காவலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>S. ArunachalamBot
 
imported>Sukanthi
"{{Infobox film | name = காவலன் | image = Kaavalan Vijay Asin Poster.jpg | director = சித்திக் | producer = சி. ரமேஷ் பாபு | writer = சித்திக் |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

12:01, 27 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

காவலன்
இயக்கம்சித்திக்
தயாரிப்புசி. ரமேஷ் பாபு
கதைசித்திக்
திரைக்கதைசித்திக்
இசைவித்யாசாகர்
நடிப்புவிஜய்
அசின்
ராஜ்கிரண்
மித்ரா குரியன்
ரோஜா செல்வமணி
வடிவேலு
ஒளிப்பதிவுஎன்.கே. ஏகாம்பரம்
படத்தொகுப்புகௌரி சங்கர்
கலையகம்ஏகே வீரா கிரியேஷன்ஸ்
விநியோகம்ஏகே வீரா கிரியேஷன்ஸ்
வெளியீடு15 சனவரி 2011 (2011-01-15)
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

காவலன் (Kaavalan) 2011 ஆம் வெளிவந்த காதல் திரைப்படமாகும்.[1] இதை சித்திக் எழுதி இயக்கினார்.[2] இதில் விஜயும் அசினும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[3] இது சித்திக்கின் மலையாளப் திரைப்படம் பாடி கார்டின் மறு உருவாக்கம் ஆகும்.[4] ராஜ்கிரண், மித்ரா குரியன், ரோஜா செல்வமணி, வடிவேலு ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.[5]

நடிகர்கள்

மேற்கோள்கள்

-

  1. "காவலன் (2011) (ஆங்கில மொழியில்)". இணையத் திரைப்படத் தரவுத்தளம். Retrieved 3 சனவரி 2013.
  2. "காவலன் கிறிஸ்மசுக்கு". தமிழ் நெட்டுவேர்க்கு. 20 அக்டோபர் 2010. Retrieved 3 சனவரி 2013.
  3. "காவலன்". தின மலர் சினிமா. Retrieved 3 சனவரி 2013.
  4. "மீண்டு வந்த விஜய்! பொங்கலுக்கு காவலன் ரீலிஸ்!!". தினமலர் சினிமா. Retrieved 3 சனவரி 2013.
  5. "காவலன்". வெத்துனியா தமிழ். 22 சனவரி 2011. Retrieved 3 சனவரி 2013.
"https://tamilar.wiki/w/index.php?title=காவலன்&oldid=114480" இலிருந்து மீள்விக்கப்பட்டது