ஆலி எலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
imported>Sukanthi
"{{புவியியல் அமைவு|6|57|57|N|81|1|59|E|type:landmark}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =ஆலி எலை | வகை = நகரம் | மாகாணம் = ஊவா | மாவட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 3: வரிசை 3:
| நகரத்தின் பெயர் =ஆலி எலை
| நகரத்தின் பெயர் =ஆலி எலை
| வகை = நகரம்
| வகை = நகரம்
| latd = 6.95
| longd = 81.0333
| மாகாணம் = ஊவா
| மாகாணம் = ஊவா
| மாவட்டம் = பதுளை
| மாவட்டம் = பதுளை
வரிசை 24: வரிசை 22:
| பின்குறிப்புகள் =
| பின்குறிப்புகள் =
}}
}}

{{Infobox settlement
| official_name = ஆலி எலை
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| coordinates = {{coord|6|57|57|N|81|1|59|E|display=inline}}
}}

'''ஆலி எலை''' (''Hali Ela'') [[இலங்கை]]யின் [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா மாகாணம்]], [[பதுளை மாவட்டம்|பதுளை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ஆளிஎலை வட்டார அவையால் நிர்வகிக்கப்படுகிறது. இது [[இலங்கை தொடருந்து]] வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் [[உடுவரை]], [[பதுளை]] தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.
'''ஆலி எலை''' (''Hali Ela'') [[இலங்கை]]யின் [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா மாகாணம்]], [[பதுளை மாவட்டம்|பதுளை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ஆளிஎலை வட்டார அவையால் நிர்வகிக்கப்படுகிறது. இது [[இலங்கை தொடருந்து]] வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் [[உடுவரை]], [[பதுளை]] தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.



07:17, 14 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

6°57′57″N 81°1′59″E / 6.96583°N 81.03306°E / 6.96583; 81.03306

ஆலி எலை
மாகாணம்
 - மாவட்டம்
ஊவா மாகாணம்
 - பதுளை
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 806 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


ஆலி எலை

ஆலி எலை is located in இலங்கை
ஆலி எலை
ஆலி எலை
ஆள்கூறுகள்: 6°57′57″N 81°1′59″E / 6.96583°N 81.03306°E / 6.96583; 81.03306

ஆலி எலை (Hali Ela) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ஆளிஎலை வட்டார அவையால் நிர்வகிக்கப்படுகிறது. இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் உடுவரை, பதுளை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

2006 உள்ளாட்சி தேர்தல முடிவுகள்

2006 உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்: ஆலி எலை வட்டார அவை[1]

கட்சி வாக்குகள் சதவீதம் ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 18,994 52.39 12
ஐக்கிய தேசியக் கட்சி 11,217 30.94 6
மக்கள் விடுதலை முன்னணி 2,977 8.21 2
மலையக மக்கள் முன்னணி UPF 6.73 1
ஏனைய 625 1.72
செல்லுபடியான வாக்குக்கள் 36254 92.59% -
நிராகரிக்கப்பட்டவை 2903 7.41% -
அளிக்கப்பட்ட வாக்குகள் 39157 67.63% -
மொத்த வாக்காளர்கள் 57900 ** -

ஆதாரம்

  1. "2006 உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்: ஆளிஎலை வட்டார அவை". Archived from the original on 2007-06-08. Retrieved 2008-08-18.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆலி_எலை&oldid=121421" இலிருந்து மீள்விக்கப்பட்டது