வனப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "'''வனப்பு''' என்பது ஒருவரின் உடலுருவம் முழுவதிலும் தோன்றும் அழகு. அதுபோல ஒரு நூல்-முழுமையில் காணப்படும் அழகைத் தொல்காப்பியம் '''வனப்பியல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 37: | வரிசை 37: | ||
* [[வண்ணம் (பாநடை வகை)|வண்ணம்]] |
* [[வண்ணம் (பாநடை வகை)|வண்ணம்]] |
||
==குறிப்பு== |
|||
==அடிக்குறிப்பு== |
|||
{{Reflist}} |
{{Reflist}} |
||
16:11, 24 மே 2026 இல் கடைசித் திருத்தம்
வனப்பு என்பது ஒருவரின் உடலுருவம் முழுவதிலும் தோன்றும் அழகு. அதுபோல ஒரு நூல்-முழுமையில் காணப்படும் அழகைத் தொல்காப்பியம் வனப்பியல் எனக் குறிப்பிட்டு அதனை எட்டு வகையாகப் பகுத்துக் காட்டுகிறது. அந்த வனப்புகள் இங்குத் தரப்பட்டு விளக்கப்படுகின்றன. [1]
எண்வகை வனப்புகளில் அமையும் நூல்களுக்குச் சான்றுகள் :
1) அம்மை - திருக்குறள் , ஆத்திசூடி.
2) அழகு - நெடுந்தொகை போன்றவை
3) தொன்மை - சிலப்பதிகாரம் (நச்சினார்க்கினியர்), இராம சரிதம், தகடூர் யாத்திரை.
4) தோல் - மலைபடுகடாம் (இளம்பூரணர்)
5) விருந்து - முத்தொள்ளாயிரம் (பேராசிரியர்)
6) இயைபு - மணிமேகலை, பெருங்கதை
7) புலன் - முக்கூடற்பள்ளு, குறவஞ்சி, ஏற்றப்பாட்டு, குழந்தைப் பாடல்கள்
8) இழைபு -கலித்தொகை, பரிபாடல் (பேராசிரியர்)
இவற்றையும் காண்க
குறிப்பு
- ↑ தொல்காப்பியம், செய்யுளியல்