லலிதாங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Kanags சிNo edit summary |
imported>Lingam "{{Infobox_Film | name = லலிதாங்கி | image = | image_size = px | caption = | director = | producer =ராயல் டாக்கீஸ் | writer = | starring = வி. ஏ. செல்லப்பா<br/>எம். எஸ். ராமச்சந்திர ஐயர்<br/>ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
05:17, 3 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
| லலிதாங்கி | |
|---|---|
| தயாரிப்பு | ராயல் டாக்கீஸ் |
| நடிப்பு | வி. ஏ. செல்லப்பா எம். எஸ். ராமச்சந்திர ஐயர் டி. வி. சுந்தரம் டி. பி. ராஜலட்சுமி கமலா |
| வெளியீடு | 1935 |
| நீளம் | 2000 அடி |
| நாடு | |
| மொழி | தமிழ் |
லலிதாங்கி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 20,000 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். ராயல் டாக்கீஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, எம். எஸ். ராமச்சந்திர ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2018-12-07. Retrieved 2016-10-20.