ஆலி எலை
Jump to navigation
Jump to search
6°57′57″N 81°1′59″E / 6.96583°N 81.03306°E
ஆலி எலை | |
மாகாணம் - மாவட்டம் |
ஊவா மாகாணம் - பதுளை |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 806 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
ஆலி எலை | |
---|---|
ஆள்கூறுகள்: 6°57′57″N 81°1′59″E / 6.96583°N 81.03306°E |
ஆலி எலை (Hali Ela) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ஆளிஎலை வட்டார அவையால் நிர்வகிக்கப்படுகிறது. இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் உடுவரை, பதுளை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.
2006 உள்ளாட்சி தேர்தல முடிவுகள்
2006 உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்: ஆலி எலை வட்டார அவை[1]
கட்சி | வாக்குகள் | சதவீதம் | ஆசனங்கள் |
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி | 18,994 | 52.39 | 12 |
ஐக்கிய தேசியக் கட்சி | 11,217 | 30.94 | 6 |
மக்கள் விடுதலை முன்னணி | 2,977 | 8.21 | 2 |
மலையக மக்கள் முன்னணி | UPF | 6.73 | 1 |
ஏனைய | 625 | 1.72 | |
செல்லுபடியான வாக்குக்கள் | 36254 | 92.59% | - |
நிராகரிக்கப்பட்டவை | 2903 | 7.41% | - |
அளிக்கப்பட்ட வாக்குகள் | 39157 | 67.63% | - |
மொத்த வாக்காளர்கள் | 57900 | ** | - |
ஆதாரம்
- ↑ "2006 உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்: ஆளிஎலை வட்டார அவை". Archived from the original on 2007-06-08. பார்க்கப்பட்ட நாள் 2008-08-18.