சஞ்சீவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = சஞ்சீவ் | image = | birth_name = | birth_date = {{birth date and age|df=yes|1989|7|17}} | birth_place = கோயம்புத்தூர், தமிழ்நாடு | residence = சென்னை | othername = | education = | alma mater = | occupation = நடிகர் <br> நடனக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 25: வரிசை 25:


== நடிப்புத்துத்துறை ==
== நடிப்புத்துத்துறை ==
இவர் 2008ஆம் ஆண்டு [[கலைஞர் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான [[ஆட்டம் பட்டம்]] என்ற நடன போட்டியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இந்த நிகழ்ச்சியை நடன இயக்குனர் [[கலா (நடன அமைப்பாளர்)|கலா]] என்பவர் தயாரித்துள்ளார். அதை தொடர்ந்து ''அபூர்வா'' என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார்.
இவர் 2008ஆம் ஆண்டு [[கலைஞர் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான [[ஆட்டம் பட்டம்]] என்ற நடன போட்டியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இந்த நிகழ்ச்சியை நடன இயக்குநர் [[கலா (நடன அமைப்பாளர்)|கலா]] என்பவர் தயாரித்துள்ளார். அதை தொடர்ந்து ''அபூர்வா'' என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார்.


2009 இல் ''குளிர் 100 °'' என்ற கல்லூரி சார்ந்த திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து காதல் தோழி (2009), நீயும் நானும் (2010), சகாக்கள் (2011), ஆங்கில படம் (2018) போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துளளார்.<ref>{{cite web |url=http://chennaionline.com/video/interviews/Actor-Sanjeev-Interview/3857.col |title=Actor Sanjeev Interview |work=Chennai Online |accessdate=2013-04-03 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20130508151158/http://chennaionline.com/video/interviews/Actor-Sanjeev-Interview/3857.col |archivedate=8 May 2013 |df=dmy-all }}</ref>
2009 இல் ''குளிர் 100 °'' என்ற கல்லூரி சார்ந்த திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து காதல் தோழி (2009), நீயும் நானும் (2010), சகாக்கள் (2011), ஆங்கில படம் (2018) போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துளளார்.<ref>{{cite web |url=http://chennaionline.com/video/interviews/Actor-Sanjeev-Interview/3857.col |title=Actor Sanjeev Interview |work=Chennai Online |accessdate=2013-04-03 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20130508151158/http://chennaionline.com/video/interviews/Actor-Sanjeev-Interview/3857.col |archivedate=8 May 2013 |df=dmy-all }}</ref>
வரிசை 56: வரிசை 56:


[[பகுப்பு:1989 பிறப்புகள்]]
[[பகுப்பு:1989 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகர்கள்]]

15:37, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

சஞ்சீவ்
பிறப்பு17 சூலை 1989 (1989-07-17) (அகவை 36)
கோயம்புத்தூர், தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
பணிநடிகர்
நடனக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2008-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ஆலியா மானசா (2019-தற்போது வரை)

சஞ்சீவ் என்பவர் தமிழ்நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவரின் இயற் பெயர் சயீத் ஆகும். திரையுலகிற்காக சஞ்சீவ் கார்த்திக் எனும் பெயரைச் சூட்டிக்கொண்டார்[1]. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரில் நடித்ததன் மூலம் தமிழர்கள் மத்தியில் அறியப்படும் நடிகர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை

சஞ்சீவ் ஜூலை 17, 1989 அன்று கோவையில் தமிழ்நாட்டில் ஒரு இஸ்லாமிய தமிழர் குடும்பத்தில் பிறந்தார். கோவையில் உள்ள ஜெய்சி மேல்நிலைப்பள்ளியில் தனது படிப்பை முடித்து ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

இவருடன் ராஜா ராணி என்ற தொடரில் நடித்த நடிகை ஆலியா மானசா என்பவரை காதலித்து 2019ஆம் ஆண்டு இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.[2]

நடிப்புத்துத்துறை

இவர் 2008ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆட்டம் பட்டம் என்ற நடன போட்டியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இந்த நிகழ்ச்சியை நடன இயக்குநர் கலா என்பவர் தயாரித்துள்ளார். அதை தொடர்ந்து அபூர்வா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார்.

2009 இல் குளிர் 100 ° என்ற கல்லூரி சார்ந்த திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து காதல் தோழி (2009), நீயும் நானும் (2010), சகாக்கள் (2011), ஆங்கில படம் (2018) போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துளளார்.[3]

2017 இல் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற தொடரில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரைக்கு நடிகராக அறிமுகமானார். இந்த தொடர் இவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. திரைப்படத்திரையில் அடையாத வெற்றியை தொலைக்காட்ச்சி துறை மூலம் வெற்றிகொண்ட நடிகர்களில் இவரும் ஒருவர். இந்த தொடரின் வெற்றியை அடுத்து தற்பொழுது அதே தொலைக்காட்சியில் 2019 இல் காற்றின் மொழி என்ற தொடரில் சந்தோஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கின்றார்.

தொடர்கள்

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2008 ஆட்டம் பட்டம் போட்டியாளராக கலைஞர் தொலைக்காட்சி
2017-2019 ராஜா ராணி கார்த்திக் விஜய் தொலைக்காட்சி
2018 எங்கிட்ட மோதாதே விருந்தினராக
2018 அரண்மனை கிளி விருந்தினராக
2019-–ஒளிபரப்பில் காற்றின் மொழி சந்தோஷ்

மேற்கோள்கள்

  1. Sampathkumar, Rajiv (7 April 2021). "Sanjeev Karthick Age, Height, Wife, Serials, Family, Caste, Birthday, Instagram, Movies, Affairs, Wiki, Biography, Photos and Videos". பரணிடப்பட்டது 2021-04-20 at the வந்தவழி இயந்திரம் WikiNBio - Wikipedia and Biography. Retrieved 20 April 2021.
  2. "Vijay TV's Alya Manasa secretly marries her beau Sanjeev Karthick". www.ibtimes.co.in.
  3. "Actor Sanjeev Interview". Chennai Online. Archived from the original on 8 மே 2013. Retrieved 3 ஏப்பிரல் 2013.
"https://tamilar.wiki/w/index.php?title=சஞ்சீவ்&oldid=347139" இலிருந்து மீள்விக்கப்பட்டது