வினய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox actor | name = வினய் | image = | caption = | birthdate = {{Birth date and age|1979|9|18|df=y}} | location = பெங்களூர், இந்தியா | height = 6 அடி 3 அங்குலம் | deathdate = | birthname = | othername = | homepage = | notable role ='''கார்த்திக்''' - ''உன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 89: | வரிசை 89: | ||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:1979 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1979 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
10:41, 2 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| வினய் | |
|---|---|
| பிறப்பு | 18 செப்டம்பர் 1979 பெங்களூர், இந்தியா |
| குறிப்பிடத்தக்க படங்கள் | கார்த்திக் - உன்னாலே உன்னாலே (2007) |
வினய் (பிறப்பு: 18 செப்டம்பர், 1979) தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது தாய் மொழி துளு ஆகும்.
நடித்த திரைப்படங்கள்
| வெளியீடு | திரைப்படம் | வேடம் | மொழி | உடன் நடித்தவர்கள் | இயக்குநர் | குறிப்புகள் |
| 2007 | உன்னாலே உன்னாலே | கார்த்திக் | தமிழ் | சதா, தனிஷா முகர்ஜி | ஜீவா | தெலுங்கில் நீவல்லே நீவல்லே என்று மொழிமாற்றம். |
| 2008 | வானா | அபிராம் | தெலுங்கு | நிலா | எம். எஸ். ராஜூ | |
| 2008 | ஜெயம் கொண்டான் | அர்ஜூன் சேகர் | தமிழ் | பாவனா, லேகா | கண்ணன் | |
| 2009 | மோதி விளையாடு | தமிழ் | காஜல் அகர்வால் | சரண் | ||
| 2011 | டேம் 999 | வினய் | ஆங்கிலம் | சோகன் ராய் | ||
| 2012 | மிரட்டல் | பப்லு | தமிழ் | பிரபு | இரா. மாதேசு | தீ (Dhee) என்ற தெலுங்கு படத்தின் மீளுருவாக்கம் |
| 2013 | ஒன்பதில் குரு | பில்லா | தமிழ் | பி. டி. செல்வகுமார் | ||
| 2014 | என்றென்றும் புன்னகை (திரைப்படம்) | ஸ்ரீ | தமிழ் | ஜீவா , சந்தானம் , | ஐ . அஹ்மத் | |
| 2014 | அரண்மனை (திரைப்படம்) | முரளி | தமிழ் | சுந்தர் . சி ,ஹன்சிகா மோட்வானி , ஆண்ட்ரியா ஜெரெமையா | சுந்தர் . சி | |
| 2017 | துப்பறிவாளன் (திரைப்படம்) | டெவில் | தமிழ் | விஷால் , பிரசன்னா | மிஷ்கின் | |
| 2017 | ஆயிரத்தில் இருவர் | செந்தட்டிக்காளை | தமிழ் | சாக்ஷி சௌத்ரி | சரண் | |
| 2021 | டாக்டர் | டெர்ரி | தமிழ் | சிவகார்த்திகேயன்,ப்ரியங்காகா மோகன் | நெல்சன் திலீப்குமார் | |
| 2022 | எதற்கும் துணிந்தவன் | இன்பசேகரன் | தமிழ் | சூர்யா , ப்ரியங்கா மோகன் | பாண்டிராஜ் |