திமிரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox_Film | | name = திமிரு | image = திமிரு.jpg | director = தருண் கோபி | writer = காசி விஸ்வநாதன் | starring = விஷால்<br />ரீமா சென்<br />சிரேயா ரெட்டி<br />கிரண்<br />..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Balajijagadesh
விமர்சனம்
 
வரிசை 21: வரிசை 21:
{{கதைச்சுருக்கம்}}
{{கதைச்சுருக்கம்}}
[[மதுரை]]யிலிருந்து [[சென்னை]]யில் அமையப்பெற்றிருக்கும் கல்லூரியில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள வரும் கணேஷ் (விஷால்) பல கும்பல்களால் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] பல பகுதிகளிலும் வலை விரித்துத் தேடப்படுகின்றார்.பின்னர் கல்லூரியில் படிக்கும் சக மாணவனால் கொலை செய்யப்படவிருந்த சிறீமதியைக் (ரீமா சென்) காப்பாற்றுகின்றார்.பின்னர் கணேஷ் மீது காதல் கொள்ளும் சிறீமதி பல முயற்சிகளினால் பேருந்து நிலையத்தில் தெரிவிக்க முயலும் போது அங்கு வரும் கும்பல்களால் அவரின் காதல் தடைப்பட்டது.அங்கு வரும் கும்பல்கள் கணேஷால் மதுரையில் திருமணம் செய்ய மறுக்கப்பட்ட ஈஷ்வரியின் (சிரேயா ரெட்டி) காவலர்களாவர்.ஈஷ்வரியின் வற்புறுத்தலை பல முறை மறுத்த கணேஷ் ஈஷ்வரி தன்னைக் கொலை செய்ய வரும் போது திடீரென தள்ளிவிடும் பொழுது ஏற்படும் விபத்தில் மின்சாரத்தினால் தாக்கப்படும் ஈஷ்வரி பின் தனது அண்ணனிடம் தனக்கு கிடைக்காத கணேஷ் வேறொருவரையும் [[திருமணம்]] செய்யக் கூடாது எனவும் கூறிவிட்டு மரணிக்கின்றாள்.

==விமர்சனம்==
[[ஆனந்த விகடன்]] வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "செமத்தியாகத் தேறி வருகிறார் விஷால். டான்ஸ், ஆக்ஷன் என [[சண்டக்கோழி|சண்டைக் கோழி]] போட்ட ஹீரோயிஸ ரூட்டுக்கு தெளிவாகப் பச்சைக் கொடி காட்டுது திமிரு. பாவாடை, தாவணி, கொடுவா பார்வை என ஷ்ரேயாவும் கூர்மையாகத் திமிர் காட்டுகிறார். ரீமாசென் இன்னும் அழகாகி இருக்கிறார். வழக்கமான கலாய்ச்சல் கேரக்டரில் ரீமாவுக்கு ஆமா போடலாம்." என்று எழுதி {{sfrac|39|100}} மதிப்பெண்களை வழங்கினர்.<ref>{{Cite web |url=https://www.vikatan.com/humour-and-satire/cinema/75040- |title=சினிமா விமர்சனம்: திமிரு |date=2006-08-20 |website=விகடன் |language=ta |access-date=2025-05-23}}</ref>

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

07:25, 23 மே 2025 இல் கடைசித் திருத்தம்

திமிரு
இயக்கம்தருண் கோபி
தயாரிப்புஜீகே ஃபில்ம்ஸ் கார்ப்பரேஷன்
கதைகாசி விஸ்வநாதன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புவிஷால்
ரீமா சென்
சிரேயா ரெட்டி
கிரண்
வடிவேல்
வெளியீடு2006
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுRs. 4.5 கோடி ($ 1,000,000)

திமிரு (Thimiru) 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] தருண் கோபியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஷால், ரீமா சென், சிரேயா ரெட்டி போன்ற பலர் நடித்துள்ளனர்.

வகை

மசாலாப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

மதுரையிலிருந்து சென்னையில் அமையப்பெற்றிருக்கும் கல்லூரியில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள வரும் கணேஷ் (விஷால்) பல கும்பல்களால் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் வலை விரித்துத் தேடப்படுகின்றார்.பின்னர் கல்லூரியில் படிக்கும் சக மாணவனால் கொலை செய்யப்படவிருந்த சிறீமதியைக் (ரீமா சென்) காப்பாற்றுகின்றார்.பின்னர் கணேஷ் மீது காதல் கொள்ளும் சிறீமதி பல முயற்சிகளினால் பேருந்து நிலையத்தில் தெரிவிக்க முயலும் போது அங்கு வரும் கும்பல்களால் அவரின் காதல் தடைப்பட்டது.அங்கு வரும் கும்பல்கள் கணேஷால் மதுரையில் திருமணம் செய்ய மறுக்கப்பட்ட ஈஷ்வரியின் (சிரேயா ரெட்டி) காவலர்களாவர்.ஈஷ்வரியின் வற்புறுத்தலை பல முறை மறுத்த கணேஷ் ஈஷ்வரி தன்னைக் கொலை செய்ய வரும் போது திடீரென தள்ளிவிடும் பொழுது ஏற்படும் விபத்தில் மின்சாரத்தினால் தாக்கப்படும் ஈஷ்வரி பின் தனது அண்ணனிடம் தனக்கு கிடைக்காத கணேஷ் வேறொருவரையும் திருமணம் செய்யக் கூடாது எனவும் கூறிவிட்டு மரணிக்கின்றாள்.

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "செமத்தியாகத் தேறி வருகிறார் விஷால். டான்ஸ், ஆக்ஷன் என சண்டைக் கோழி போட்ட ஹீரோயிஸ ரூட்டுக்கு தெளிவாகப் பச்சைக் கொடி காட்டுது திமிரு. பாவாடை, தாவணி, கொடுவா பார்வை என ஷ்ரேயாவும் கூர்மையாகத் திமிர் காட்டுகிறார். ரீமாசென் இன்னும் அழகாகி இருக்கிறார். வழக்கமான கலாய்ச்சல் கேரக்டரில் ரீமாவுக்கு ஆமா போடலாம்." என்று எழுதி 39/100 மதிப்பெண்களை வழங்கினர்.[3]

மேற்கோள்கள்

  1. "'Thimiru' makes Vishal Tamil screen's action king". indianinfo.com. Retrieved 2009-07-20.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Vishal's Thimiru successfully completed a 100-day run". IndiaGlitz. Archived from the original on 2006-11-16. Retrieved 2009-07-20.
  3. "சினிமா விமர்சனம்: திமிரு". விகடன். 2006-08-20. Retrieved 2025-05-23.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=திமிரு&oldid=395533" இலிருந்து மீள்விக்கப்பட்டது