மயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi No edit summary |
imported>Chathirathan No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Taxobox |
{{Taxobox |
||
| color = yellow |
|||
| name = மயில் <br/> Peafowl |
| name = மயில் <br/> Peafowl |
||
| image = Peacock Plumage.jpg |
| image = Peacock Plumage.jpg |
||
| வரிசை 5: | வரிசை 6: | ||
| image2 =Green_Peafowl.jpg |
| image2 =Green_Peafowl.jpg |
||
| image2_caption = [[பச்சை மயில்]] (பெண்) |
| image2_caption = [[பச்சை மயில்]] (பெண்) |
||
| domain =[[ மெய்க்கருவுயிரி]] |
|||
| regnum = [[விலங்கு]] |
| regnum = [[விலங்கு]] |
||
| phylum = [[முதுகுநாணி]] |
| phylum = [[முதுகுநாணி]] |
||
| வரிசை 10: | வரிசை 12: | ||
| ordo = [[கல்லிபார்மஸ்|கால்லிபார்ம்சு]] |
| ordo = [[கல்லிபார்மஸ்|கால்லிபார்ம்சு]] |
||
| familia = பாசியானிடே |
| familia = பாசியானிடே |
||
| subfamilia = |
| subfamilia = பாசியானினே |
||
| subdivision_ranks = [[ |
| subdivision_ranks = [[பேரினம்]] |
||
| subdivision = |
|||
| subdivision = [[இந்திய மயில்]] (''Pavo cristatus'') <br /> [[பச்சை மயில்]] (''Pavo muticus'') காங்கோ மயில் (''Afropavo congensis'') |
|||
* ''பாவோ'' |
|||
** [[இந்திய மயில்]] (''Pavo cristatus'') |
|||
** [[பச்சை மயில்]] (''Pavo muticus'') |
|||
* ''அப்ரோபாவோ'' |
|||
** காங்கோ மயில் (''Afropavo congensis'') |
|||
}} |
}} |
||
[[File:Biomechanics-of-the-Peacocks-Display-How-Feather-Structure-and-Resonance-Influence-Multimodal-pone.0152759.s002.ogv|thumb|right|மயில்]] |
|||
'''மயில்''' என்பது |
'''மயில்''' (Peafowl) என்பது ''பாசியானிடே'' குடும்பத்தினைச் சார்ந்த ''பாவோ'' பேரினத்தில் உள்ள இரண்டு [[பறவை]] சிற்றினங்களுக்கும் ''அப்ரோபாவோ'' எனும் பேரினத்தில் உள்ள சிற்றினத்திற்குமான பொதுப்பெயராகும். [[இனம்|இனமாகும்]]. இது இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.<ref>{{cite encyclopedia |url=https://www.britannica.com/eb/article-9058859/peacock |title=Peacock (bird) |encyclopedia=Britannica Online Encyclopedia |access-date=23 June 2022 |archive-date=16 June 2008 |archive-url=https://web.archive.org/web/20080616164055/http://www.britannica.com/eb/article-9058859/peacock |url-status=live }}</ref> பாவோ [[பேரினம் (உயிரியல்)|பேரின]]த்தில் இரண்டு மயில் சிற்றினங்கள் உள்ளன. இவை [[தெற்காசியா]]வில் தென்படும் [[இந்திய மயில்]] மற்றும் [[பச்சை மயில்]] ஆகும். [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்காவில்]] வாழ்வது ''அப்ரோபாவோ'' பேரின காங்கோ மயில் ஆகியனவாகும்.<ref name="EOL">{{cite web | url=http://eol.org/pages/915303/details | title=Green Peafowl (Description) | publisher=Encyclopedia Of Life | accessdate=30 January 2018}}</ref><ref name="pet">{{cite web | url=http://animals.mom.me/the-difference-in-peafowls-peacocks-12626809.html | title=The Difference in Peafowls & Peacocks | accessdate=30 January 2018}}</ref><ref name="Steemit">{{cite web | url=https://steemit.com/natureza/@montreal32/the-birds-of-the-genus-pavo-and-afropavo-of-the-family-phasianidae | title=The birds of the genus Pavo and Afropavo of the family Phasianidae | accessdate=30 சனவரி 2018}}</ref> |
||
மயில்கள் [[பால் ஈருருமை]] கொண்டிருக்கின்றன. ஆண் மயில்கள் வண்ணமயமான [[கண், உடல் உறுப்பு|கண்]] போன்ற புள்ளிகள் கொண்ட [[இறக்கை]]களாலான பெரிய |
மயில்கள் [[பால் ஈருருமை]] கொண்டிருக்கின்றன. ஆண் மயில்கள் வண்ணமயமான [[கண், உடல் உறுப்பு|கண்]] போன்ற புள்ளிகள் கொண்ட [[இறக்கை]]களாலான பெரிய தோகைகளைக் கொண்டிருக்கின்றன. பெண் மயில்களைக் கவர முற்படும்போது இந்தத் தோகைகளை உயர்த்தி ஒரு பெரிய [[விசிறி]] போலக் காட்டுகின்றன. மயிலின் விரிவான தோகையின் செயல்பாடு பற்றி அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. 19ஆம் நூற்றாண்டில், [[சார்லஸ் டார்வின்]], இது ஒரு புரியாத புதிர் என்றும், சாதாரணமான [[இயற்கைத் தேர்வு]] மூலம் விளக்குவது கடினம் என்றும் குறிப்பிட்டார். பெண் மயில்கள் பெரிய தோகைகளைக் கொண்டிருப்பதில்லை. இவை பெரும்பாலும் மந்தமான நிற [[இறகு]]களைக் கொண்டிருக்கின்றன. |
||
மயில்கள் பெரிய தோகைகளைக் கொண்டிருந்தாலும் பறக்கும் திறன் கொண்டவை. இந்திய மயில்கள் திறந்த [[காடு]]களில் அல்லது பயிரிடப்பட்ட [[வயல்]]வெளிகளில் வாழ்கிறது |
மயில்கள் பெரிய தோகைகளைக் கொண்டிருந்தாலும் பறக்கும் திறன் கொண்டவை. இந்திய மயில்கள் திறந்த [[காடு]]களில் அல்லது பயிரிடப்பட்ட [[வயல்]]வெளிகளில் வாழ்கிறது. அங்கு இவை [[பழங்கள்]], [[தானியங்கள்]] போன்றவற்றை உண்கின்றன. இவை [[பாம்பு]]கள், [[பல்லி]]கள், சிறிய கொறித்துண்ணிகளை வேட்டையாடுகின்றன. மயில்களின் அகவல் இவற்றைக் கண்டறிவதை எளிதாக்குகின்றன. இந்த அகவல் சத்தமானாது வனப் பகுதிகளில் [[புலி]] போன்ற [[வேட்டை]]யாடும் விலங்குகள் இருப்பதை மற்ற விலங்குகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காகப் பயன்படுகின்றன. |
||
இந்தப் பறவை குறித்த செய்திகள் [[இந்து]], [[கிரேக்கர்|கிரேக்க]] புராணங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.<ref name="IG">{{cite web | url=https://www.india.gov.in/india-glance/national-symbols | title=National Symbols | publisher=National Portal of India | access-date=30 January 2018}}</ref> [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்|பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின்]] [[செம்பட்டியல்|செம்பட்டியலின்]] குறிப்பின்படி, காங்கோ மயில் இனமானது [[அழிவாய்ப்பு இனம்|அழிவாய்ப்பு இனமாகவும்]], பச்சை மயில் [[அருகிய இனம்|அருகிய இனமாகவும்]], இந்திய மயில் [[தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்|தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகவும்]] அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://www.iucnredlist.org/search | title=IUCN Red List of Threaten species | accessdate=31 January 2018}}</ref>. |
|||
==மயிலின் வகைகள்== |
|||
== இந்திய மயில் == |
=== இந்திய மயில் === |
||
[[படிமம்:Peacock,_East_Park,_Hull_-_panoramio.jpg|thumb|இந்திய ஆண்மயில்]] |
[[படிமம்:Peacock,_East_Park,_Hull_-_panoramio.jpg|thumb|இந்திய ஆண்மயில்]] |
||
{{main|இந்திய மயில்}} |
{{main|இந்திய மயில்}} |
||
இந்திய மயில் (''பாவோ கிரிசுடேடசு - Pavo cristatus'') [[இந்திய துணைக்கண்டம்|இந்திய |
இந்திய மயில் (''பாவோ கிரிசுடேடசு - Pavo cristatus'') [[இந்திய துணைக்கண்டம்|இந்திய துணைக்கண்டத்தைப்]] பூர்வீகமாகக் கொண்ட பறவையினமாகும். இவை [[இந்தியா]]விலும், [[இலங்கை]]யிலும் அதிகமாக இருக்கின்றன. ஆயினும் உலகின் வேறு பல நாடுகளிலும் இவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. |
||
இவற்றில் ஆண் மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், |
இவற்றில் ஆண் மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால் பகுதியில் நீலமும், பச்சையும் கலந்த மிக நீண்ட சிறகுகளையும், கண் போன்ற அமைப்புக்களையும் கொண்ட தோகையையும் கொண்டிருக்கும்.<ref name=whistler>{{cite book|url=https://archive.org/stream/popularhandbooko033226mbp#page/n458/mode/1up/ |
||
|author=Whistler, Hugh|year=1949|title=Popular handbook of Indian birds |pages=401–410|edition=4th| publisher=Gurney and Jackson, London|isbn=1-4067-4576-6}}</ref><ref name=fbi>{{cite book|pages=681–70|url= https://archive.org/stream/birdsindia04oaterich#page/68/mode/1up|title= The Fauna of British India, Including Ceylon and Burma. Birds| volume=4| year=1898| author=Blanford, WT|publisher= Taylor and Francis, London}}</ref> பெண் மயில்கள் பெரிய |
|author=Whistler, Hugh|year=1949|title=Popular handbook of Indian birds |pages=401–410|edition=4th| publisher=Gurney and Jackson, London|isbn=1-4067-4576-6}}</ref><ref name=fbi>{{cite book|pages=681–70|url= https://archive.org/stream/birdsindia04oaterich#page/68/mode/1up|title= The Fauna of British India, Including Ceylon and Burma. Birds| volume=4| year=1898| author=Blanford, WT|publisher= Taylor and Francis, London}}</ref> பெண் மயில்கள் பெரிய தோகைகளைக் கொண்டிருப்பதில்லை. இவை பெரும்பாலும் [[வெள்ளை]] நிற [[முகம்]], [[பச்சை]] நிற கீழ் [[கழுத்து]], மந்தமான [[பழுப்பு]] அல்லது சாம்பல் நிற [[இறகு]]களைக் கொண்டிருக்கின்றன.<ref name="WSA">{{cite web | url=https://www.arkive.org/indian-peafowl/pavo-cristatus/ | title=Indian peafowl (Pavo cristatus) | publisher=Wildscreen | access-date=31 January 2018 | archive-date=2018-02-15 | archive-url=https://web.archive.org/web/20180215224432/http://www.arkive.org/indian-peafowl/pavo-cristatus/ |url-status=dead }}</ref> |
||
== பச்சை மயில் == |
=== பச்சை மயில் === |
||
[[படிமம்:Javan_Green_Peafowl_in_Baluran_National_Park.jpg|thumb|பச்சை ஆண்மயில்]] |
[[படிமம்:Javan_Green_Peafowl_in_Baluran_National_Park.jpg|thumb|பச்சை ஆண்மயில்]] |
||
பச்சை மயில் ('' |
பச்சை மயில் (''பாவோ மியூட்டிக்கசு - Pavo muticus'') கிழக்கு [[மியன்மார்]] முதல் [[ஜாவா (தீவு)|சாவா]] தீவு வரையுள்ள [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசிய]] நாடுகளிலுள்ள வெப்பவலயக் காடுகளில் காணப்படுகின்றது. [[இந்தோனேசியா|சாவா]]வில் காணப்படும் குறிப்பிட்ட [[துணையினம்|துணையினமானது]] '''சாவா மயில்''' எனவும் அழைக்கப்படுகிறது. பச்சை மயில் இனமானது இந்திய மயில் இனத்துடன், மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. பச்சை மயில்களின் கழுத்துப் பகுதி பச்சை நிறத்தில் இருப்பதனால், இவை இந்திய மயில்களிலிருந்து வேறுபடுகின்றன.<ref name="WSA1">{{cite web | url=https://www.arkive.org/green-peafowl/pavo-muticus/ | title=Green peafowl (Pavo muticus) | publisher=Wildscreen | accessdate=31 January 2018 | archive-date=2018-02-21 | archive-url=https://web.archive.org/web/20180221040541/https://www.arkive.org/green-peafowl/pavo-muticus/ |url-status=dead }}</ref> |
||
[[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்]], பச்சை மயில்களை, அழியும் அபாயமுள்ளவையாகப் பட்டியலிட்டுள்ளது. வேட்டையாடுவதாலும், உகந்த வாழிடங்கள் குறைந்து வருவதாலும் இவ்வபாயம் உள்ளது.<ref>{{cite web | url=http://www.iucnredlist.org/details/22679440/0 | title=Pavo muticus | publisher=The IUCN Red List | accessdate=30 January 2018}}</ref> |
[[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்]], பச்சை மயில்களை, அழியும் அபாயமுள்ளவையாகப் பட்டியலிட்டுள்ளது. வேட்டையாடுவதாலும், உகந்த வாழிடங்கள் குறைந்து வருவதாலும் இவ்வபாயம் உள்ளது.<ref>{{cite web | url=http://www.iucnredlist.org/details/22679440/0 | title=Pavo muticus | publisher=The IUCN Red List | accessdate=30 January 2018}}</ref> |
||
[[File:Afropavo congensis -Antwerp Zoo -pair-8a.jpg|thumb|காங்கோ மயில் சோடி ஒன்று]] |
[[File:Afropavo congensis -Antwerp Zoo -pair-8a.jpg|thumb|காங்கோ மயில் சோடி ஒன்று]] |
||
== காங்கோ மயில் == |
=== காங்கோ மயில் === |
||
காங்கோ மயில் (''அப்ரோபேவோ |
காங்கோ மயில் (''அப்ரோபேவோ காங்கேன்சிசு'') [[காங்கோ ஆறு|காங்கோ ஆற்றை]] அடிப்படையாக வைத்து உருவான காங்கோ வடிநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பறவையினமாகும். இவை இந்திய மயில், பச்சை மயில் போன்று மிக நீண்ட தோகையைக் கொண்டிருப்பதில்லை.<ref name="WSA2">{{cite web | url=https://www.arkive.org/congo-peafowl/afropavo-congensis/ | title=Congo peafowl (Afropavo congensis) | publisher=Wildscreen | accessdate=31 January 2018}}</ref> |
||
== சொற்பிறப்பியல் == |
== சொற்பிறப்பியல் == |
||
| வரிசை 46: | வரிசை 54: | ||
==பண்பாடு== |
==பண்பாடு== |
||
[[File:Sri_Mariamman_Temple_Singapore_2_amk.jpg|thumb|[[விஷ்ணு]]வின் அவதாரமான [[கிருட்டிணன்]] தலையில் மயில் இறகுடன் |
[[File:Sri_Mariamman_Temple_Singapore_2_amk.jpg|thumb|[[விஷ்ணு]]வின் அவதாரமான [[கிருட்டிணன்]] தலையில் மயில் இறகுடன் சித்திரிக்கப்படுகிறார்]] |
||
பல கலாச்சாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பறவையான இது, 1963 |
பல கலாச்சாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பறவையான இது, 1963-இல் இந்தியாவின் [[தேசியப் பறவை]] என அறிவிக்கப்பட்டது.<ref name=hbk>{{cite book|author1=Ali, S |author2=Ripley, S D | title=Handbook of the birds of India and Pakistan|edition=2nd|publisher=Oxford University Press|volume= 2|year= 1980 |pages =123–126|isbn=0-19-562063-1 }}</ref> இந்தியாவில் கோயில் கலை, புராணங்கள், கவிதைகள், நாட்டுப்புற இசை மற்றும் மரபுகளில் அடிக்கடி சித்திரிக்கப்படுகிறது.<ref>{{Cite journal|title=Folklore of birds and beasts of India|journal=J. Bombay Nat. Hist. Soc.|volume=28|issue=2|pages=562–565|author=Fitzpatrick J|year=1923|url=https://biodiversitylibrary.org/page/30113154|access-date=21 December 2017|archive-date=2 August 2020|archive-url=https://web.archive.org/web/20200802042751/https://www.biodiversitylibrary.org/page/30113154|url-status=live}}</ref><ref name=lal>{{cite book|title=Peacock in Indian art, thought and literature|author=Lal, Krishna|publisher= Abhinav Publications| year=2007| isbn=978-81-7017-429-5 |url=https://books.google.com/books?id=wuotb7YyrigC |pages=11, 26, 139}}</ref><ref>{{Cite book |last=Masica |first=Colin P. |author-link=Colin Masica |title=The Indo-Aryan languages |url=https://archive.org/details/indoaryanlanguag0000masi |series=Cambridge language surveys |date=1991 |publisher=Cambridge University Press |isbn=978-0-521-23420-7 |page=[https://archive.org/details/indoaryanlanguag0000masi/page/40 40]}}</ref><ref>{{cite book|title=Early Loan Words in Western Central Asia: Substrates, Migrations and Trade.|author=Witzel, Michael|publisher=Harvard University|year=2002|url=http://www.people.fas.harvard.edu/~witzel/C._ASIA_.pdf|access-date=11 January 2022|archive-date=16 September 2012|archive-url=https://web.archive.org/web/20120916080936/http://www.people.fas.harvard.edu/~witzel/C._ASIA_.pdf|url-status=live}}</ref> பல இந்து தெய்வங்கள் மயில்களுடன் தொடர்பு படுத்தப்படுகின்றன. [[விஷ்ணு]]வின் அவதாரமான [[கிருட்டிணன்]] தலையில் ஒரு மயில் இறகுடன் சித்திரிக்கப்படுகிறார். [[தமிழ் மக்கள்|தமிழ்]] கடவுளான [[முருகன்]] பெரும்பாலும் மயில் வாகனத்தின் மீதமர்ந்தவாறு சித்திரிக்கப்படுகிறார். "[[இராமாயணம்|இராமாயணத்தில்]]" [[தேவர்]]களின் தலைவன் [[இந்திரன்]], [[ராவணன்|ராவணனைத்]] தோற்கடிக்க முடியாமல், மயிலின் இறக்கையின் கீழ் தஞ்சமடைந்ததை விவரிக்கிறது.<ref name=lal/><ref>{{cite book| url=https://archive.org/stream/ramavijayathemyt00unwkuoft#page/n27/mode/1up/|page=14|title= Ramavijaya (The mythological history of Rama)| year=1891| publisher=Dubhashi & Co.|place=Bombay|author=Anonymous}}</ref> |
||
[[பௌத்தம்|பௌத்த தத்துவத்தில்]], மயில் |
[[பௌத்தம்|பௌத்த தத்துவத்தில்]], மயில் ஞானத்தைக் குறிக்கிறது.<ref>{{cite journal|url=http://ccbs.ntu.edu.tw/FULLTEXT/JR-BH/bh117490.htm|year=1988|title=Symbolism of Animals in Buddhism|author=Choskyi, Ven. Jampa|journal=Buddhist Hiamalaya|volume=1|issue=1|access-date=1 June 2010|archive-date=29 May 2010|archive-url=https://web.archive.org/web/20100529055901/http://ccbs.ntu.edu.tw/FULLTEXT/JR-BH/bh117490.htm|url-status=live}}</ref> மயில் இறகுகள் பல சடங்குகள் மற்றும் அலங்காரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மயில் உருவங்கள் இந்திய கோயில் கட்டடக்கலை, பழைய நாணயங்கள், துணிகள் ஆகியவற்றில் பரவலாக உள்ளன. பல நவீன கலை, பயன்பாட்டு பொருட்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.<ref>{{cite book |first=Eugene |last=Rolland |year=1915 |title=Faune populaire de la France. Tome 6. |page=149 |url=http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k5433286x/f161.image |access-date=2 June 2017 |archive-date=11 August 2017 |archive-url=https://web.archive.org/web/20170811120632/http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k5433286x/f161.image |url-status=live }}</ref><ref>{{cite journal|jstor= 594123|title=Studies in the Folk-Tales of India: I: Some Origin Stories of the Todas and Kotas| author=Emeneau, M.B| journal=Journal of the American Oriental Society| volume=63| issue=2| year=1943| pages=158–168|doi=10.2307/594123}}</ref> [[கிரேக்கர்|கிரேக்க]] புராணங்களில் மயிலின் இறகுகளின் தோற்றம் பல கதைகளில் விளக்கப்பட்டுள்ளது.<ref name=jackson>{{cite book| title=Peacock| url=https://archive.org/details/peacockreaktionb00jack| url-access=limited|publisher=Reaktion Books, London|year=2006|pages=[https://archive.org/details/peacockreaktionb00jack/page/n11 10]–11|isbn=978-1-86189-293-5| author=Jackson, CE}}</ref><ref>{{cite book|title=The cult of the peacock angel|author=Empson, RHW| publisher=HF & G Witherby, London|year=1928|url=https://archive.org/details/MN40203ucmf_2}}</ref><ref>{{cite book|author= Springett, BH|title= Secret sects of Syria and the Lebanon|publisher=George Allen & Unwin Ltd., London|year=1922|url=https://archive.org/details/secretsectsofsyr032392mbp}}</ref> பல நிறுவனங்கல் மயில் உருவங்களைப் பரவலாகப் பயன்பபடுத்தப்படுகின்றன. |
||
இந்தப் பறவைகள் பெரும்பாலும் பெரிய தோட்டங்களில் காட்சிக்காக வளர்க்கப்பட்டன. இடைக்காலத்தில், [[ஐரோப்பா]]வில் வீரர்கள் தங்கள் தலைக்கவசங்களை மயில் இறகுகளால் அலங்கரித்தனர். பல கதைகளில், வில்லாளர்கள் மயில் இறகுகளால் பொறிக்கப்பட்ட அம்புகளைப் பயன்படுத்துகின்றனர். மயில் இறகுகள் [[வைக்கிங்]] வீரர்கள் இறந்த பிறகு அவர்களுடன் புதைக்கப்பட்டன.<ref>{{cite journal|author=Tyrberg T|year=2002|title=The archaeological record of domesticated and tamed birds in Sweden|journal=Acta Zoologica Cracoviensia|volume=45|pages=215–231|url=http://www.isez.pan.krakow.pl/journals/azc_v/pdf/45/16.pdf|access-date=2 June 2010|archive-date=26 July 2011|archive-url=https://web.archive.org/web/20110726075816/http://www.isez.pan.krakow.pl/journals/azc_v/pdf/45/16.pdf|url-status=dead}}</ref> பறவையின் சதை பாம்பு விஷம் மற்றும் பல நோய்களைக் குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. [[ஆயுர்வேதம்|ஆயுர்வேதத்தில்]] இவற்றின் பல பயன்பாடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மயில் ஒரு பகுதியைப் பாம்புகள் இல்லாமல் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.<ref>{{cite web|title=Letter from the Desk of David Challinor, November 2001|url=http://si-pddr.si.edu/dspace/bitstream/10088/1193/1/November_2001.pdf|publisher=Smithsonian Institution|access-date=2 June 2010|archive-date=27 August 2011|archive-url=https://web.archive.org/web/20110827064244/http://si-pddr.si.edu/dspace/bitstream/10088/1193/1/November_2001.pdf|url-status=dead}}</ref> |
|||
== மேற்கோள்கள்== |
== மேற்கோள்கள்== |
||
| வரிசை 60: | வரிசை 68: | ||
* [http://database.amyspeacockparadise.com/ மயில் இனங்கள்] |
* [http://database.amyspeacockparadise.com/ மயில் இனங்கள்] |
||
* [http://ibc.lynxeds.com/family/pheasants-partridges-phasianidae மயில் பற்றிய படங்கள்] |
* [http://ibc.lynxeds.com/family/pheasants-partridges-phasianidae மயில் பற்றிய படங்கள்] |
||
{{Authority control}} |
|||
[[பகுப்பு:இந்தியப் பறவைகள்]] |
[[பகுப்பு:இந்தியப் பறவைகள்]] |
||
[[பகுப்பு:அச்சுறு நிலையை அண்மித்த இனங்கள்]] |
[[பகுப்பு:அச்சுறு நிலையை அண்மித்த இனங்கள்]] |
||
00:48, 26 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| மயில் Peafowl | |
|---|---|
| இந்திய மயில் (ஆண்) | |
| பச்சை மயில் (பெண்) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | பாசியானிடே
|
| துணைக்குடும்பம்: | பாசியானினே
|
| பேரினம் | |
| |
மயில் (Peafowl) என்பது பாசியானிடே குடும்பத்தினைச் சார்ந்த பாவோ பேரினத்தில் உள்ள இரண்டு பறவை சிற்றினங்களுக்கும் அப்ரோபாவோ எனும் பேரினத்தில் உள்ள சிற்றினத்திற்குமான பொதுப்பெயராகும். இனமாகும். இது இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[1] பாவோ பேரினத்தில் இரண்டு மயில் சிற்றினங்கள் உள்ளன. இவை தெற்காசியாவில் தென்படும் இந்திய மயில் மற்றும் பச்சை மயில் ஆகும். ஆப்பிரிக்காவில் வாழ்வது அப்ரோபாவோ பேரின காங்கோ மயில் ஆகியனவாகும்.[2][3][4]
மயில்கள் பால் ஈருருமை கொண்டிருக்கின்றன. ஆண் மயில்கள் வண்ணமயமான கண் போன்ற புள்ளிகள் கொண்ட இறக்கைகளாலான பெரிய தோகைகளைக் கொண்டிருக்கின்றன. பெண் மயில்களைக் கவர முற்படும்போது இந்தத் தோகைகளை உயர்த்தி ஒரு பெரிய விசிறி போலக் காட்டுகின்றன. மயிலின் விரிவான தோகையின் செயல்பாடு பற்றி அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. 19ஆம் நூற்றாண்டில், சார்லஸ் டார்வின், இது ஒரு புரியாத புதிர் என்றும், சாதாரணமான இயற்கைத் தேர்வு மூலம் விளக்குவது கடினம் என்றும் குறிப்பிட்டார். பெண் மயில்கள் பெரிய தோகைகளைக் கொண்டிருப்பதில்லை. இவை பெரும்பாலும் மந்தமான நிற இறகுகளைக் கொண்டிருக்கின்றன.
மயில்கள் பெரிய தோகைகளைக் கொண்டிருந்தாலும் பறக்கும் திறன் கொண்டவை. இந்திய மயில்கள் திறந்த காடுகளில் அல்லது பயிரிடப்பட்ட வயல்வெளிகளில் வாழ்கிறது. அங்கு இவை பழங்கள், தானியங்கள் போன்றவற்றை உண்கின்றன. இவை பாம்புகள், பல்லிகள், சிறிய கொறித்துண்ணிகளை வேட்டையாடுகின்றன. மயில்களின் அகவல் இவற்றைக் கண்டறிவதை எளிதாக்குகின்றன. இந்த அகவல் சத்தமானாது வனப் பகுதிகளில் புலி போன்ற வேட்டையாடும் விலங்குகள் இருப்பதை மற்ற விலங்குகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காகப் பயன்படுகின்றன.
இந்தப் பறவை குறித்த செய்திகள் இந்து, கிரேக்க புராணங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.[5] பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலின் குறிப்பின்படி, காங்கோ மயில் இனமானது அழிவாய்ப்பு இனமாகவும், பச்சை மயில் அருகிய இனமாகவும், இந்திய மயில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.[6].
மயிலின் வகைகள்
இந்திய மயில்

இந்திய மயில் (பாவோ கிரிசுடேடசு - Pavo cristatus) இந்திய துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பறவையினமாகும். இவை இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாக இருக்கின்றன. ஆயினும் உலகின் வேறு பல நாடுகளிலும் இவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இவற்றில் ஆண் மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால் பகுதியில் நீலமும், பச்சையும் கலந்த மிக நீண்ட சிறகுகளையும், கண் போன்ற அமைப்புக்களையும் கொண்ட தோகையையும் கொண்டிருக்கும்.[7][8] பெண் மயில்கள் பெரிய தோகைகளைக் கொண்டிருப்பதில்லை. இவை பெரும்பாலும் வெள்ளை நிற முகம், பச்சை நிற கீழ் கழுத்து, மந்தமான பழுப்பு அல்லது சாம்பல் நிற இறகுகளைக் கொண்டிருக்கின்றன.[9]
பச்சை மயில்

பச்சை மயில் (பாவோ மியூட்டிக்கசு - Pavo muticus) கிழக்கு மியன்மார் முதல் சாவா தீவு வரையுள்ள தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள வெப்பவலயக் காடுகளில் காணப்படுகின்றது. சாவாவில் காணப்படும் குறிப்பிட்ட துணையினமானது சாவா மயில் எனவும் அழைக்கப்படுகிறது. பச்சை மயில் இனமானது இந்திய மயில் இனத்துடன், மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. பச்சை மயில்களின் கழுத்துப் பகுதி பச்சை நிறத்தில் இருப்பதனால், இவை இந்திய மயில்களிலிருந்து வேறுபடுகின்றன.[10]
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், பச்சை மயில்களை, அழியும் அபாயமுள்ளவையாகப் பட்டியலிட்டுள்ளது. வேட்டையாடுவதாலும், உகந்த வாழிடங்கள் குறைந்து வருவதாலும் இவ்வபாயம் உள்ளது.[11]

காங்கோ மயில்
காங்கோ மயில் (அப்ரோபேவோ காங்கேன்சிசு) காங்கோ ஆற்றை அடிப்படையாக வைத்து உருவான காங்கோ வடிநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பறவையினமாகும். இவை இந்திய மயில், பச்சை மயில் போன்று மிக நீண்ட தோகையைக் கொண்டிருப்பதில்லை.[12]
சொற்பிறப்பியல்
ஆங்கிலத்தில் மயிலின் பலவின்பாற் பெயர் Peafowl ஆகும்.[13] ஆண்பாற் பெயர் Peacock (பீகாக்) ஆகும்.[14] தமிழ் வார்த்தையான தோகை, அரபிய மொழியில் தாவுசு ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்தில் பவு ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பாவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பாவ் எனவும், பின்னர் "பீகாக்" எனவும் மருவியது.
பண்பாடு

பல கலாச்சாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பறவையான இது, 1963-இல் இந்தியாவின் தேசியப் பறவை என அறிவிக்கப்பட்டது.[15] இந்தியாவில் கோயில் கலை, புராணங்கள், கவிதைகள், நாட்டுப்புற இசை மற்றும் மரபுகளில் அடிக்கடி சித்திரிக்கப்படுகிறது.[16][17][18][19] பல இந்து தெய்வங்கள் மயில்களுடன் தொடர்பு படுத்தப்படுகின்றன. விஷ்ணுவின் அவதாரமான கிருட்டிணன் தலையில் ஒரு மயில் இறகுடன் சித்திரிக்கப்படுகிறார். தமிழ் கடவுளான முருகன் பெரும்பாலும் மயில் வாகனத்தின் மீதமர்ந்தவாறு சித்திரிக்கப்படுகிறார். "இராமாயணத்தில்" தேவர்களின் தலைவன் இந்திரன், ராவணனைத் தோற்கடிக்க முடியாமல், மயிலின் இறக்கையின் கீழ் தஞ்சமடைந்ததை விவரிக்கிறது.[17][20]
பௌத்த தத்துவத்தில், மயில் ஞானத்தைக் குறிக்கிறது.[21] மயில் இறகுகள் பல சடங்குகள் மற்றும் அலங்காரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மயில் உருவங்கள் இந்திய கோயில் கட்டடக்கலை, பழைய நாணயங்கள், துணிகள் ஆகியவற்றில் பரவலாக உள்ளன. பல நவீன கலை, பயன்பாட்டு பொருட்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.[22][23] கிரேக்க புராணங்களில் மயிலின் இறகுகளின் தோற்றம் பல கதைகளில் விளக்கப்பட்டுள்ளது.[24][25][26] பல நிறுவனங்கல் மயில் உருவங்களைப் பரவலாகப் பயன்பபடுத்தப்படுகின்றன.
இந்தப் பறவைகள் பெரும்பாலும் பெரிய தோட்டங்களில் காட்சிக்காக வளர்க்கப்பட்டன. இடைக்காலத்தில், ஐரோப்பாவில் வீரர்கள் தங்கள் தலைக்கவசங்களை மயில் இறகுகளால் அலங்கரித்தனர். பல கதைகளில், வில்லாளர்கள் மயில் இறகுகளால் பொறிக்கப்பட்ட அம்புகளைப் பயன்படுத்துகின்றனர். மயில் இறகுகள் வைக்கிங் வீரர்கள் இறந்த பிறகு அவர்களுடன் புதைக்கப்பட்டன.[27] பறவையின் சதை பாம்பு விஷம் மற்றும் பல நோய்களைக் குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இவற்றின் பல பயன்பாடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மயில் ஒரு பகுதியைப் பாம்புகள் இல்லாமல் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.[28]
மேற்கோள்கள்
- ↑ "Peacock (bird)". Britannica Online Encyclopedia.
- ↑ "Green Peafowl (Description)". Encyclopedia Of Life. Retrieved 30 January 2018.
- ↑ "The Difference in Peafowls & Peacocks". Retrieved 30 January 2018.
- ↑ "The birds of the genus Pavo and Afropavo of the family Phasianidae". Retrieved 30 சனவரி 2018.
- ↑ "National Symbols". National Portal of India. Retrieved 30 January 2018.
- ↑ "IUCN Red List of Threaten species". Retrieved 31 January 2018.
- ↑ Whistler, Hugh (1949). Popular handbook of Indian birds (4th ed.). Gurney and Jackson, London. pp. 401–410. ISBN 1-4067-4576-6.
- ↑ Blanford, WT (1898). The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Vol. 4. Taylor and Francis, London. pp. 681–70.
- ↑ "Indian peafowl (Pavo cristatus)". Wildscreen. Archived from the original on 2018-02-15. Retrieved 31 January 2018.
- ↑ "Green peafowl (Pavo muticus)". Wildscreen. Archived from the original on 2018-02-21. Retrieved 31 January 2018.
- ↑ "Pavo muticus". The IUCN Red List. Retrieved 30 January 2018.
- ↑ "Congo peafowl (Afropavo congensis)". Wildscreen. Retrieved 31 January 2018.
- ↑ Kuzmić, Tomislav. "peafowl - EUdict - English>Tamil". www.eudict.com.
- ↑ Kuzmić, Tomislav. "peacock - EUdict - English>Tamil". www.eudict.com.
- ↑ Ali, S; Ripley, S D (1980). Handbook of the birds of India and Pakistan. Vol. 2 (2nd ed.). Oxford University Press. pp. 123–126. ISBN 0-19-562063-1.
- ↑ Fitzpatrick J (1923). "Folklore of birds and beasts of India". J. Bombay Nat. Hist. Soc. 28 (2): 562–565. https://biodiversitylibrary.org/page/30113154. பார்த்த நாள்: 21 December 2017.
- ↑ 17.0 17.1 Lal, Krishna (2007). Peacock in Indian art, thought and literature. Abhinav Publications. pp. 11, 26, 139. ISBN 978-81-7017-429-5.
- ↑ Masica, Colin P. (1991). The Indo-Aryan languages. Cambridge language surveys. Cambridge University Press. p. 40. ISBN 978-0-521-23420-7.
- ↑ Witzel, Michael (2002). Early Loan Words in Western Central Asia: Substrates, Migrations and Trade (PDF). Harvard University. Archived (PDF) from the original on 16 September 2012. Retrieved 11 January 2022.
- ↑ Anonymous (1891). Ramavijaya (The mythological history of Rama). Bombay: Dubhashi & Co. p. 14.
- ↑ Choskyi, Ven. Jampa (1988). "Symbolism of Animals in Buddhism". Buddhist Hiamalaya 1 (1). http://ccbs.ntu.edu.tw/FULLTEXT/JR-BH/bh117490.htm. பார்த்த நாள்: 1 June 2010.
- ↑ Rolland, Eugene (1915). Faune populaire de la France. Tome 6. p. 149. Archived from the original on 11 August 2017. Retrieved 2 June 2017.
- ↑ Emeneau, M.B (1943). "Studies in the Folk-Tales of India: I: Some Origin Stories of the Todas and Kotas". Journal of the American Oriental Society 63 (2): 158–168. doi:10.2307/594123.
- ↑ Jackson, CE (2006). Peacock. Reaktion Books, London. pp. 10–11. ISBN 978-1-86189-293-5.
- ↑ Empson, RHW (1928). The cult of the peacock angel. HF & G Witherby, London.
- ↑ Springett, BH (1922). Secret sects of Syria and the Lebanon. George Allen & Unwin Ltd., London.
- ↑ Tyrberg T (2002). "The archaeological record of domesticated and tamed birds in Sweden". Acta Zoologica Cracoviensia 45: 215–231. http://www.isez.pan.krakow.pl/journals/azc_v/pdf/45/16.pdf. பார்த்த நாள்: 2 June 2010.
- ↑ "Letter from the Desk of David Challinor, November 2001" (PDF). Smithsonian Institution. Archived from the original (PDF) on 27 August 2011. Retrieved 2 June 2010.