ஒ.ச.நே - 08:00: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>Raj.sathiya
சிNo edit summary
 
"thumb|500px|'''ஒ.ச.நே - 08:00:''' நீலம் - சனவரி, ஆரஞ்சு - சூலை, மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள் '''ஒ.ச.நே - 08:00''' (''UTC-08:00'') என்பது ஒருங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

07:17, 10 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

ஒ.ச.நே - 08:00: நீலம் - சனவரி, ஆரஞ்சு - சூலை, மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்

ஒ.ச.நே - 08:00 (UTC-08:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -08:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது பின்வருமாறு பயன்படுத்தப்படுகிறது.

பசிபிக் சீர் நேரம்

இது வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது பின்வரும் பகுதிகளில் சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகின்றது.[1] இப்பகுதிகளின் கோடைகாலத்தின்போது ஒ.ச.நே - 07:00 (பசிபிக் பகலொளி நேரம்) பகலொளி சேமிப்பு நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

அலாஸ்கா பகலொளி நேரம்

இது வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது பின்வரும் பகுதியில் பயன்படுத்தப்படுகிறது.[3] குளிர்காலத்தின்போது ஒ.ச.நே - 09:00 (அலாஸ்கா சீர் நேரம்) பயன்படுத்தப்படும்.

சீர் நேரம்

பின்வரும் பகுதிகளில் ஒ.ச.நே - 08:00 சீர் நேரமாக ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "பசிபிக் சீர் நேரம்". 
  2. "பசிபிக் பகலொளி நேரம்". 
  3. "அலாஸ்கா பகலொளி நேரம்". 
  4. "பிட்கன் சீர் நேரம்". 
"https://tamilar.wiki/w/index.php?title=ஒ.ச.நே_-_08:00&oldid=234832" இலிருந்து மீள்விக்கப்பட்டது