பாளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox language |name=பாளி |nativename={{lang|pi|}} Pāḷi |pronunciation={{IPA-sa|paːli|}} |states=இந்தியத் துணைக்கண்டம் |speakers=வழக்காறொழிந்த மொழி; used as a literary and liturgical language only |era=கி.மு. 5வது-1ஆம் நூற்றாண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>A.Muthamizhrajan
No edit summary
 
வரிசை 25: வரிசை 25:


பௌத்த நூல்களைக் கற்பதற்கும் ஓதுவதற்குமாகவே பாளி தற்காலத்தில் பயிலப்பட்டு வருகிறது. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]த்திலுள்ள பாளி நூற் சபை, [[1881]]ல் அது நிறுவப்பட்டதிலிருந்து, மேல் நாட்டறிஞர்களின் பாளி மொழி ஆய்வை ஊக்குவிப்பதில் முக்கிய உந்து சக்தியாக உள்ளது.
பௌத்த நூல்களைக் கற்பதற்கும் ஓதுவதற்குமாகவே பாளி தற்காலத்தில் பயிலப்பட்டு வருகிறது. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]த்திலுள்ள பாளி நூற் சபை, [[1881]]ல் அது நிறுவப்பட்டதிலிருந்து, மேல் நாட்டறிஞர்களின் பாளி மொழி ஆய்வை ஊக்குவிப்பதில் முக்கிய உந்து சக்தியாக உள்ளது.
==செம்மொழி தகுதி==
6 அக்டோபர் 2024 அன்று [[கலாச்சார அமைச்சகம் (இந்தியா)| இந்தியப் பண்பாட்டு அமைச்சகத்தால்]] பாளி மொழிக்கு செம்மொழி தகுதி வழங்கப்பட்டது.<ref>[https://indianexpress.com/article/explained/explained-culture/prakrit-pali-classical-languages-9603753/ Prakrit & Pali: All you need to know about the newly designated Classical Languages]</ref><ref>[https://www.business-standard.com/amp/india-news/centre-approves-new-classical-languages-what-is-a-classical-language-124100400289_1.html Centre approves 5 new classical languages]</ref><ref>[https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2061660 Cabinet approves conferring status of Classical Language to Marathi, Pali, Prakrit, Assamese and Bengali languages]</ref>


== இவற்றையும் பார்க்கவும் ==
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[தமிழ்]]
* [[சமஸ்கிருதம்]]
* [[சமஸ்கிருதம்]]
* [[பிராகிருதம்]]

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}
வரிசை 35: வரிசை 36:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
{{InterWiki|code=pi}}
{{InterWiki|code=pi}}
{{commonscat|Pali language}}
*[http://dsal.uchicago.edu/dictionaries/pali/ The Pali Text Society's Pali-English Dictionary]
*[http://dsal.uchicago.edu/dictionaries/pali/ The Pali Text Society's Pali-English Dictionary]
* [http://www.palitext.demon.co.uk/ Pali Text Society] {{Webarchive|url=https://web.archive.org/web/20041020074725/http://www.palitext.demon.co.uk/ |date=2004-10-20 }}
* [http://www.palitext.demon.co.uk/ Pali Text Society] {{Webarchive|url=https://web.archive.org/web/20041020074725/http://www.palitext.demon.co.uk/ |date=2004-10-20 }}
வரிசை 46: வரிசை 48:
[[பகுப்பு:இந்திய-ஆரிய மொழிகள்]]
[[பகுப்பு:இந்திய-ஆரிய மொழிகள்]]
[[பகுப்பு:இந்திய மொழிகள்]]
[[பகுப்பு:இந்திய மொழிகள்]]
[[பகுப்பு:இந்தியச் செம்மொழிகள்]]

04:09, 29 மே 2025 இல் கடைசித் திருத்தம்

பாளி
Pāḷi
உச்சரிப்பு[paːli]
நாடு(கள்)இந்தியத் துணைக்கண்டம்
ஊழிகி.மு. 5வது-1ஆம் நூற்றாண்டு[1] 
பிராமி மற்றும் பிராமிய குடும்பம் மற்றும் தேவநாகரி ஒலிபெயர்ப்பு
மொழிக் குறியீடுகள்
ISO 639-1pi
ISO 639-2pli
ISO 639-3pli

பாளி (Pali) எனப்படுவது ஒரு மத்திய இந்தோ-ஆரிய அல்லது பிராகிருத மொழியாகும். பௌத்த சமயத்தின் பழம்பெரும் நூல்களைக் கொண்ட மொழி என்ற சிறப்பையும் பெருமையையும் கொண்டது. தேரவாத பௌத்தத்தின் சமய நூல்கள் இம்மொழியில் எழுதப்பட்டிருப்பதன் காரணமாக இம் மொழி மிகவும் பிரபலமானது.

பாளி பல்வேறு வரிவடிவங்களில் எழுதப்பட்டு வந்துள்ளது. தேவநாகரியிலிருந்து லாவோ வரையும், பல்வேறு இந்திய எழுத்து வடிவங்களிலும், பாளி நூற் சபையைச் (Pali Text Society) சேர்ந்த தொமஸ் வில்லியம் றீஸ் டேவிட் என்பவரால் உருவாக்கப்பட்ட ரோமனாக்கம் செய்யப்பட்ட எழுத்து முறையிலும் பாளி எழுதப்படுகிறது.

சில தேரவாத பௌத்தர்கள் புத்தர் பேசிய மொழி பாளியே என்று கருதுகிறார்கள். எனினும் பாளி மொழி பற்றிப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. சமஸ்கிருதம் உயர் குடியினரதும், படித்தவர்களதும் மொழியாயிருந்தபோது, பாளியே சாதாரண மக்களது மொழியாயிருந்ததெனக் கூறுவோர் ஒருபுறமிருக்க, பாளி எக்காலத்திலும் பேசப்பட்டதில்லை எனக் கருதுவோரும் உள்ளனர்.

பௌத்த நூல்களைக் கற்பதற்கும் ஓதுவதற்குமாகவே பாளி தற்காலத்தில் பயிலப்பட்டு வருகிறது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள பாளி நூற் சபை, 1881ல் அது நிறுவப்பட்டதிலிருந்து, மேல் நாட்டறிஞர்களின் பாளி மொழி ஆய்வை ஊக்குவிப்பதில் முக்கிய உந்து சக்தியாக உள்ளது.

செம்மொழி தகுதி

6 அக்டோபர் 2024 அன்று இந்தியப் பண்பாட்டு அமைச்சகத்தால் பாளி மொழிக்கு செம்மொழி தகுதி வழங்கப்பட்டது.[2][3][4]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=பாளி&oldid=433145" இலிருந்து மீள்விக்கப்பட்டது