ஜிப்ரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = ஜிப்ரான் | image = ஜிப்ரான்.jpg | caption = | background = | birth_date = {{Birth date and age|df=yes|1980|8|12}} | birth_name = முகமது ஜிப்ரான் | residence = சென்னை, தமிழ்நாடு, இந்தியா | birth_place = கோயம்பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
{{Infobox person
| name = ஜிப்ரான்
| name = ஜிப்ரான்
| image = ஜிப்ரான்.jpg
| image =
| caption =
| caption =
| background =
| background =
வரிசை 21: வரிசை 21:
}}
}}


'''ஜிப்ரான்''' (பிறப்பு: 12 ஆகத்து 1980) ஒரு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு [[வாகை சூட வா]] என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து [[குட்டிப் புலி]], [[நையாண்டி (திரைப்படம்)|நையாண்டி]] போன்ற தமிழ் திரைப்படங்களுக்கும் மற்றும் '''ரன் இராஜா ரன்''' என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். மேலும் 800க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
'''ஜிப்ரான்''' (பிறப்பு: 12 ஆகத்து 1980) ஒரு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு [[வாகை சூட வா]] என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து [[குட்டிப் புலி]], [[நையாண்டி (திரைப்படம்)|நையாண்டி]] போன்ற தமிழ்த் திரைப்படங்களுக்கும் மற்றும் '''ரன் இராஜா ரன்''' என்ற ஒரு தெலுங்குத் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். மேலும் 800க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கும் இசையமைத்துள்ளார்.


== இளமை ==
== இளமை ==
வரிசை 47: வரிசை 47:
| rowspan="3" | 2014 || ''[[திருமணம் எனும் நிக்காஹ்]]'' || தமிழ் ||
| rowspan="3" | 2014 || ''[[திருமணம் எனும் நிக்காஹ்]]'' || தமிழ் ||
|-
|-
|| ''ரன் இராஜா ரன்'' || தெலுங்கு || [[டோலிவுட்|தெலுங்கு திரைப்பட துறையில்]] முதல் படம்.
|| ''ரன் இராஜா ரன்'' || தெலுங்கு || [[டோலிவுட்|தெலுங்குத் திரைப்பட துறையில்]] முதல் படம்.
|-
|-
|| ''[[அமரகாவியம்]]'' || தமிழ் ||
|| ''[[அமரகாவியம்]]'' || தமிழ் ||
வரிசை 84: வரிசை 84:
|| ''[[ராட்சசன் (திரைப்படம்)|ராட்சசன்]]'' || தமிழ் ||
|| ''[[ராட்சசன் (திரைப்படம்)|ராட்சசன்]]'' || தமிழ் ||
|-
|-
| rowspan="3" | 2019
| rowspan="3" | 2019







2020
2020
வரிசை 96: வரிசை 91:
|| ''ஹவுஸ் ஓனர்'' || தமிழ் ||
|| ''ஹவுஸ் ஓனர்'' || தமிழ் ||
|-
|-
|| ''[[கடாரம் கொண்டான்]]''
|| ''[[கடாரம் கொண்டான்]]''



M
M
வரிசை 143: வரிசை 137:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:1980 பிறப்புகள்]]
[[பகுப்பு:1980 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]

11:22, 2 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

ஜிப்ரான்
பிறப்புமுகமது ஜிப்ரான்
12 ஆகத்து 1980 (1980-08-12) (அகவை 45)
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிபாடலாசிாியர், இசையமைப்பாளர்.
செயற்பாட்டுக்
காலம்
2011 – தற்போது

ஜிப்ரான் (பிறப்பு: 12 ஆகத்து 1980) ஒரு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு வாகை சூட வா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து குட்டிப் புலி, நையாண்டி போன்ற தமிழ்த் திரைப்படங்களுக்கும் மற்றும் ரன் இராஜா ரன் என்ற ஒரு தெலுங்குத் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். மேலும் 800க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இளமை

கோவையில் பிறந்த ஜிப்ரான், பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அவரது தந்தையின் தொழில் முடங்கியதால், சென்னைக்குக் குடியேறினார்[1]

தனது 8 ஆவது அகவையில், கிரேக்க இசைக்கலைஞர் யன்னியின் கின்னரப்பெட்டி வாசிப்பைக் கேட்டு அதில் மிக்க நாட்டம் கொண்டார். இசைப்பள்ளியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த வேளையில் ஒருசில தடங்கல்களால், கின்னரப்பெட்டி வகுப்பிற்குச் செல்லாமல் மாறாக பால் அகஸ்த்தின் என்பவரிடம் கிளபம் வாசிக்கக் கற்றுக் கொண்டார். இசைப்பள்ளி முடித்து இரண்டாண்டுகள் கழித்து (2000ம் ஆண்டு), சொந்தமாக இசைக்கூடம் ஒன்றை நிறுவினார். ஆறாண்டு காலத்தில், ஏறத்தாழ 700க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார்[1].

பின்னர் மேற்பட்டயப் படிப்பிற்காக சிங்கப்பூரின் பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்தார். பகுதி நேர வேலையாக அங்கிருந்த சில இசைக்கூடங்களில் பின்னிசையாளராக பணியாற்றினார். போதிய வருமானமின்மையால், இந்தியா திரும்பினார். நீண்ட இடைவெளி காரணமாக, அவரது விளம்பரங்களுக்கு இசையமைக்கும் தொழில் பாதிப்படைந்தது[1].

பணிவாழ்வு

இசையமைத்த படங்கள்

ஆண்டு படத்தின் பெயர் மொழி குறிப்பு
2011 வாகை சூட வா தமிழ் வெற்றி: விஜய் விருதுகள் (இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு)
பரிந்துரை: பிலிம்பேர் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்),
2013 வத்திக்குச்சி தமிழ்
குட்டிப் புலி தமிழ்
நய்யாண்டி தமிழ்
2014 திருமணம் எனும் நிக்காஹ் தமிழ்
ரன் இராஜா ரன் தெலுங்கு தெலுங்குத் திரைப்பட துறையில் முதல் படம்.
அமரகாவியம் தமிழ்
2015 ஜில் தெலுங்கு
உத்தம வில்லன் தமிழ்
பாபநாசம் தமிழ்
தூங்காவனம் (சீகட்டி ராஜ்ஜியம்) தமிழ்,
தெலுங்கு
2016 பாபு பங்காரம் தெலுங்கு
ஹைபர் தெலுங்கு பாடல்களுக்கு மட்டும் இசை
2017 அதே கண்கள் தமிழ்
உங்காரலா ராம்பாபு தெலுங்கு
மகளிர் மட்டும் (2017) தமிழ்
அறம் தமிழ்
தீரன் அதிகாரம் ஒன்று தமிழ்
மாயவன் தமிழ்
சென்னை 2 சிங்கப்பூர் தமிழ்
2018 விஸ்வரூபம் 2 தமிழ்,
இந்தி
ஆண் தேவதை தமிழ்
ராட்சசன் தமிழ்
2019

2020

அதிரன் மலையாளம்
ஹவுஸ் ஓனர் தமிழ்
கடாரம் கொண்டான்

M

தமிழ் Z

விருதுகள்

ஆண்டு திரைப்படம் மொழி வகை வழங்கியவர் முடிவு
2011 வாகை சூட வா தமிழ் சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருதுகள் பரிந்துரை
ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு விஜய் விருதுகள் வெற்றி
சிறந்த தன்னம்பிக்கையாளர் ஆனந்த விகடன் விருதுகள் வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் மிர்ச்சி திரையிசை விருதுகள் வெற்றி
சிறந்த அறிமுக இசையமைப்பாளர் பிக் பண்பலை மெல்லிசை விருதுகள் வெற்றி

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "மனதளவில் பாதிப்படைந்தேன்: ஜிப்ரான்". டைம்ஸ் ஆப் இந்தியா. Archived from the original on 2013-07-09. Retrieved 30 நவம்பர் 2014.
"https://tamilar.wiki/w/index.php?title=ஜிப்ரான்&oldid=379116" இலிருந்து மீள்விக்கப்பட்டது