ஜி. பாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''ஜி. பாலன்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். காஞ்சிபுரத்தில் வசிக்கும் இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் மருந்தாளு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி ஆதாரம்: clean up using AWB
 
வரிசை 1: வரிசை 1:
'''ஜி. பாலன்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] வசிக்கும் இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் மருந்தாளுநராக, எழுத்தாளராக, பேராசிரியராக, கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர். இவர் [[டி. தட்சிணாமூர்த்தி]] என்பவருடன் இணைந்து எழுதிய ''“இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2007|2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] [[சட்டவியல்]], [[அரசியல்]] எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
'''ஜி. பாலன்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] வசிக்கும் இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் மருந்தாளுநராக, எழுத்தாளராக, பேராசிரியராக, கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர். இவர் [[டி. தட்சிணாமூர்த்தி]] என்பவருடன் இணைந்து எழுதிய ''“இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2007|2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] [[சட்டவியல்]], [[அரசியல்]] எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

{{writer-stub}}
==ஆதாரம்==
==ஆதாரம்==


[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட மக்கள்]]

10:09, 23 மே 2025 இல் கடைசித் திருத்தம்

ஜி. பாலன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். காஞ்சிபுரத்தில் வசிக்கும் இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் மருந்தாளுநராக, எழுத்தாளராக, பேராசிரியராக, கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர். இவர் டி. தட்சிணாமூர்த்தி என்பவருடன் இணைந்து எழுதிய “இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் சட்டவியல், அரசியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜி._பாலன்&oldid=378885" இலிருந்து மீள்விக்கப்பட்டது