குணநூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Sengai Podhuvan No edit summary |
imported>Lingam "குணநூல் என்பது ஒரு நாடகத் தமிழ்நூல். சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது, அடியார்க்கு நல்லார் இந்த நூலைப் பற்றிக் குறிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
09:26, 2 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்
குணநூல் என்பது ஒரு நாடகத் தமிழ்நூல். சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது, அடியார்க்கு நல்லார் இந்த நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த நூல் பற்றி வேறு எந்தச் செய்தியும் தெரியவில்லை.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005