போக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
[[Image:Josefina with Bokeh.jpg|thumb|right|85மிமி வில்லை மூலம் 70மிமி புகு விட்டத்தில் {{f/}}1.2 குவிய விகிதம் எடுக்கப்பட்ட செப்பமற்ற போக்கா]]
[[Image:Josefina with Bokeh.jpg|thumb|right|85மிமி வில்லை மூலம் 70மிமி புகு விட்டத்தில் {{f/}}1.2 குவிய விகிதம் எடுக்கப்பட்ட செப்பமற்ற போக்கா]]
'''போக்கா''', '''போக்கி''' அல்லது '''போக்கே''' (''bokeh'', {{IPAc-en|b|oʊ|k|ɛ}},<ref>{{cite web |url=http://www.luminous-landscape.com/columns/sm-04-04-04.shtml |title=Bokeh in Pictures |publisher=Luminous-landscape.com |date=2004-04-04 |accessdate=2011-11-15 |archive-date=2015-01-03 |archive-url=https://web.archive.org/web/20150103180320/http://www.luminous-landscape.com/columns/sm-04-04-04.shtml |url-status=dead }}</ref> {{IPAc-en|icon|ˈ|b|oʊ|k|eɪ}} {{respell|BOH|kay}}, {{IPAc-en|icon|ˈ|b|oʊ|k|ə}} {{respell|BOH|kə}},<ref name="Wes McDermott 2009 198">{{cite book
'''போக்கா''', '''போக்கி''' அல்லது '''போக்கே''' (''bokeh'', {{IPAc-en|b|oʊ|k|ɛ}},<ref>{{cite web |url=http://www.luminous-landscape.com/columns/sm-04-04-04.shtml |title=Bokeh in Pictures |publisher=Luminous-landscape.com |date=2004-04-04 |accessdate=2011-11-15 |archive-date=2015-01-03 |archive-url=https://web.archive.org/web/20150103180320/http://www.luminous-landscape.com/columns/sm-04-04-04.shtml |url-status=dead }}</ref> {{IPAc-en|ˈ|b|oʊ|k|eɪ}} {{respell|BOH|kay}}, {{IPAc-en|b|oʊ|k|ə}} {{respell|BOH|kə}},<ref name="Wes McDermott 2009 198">{{cite book
| title = Real World Modo: The Authorized Guide: In the Trenches with Modo
| title = Real World Modo: The Authorized Guide: In the Trenches with Modo
| author = Wes McDermott
| author = Wes McDermott

12:10, 7 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்

85மிமி வில்லை மூலம் 70மிமி புகு விட்டத்தில் f/1.2 குவிய விகிதம் எடுக்கப்பட்ட செப்பமற்ற போக்கா

போக்கா, போக்கி அல்லது போக்கே (bokeh, /bkɛ/,[1] /ˈbk/ BOH-kay, /bkə/ BOH-kə,[2] சப்பான்: [boke]) எனப்படுவது மங்கலான தோற்றமும்,[3] அல்லது அழகியல் தன்மை கொண்ட தெளிவின்மையும் ,[4][5][6] உருவத்தின் குவியமற்ற பகுதியும் ஆகும். போக்கா என்பது "வில்லை உருவாக்கும் ஒளி புள்ளிகளின் குவியமற்ற முறை" எனக் கொள்ளப்படுகின்றது.[7] ஆயினும் குவிய விலகல் மற்றும் துளை வடிவம் வேறுபாடுகள் ஏற்படுத்தும் காட்சி மற்றும் கண்களுக் இதமான காட்சியை அளிக்கவென உருவாக்கப்பட்ட வில்லைகள் மங்கலான உருவம் ஏற்படுத்தி, "நல்ல" அல்லது "பிழையான" மங்கல் (போக்கா) காட்சியினை உருவாக்குகின்றது.[3] போக்கா புல ஆழத்திற்கு வெளியே காட்சியின் பகுதிகளில் நிகழ்கின்றது. ஆழமற்ற குவிவு மூலம் இவ்வாறு குவிவற்ற பகுதிகளில் செய்யப்படுகின்றது.

போக்கா சிறிய பின்புல விளக்கமாகத் தெரியும் இடத்தில் பார்வைக்குத் தெரியும். எ-கா: ஒளிரும் மின்விளக்கு. ஆயினும், வெளிச்சத்தில் மாத்திரம் போக்கா செயற்படுத்தப்படுவதில்லை.

உசாத்துணை

  1. "Bokeh in Pictures". Luminous-landscape.com. 2004-04-04. Archived from the original on 2015-01-03. Retrieved 2011-11-15.
  2. Wes McDermott (2009). Real World Modo: The Authorized Guide: In the Trenches with Modo. Focal Press. p. 198. ISBN 978-0-240-81199-4.
  3. 3.0 3.1 Harold Davis (2008). Practical Artistry: Light & Exposure for Digital Photographers. O'Reilly Media. p. 62. ISBN 978-0-596-52988-8.
  4. Gerry Kopelow (1998). How to photograph buildings and interiors (2nd ed.). Princeton Architectural Press. pp. 118–119. ISBN 978-1-56898-097-3.
  5. Roger Hicks and Christopher Nisperos (2000). Hollywood Portraits: Classic Shots and How to Take Them. Amphoto Books. p. 132. ISBN 978-0-8174-4020-6.
  6. Tom Ang (2002). Dictionary of Photography and Digital Imaging: The Essential Reference for the Modern Photographer. Watson–Guptill. ISBN 0-8174-3789-4.
  7. "PhotoWords/Lens". PhotoGuide Japan.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=போக்கா&oldid=455356" இலிருந்து மீள்விக்கப்பட்டது