லயா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = லயா | birth_date = {{birth date and age|1981|10|21|df=y}} | birth_place = விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா | occupation = {{hlist|நடிகை|நடனக் கலைஞர்}} | years_active..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி தனிப்பட்ட வாழ்க்கை: clean up, replaced: இவரது தாயார் → இவரின் தாயார் using AWB
 
வரிசை 7: வரிசை 7:
| spouse = {{marriage|கணேஷ் கோர்டி|2006}}
| spouse = {{marriage|கணேஷ் கோர்டி|2006}}
}}
}}
'''லயா''' (''Laya'') (பிறப்பு அக்டோபர் 21,1981)<ref name=NTV>{{Cite web |last=Nagabhairu |first=Subbarao |date=21 October 2022 |title=Laya: అభినయ 'లయ' విన్యాసాలు! |url=https://ntvtelugu.com/movie-news/laya-birthday-special-250747.html |access-date=11 November 2022 |publisher=[[NTV (Telugu)|NTV]] |language=te-IN}}</ref> ஓர் முன்னாள் இந்திய நடிகையும், [[குச்சிப்புடி]] நடனக் கலைஞரும் ஆவார். இவர் முதன்மையாக [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்குத் திரைப்படங்களிலில்]] பணி புரிகிறார். ஒரு சில [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாளத் திரைப்படங்கள்]], [[கன்னடத் திரைப்படத்துறை|கன்னடத் திரைப்படங்கள்]] மற்றும் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழகத் திரைப்படங்களிலும்]] இணைந்து பணியாற்றுகிறார். முதலில் ''பத்ரம் கொடுக்கு'' (1992) படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார். பின்னர் ''சுயம்வரம்'' (1999) படத்தில் முன்னணி நடிகையாக நடிக்க ஆரம்பித்தார்.<ref name="NTV" /><ref>{{Cite web |date=28 September 2022 |title=నటి లయ, ప్రగతి కూతుర్లను చూశారా?.. ఫోటోస్ వైరల్ |url=https://www.etvbharat.com/telugu/telangana/entertainment/movie/heroine-laya-daughter-photo-viral/na20220928211921054054797 |access-date=11 November 2022 |website=[[ETV Network]] |language=te}}</ref> புதிய திறமைகளை அறிமுகப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட ஸ்டார் 2000 போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். வெற்றியாளர்களை பரதேசி திரைப்படத்தில் நடிக்க வைக்கப்பட்டனர். மேலும் அந்த படத்திற்காக [[நந்தி விருது|நந்தி விருதுகளில்]] சிறப்பு நடுவர் விருதையும் பெற்றார். ''மனோகரம்'' (2000) மற்றும் பிரேமிஞ்சு (2001) படங்களுக்காக தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் சிறந்த நடிகைக்கான நந்தி விருதுகளை வென்றார்.<ref>{{Cite web |url=http://ipr.ap.nic.in/New_Links/Film.pdf |title=నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008) |trans-title=A series of Nandi Award Winners (1964–2008) |work=[[Andhra Pradesh (magazine)|Information & Public Relations of Andhra Pradesh]] |access-date=21 August 2020 |language=Telugu}}</ref><ref>{{cite web |date=20 October 2002 |title='Preminchu', best film for 2001 |url=https://www.thehindu.com/2002/10/20/stories/2002102002710600.htm |website=[[தி இந்து]]}}{{dead link|date=April 2021|bot=medic}}{{cbignore|bot=medic}}</ref><ref name="NTV" />
'''லயா''' (''Laya'') (பிறப்பு அக்டோபர் 21,1981)<ref name=NTV>{{Cite web |last=Nagabhairu |first=Subbarao |date=21 October 2022 |title=Laya: అభినయ 'లయ' విన్యాసాలు! |url=https://ntvtelugu.com/movie-news/laya-birthday-special-250747.html |access-date=11 November 2022 |publisher=[[NTV (Telugu)|NTV]] |language=te-IN}}</ref> ஓர் முன்னாள் இந்திய நடிகையும், [[குச்சிப்புடி]] நடனக் கலைஞரும் ஆவார். இவர் முதன்மையாக [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்குத் திரைப்படங்களிலில்]] பணி புரிகிறார். ஒரு சில [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாளத் திரைப்படங்கள்]], [[கன்னடத் திரைப்படத்துறை|கன்னடத் திரைப்படங்கள்]] மற்றும் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழகத் திரைப்படங்களிலும்]] இணைந்து பணியாற்றுகிறார். முதலில் ''பத்ரம் கொடுக்கு'' (1992) படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார். பின்னர் ''சுயம்வரம்'' (1999) படத்தில் முன்னணி நடிகையாக நடிக்க ஆரம்பித்தார்.<ref name="NTV" /><ref>{{Cite web |date=28 September 2022 |title=నటి లయ, ప్రగతి కూతుర్లను చూశారా?.. ఫోటోస్ వైరల్ |url=https://www.etvbharat.com/telugu/telangana/entertainment/movie/heroine-laya-daughter-photo-viral/na20220928211921054054797 |access-date=11 November 2022 |website=[[ETV Network]] |language=te}}</ref> புதிய திறமைகளை அறிமுகப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட ஸ்டார் 2000 போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். வெற்றியாளர்களை பரதேசி திரைப்படத்தில் நடிக்க வைக்கப்பட்டனர். மேலும் அந்த படத்திற்காக [[நந்தி விருது|நந்தி விருதுகளில்]] சிறப்பு நடுவர் விருதையும் பெற்றார். ''மனோகரம்'' (2000) மற்றும் பிரேமிஞ்சு (2001) படங்களுக்காக தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் சிறந்த நடிகைக்கான நந்தி விருதுகளை வென்றார்.<ref name="NTV" /><ref>{{Cite web |url=http://ipr.ap.nic.in/New_Links/Film.pdf |title=నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008) |trans-title=A series of Nandi Award Winners (1964–2008) |work=[[Andhra Pradesh (magazine)|Information & Public Relations of Andhra Pradesh]] |access-date=21 August 2020 |language=Telugu}}</ref><ref>{{cite web |date=20 October 2002 |title='Preminchu', best film for 2001 |url=https://www.thehindu.com/2002/10/20/stories/2002102002710600.htm |website=[[தி இந்து]]}}{{dead link|date=April 2021|bot=medic}}{{cbignore|bot=medic}}</ref>


== தனிப்பட்ட வாழ்க்கை ==
== தனிப்பட்ட வாழ்க்கை ==
லயா, அக்டோபர் 21,1981 அன்று ஆந்திராவின் [[விசயவாடா|விசயவாடாவில்]] ஒரு தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். <ref name="NTV" /> விசயவாடா, நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியைப் பயின்றார். <ref name="NTV" /> இவரது தாயார் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியராக இருந்தார். இவரது தந்தை ஒரு மருத்துவர். <ref name="NTV" /> பள்ளி நாட்களில், இவர் மாநில அளவிலான [[சதுரங்கம்|சதுரங்க]] வீரராக இருந்தார். <ref name="NTV" /> [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்]] சென்று, 50 க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இவர் கணினி பயன்பாடுகளில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் <ref name="NTV" />. <ref name="NTV" /> 2006 இல் டாக்டர் கணேஷ் கோர்டி என்பவரை மணந்து [[கலிபோர்னியா|கலிபோர்னியாவின்]] [[லாஸ் ஏஞ்சலஸ்|லாஸ் ஏஞ்சலசில்]] குடியேறினார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.  
லயா, அக்டோபர் 21,1981 அன்று ஆந்திராவின் [[விசயவாடா|விசயவாடாவில்]] ஒரு தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.<ref name="NTV" /> விசயவாடா, நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியைப் பயின்றார்.<ref name="NTV" /> இவரின் தாயார் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியராக இருந்தார். இவரின் தந்தை ஒரு மருத்துவர்.<ref name="NTV" /> பள்ளி நாட்களில், இவர் மாநில அளவிலான [[சதுரங்கம்|சதுரங்க]] வீரராக இருந்தார்.<ref name="NTV" /> [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்]] சென்று, 50 க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இவர் கணினி பயன்பாடுகளில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் <ref name="NTV" />.<ref name="NTV" /> 2006 இல் டாக்டர் கணேஷ் கோர்டி என்பவரை மணந்து [[கலிபோர்னியா|கலிபோர்னியாவின்]] [[லாஸ் ஏஞ்சலஸ்|லாஸ் ஏஞ்சலசில்]] குடியேறினார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.  


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
வரிசை 18: வரிசை 18:
* {{Instagram|layagorty}}
* {{Instagram|layagorty}}


{{authority control}}


[[பகுப்பு:1981 பிறப்புகள்]]
[[பகுப்பு:1981 பிறப்புகள்]]
[[பகுப்பு:தெலுங்கு நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்கு நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]

14:02, 1 பெப்பிரவரி 2026 இல் கடைசித் திருத்தம்

லயா
பிறப்பு21 அக்டோபர் 1981 (1981-10-21) (அகவை 44)
விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1992–2010
வாழ்க்கைத்
துணை
கணேஷ் கோர்டி (தி. 2006)

லயா (Laya) (பிறப்பு அக்டோபர் 21,1981)[1] ஓர் முன்னாள் இந்திய நடிகையும், குச்சிப்புடி நடனக் கலைஞரும் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்குத் திரைப்படங்களிலில் பணி புரிகிறார். ஒரு சில மலையாளத் திரைப்படங்கள், கன்னடத் திரைப்படங்கள் மற்றும் தமிழகத் திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்றுகிறார். முதலில் பத்ரம் கொடுக்கு (1992) படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார். பின்னர் சுயம்வரம் (1999) படத்தில் முன்னணி நடிகையாக நடிக்க ஆரம்பித்தார்.[1][2] புதிய திறமைகளை அறிமுகப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட ஸ்டார் 2000 போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். வெற்றியாளர்களை பரதேசி திரைப்படத்தில் நடிக்க வைக்கப்பட்டனர். மேலும் அந்த படத்திற்காக நந்தி விருதுகளில் சிறப்பு நடுவர் விருதையும் பெற்றார். மனோகரம் (2000) மற்றும் பிரேமிஞ்சு (2001) படங்களுக்காக தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் சிறந்த நடிகைக்கான நந்தி விருதுகளை வென்றார்.[1][3][4]

தனிப்பட்ட வாழ்க்கை

லயா, அக்டோபர் 21,1981 அன்று ஆந்திராவின் விசயவாடாவில் ஒரு தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.[1] விசயவாடா, நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியைப் பயின்றார்.[1] இவரின் தாயார் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியராக இருந்தார். இவரின் தந்தை ஒரு மருத்துவர்.[1] பள்ளி நாட்களில், இவர் மாநில அளவிலான சதுரங்க வீரராக இருந்தார்.[1] ஐதராபாத் சென்று, 50 க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இவர் கணினி பயன்பாடுகளில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் [1].[1] 2006 இல் டாக்டர் கணேஷ் கோர்டி என்பவரை மணந்து கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலசில் குடியேறினார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.  

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Nagabhairu, Subbarao (21 October 2022). "Laya: అభినయ 'లయ' విన్యాసాలు!" (in தெலுங்கு). NTV. Retrieved 11 November 2022.
  2. "నటి లయ, ప్రగతి కూతుర్లను చూశారా?.. ఫోటోస్ వైరల్". ETV Network (in தெலுங்கு). 28 September 2022. Retrieved 11 November 2022.
  3. "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Information & Public Relations of Andhra Pradesh (in Telugu). Retrieved 21 August 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "'Preminchu', best film for 2001". தி இந்து. 20 October 2002.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=லயா_(நடிகை)&oldid=487281" இலிருந்து மீள்விக்கப்பட்டது