிகையாவார். நடிகரும் பாடலாசிரியருமான பா. விஜய் இயக்கத்தில் "ஆருத்ரா" என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.[1]

திரை வாழ்க்கை

ஏப்ரல் 2018இல் வெளிவந்து, விக்ரம் - தமன்னா நடித்திருந்த ஸ்கெட்ச் என்ற படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.[2][3]

இவர் ஏற்கனவே கோலிவுட்டில் மற்ற திட்டங்களில் பரபரப்புடன் இருக்கிறார். இவர் இப்போது "இரகதம்" என்ற புதிய தமிழ் படத்தில் பணிபுரிகிறார்; இதில் இவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.[4]

கஸ்தூரி ராஜா இயக்கிய "பாண்டி முனி" என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஜாக்கி செராப்புடன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.[5]

வங்காள மொழித் திரைப்படங்கள்

இவர் மிலன் பௌமிக் இயக்கிய "நிர்பயா" என்ற வங்காளத் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். சம்பிட் மீடியா மற்றும் புரொடக்‌ஷன்ஸ் என்ற பதாகையின் கீழ் சஞ்சிப் சமதார் இதை தயாரித்தார். இந்த படம் 2012 தில்லி கும்பல் வல்லுறவு வழக்கை அடிப்படையாகக் கொண்டது.[6][7]

மேற்கோள்கள்

  1. "Meghali is Pa Vijay's heroine". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 3 March 2017.
  2. "Bhagyaraj sir gave me plenty of advice: Meghali". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 7 June 2017.
  3. "Meghali to star in Vikram's 'Sketch'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 21 April 2017.
  4. Meghali to play a dual role in her next "Meghali to play a dual role in her next film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 9 October 2017.
  5. "Jackie Shroff plays an aghori in Kasthuri Raja's comeback film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 7 May 2018.
  6. "Film on Delhi gang rape to help change mindset". தைனிக் ஜாக்ரண். Retrieved 26 March 2013.
  7. ""Nirbhoya" Bangla Movie Goes on Floors". Washington Bangla Radio on Internet. Archived from the original on 20 பிப்ரவரி 2013. Retrieved 17 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=மேகாலி&oldid=475408" இலிருந்து மீள்விக்கப்பட்டது