ஜீவ ஜோதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox_Film | name = ஜீவஜோதி | image = Jeevajothi1948.jpg | image_size = 250px | caption = | director = கே. எம். முல்தானி | producer = பதி பிக்சர்ஸ் | writer = கதை எம். எல். பதி | starring = செருகளத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Balajijagadesh குண்டூசி (இதழ்) |
||
| வரிசை 27: | வரிசை 27: | ||
| imdb_id = |
| imdb_id = |
||
}} |
}} |
||
'''ஜீவஜோதி''' [[1948]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. எம். முல்தானி]]யின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[செருகளத்தூர் சாமா]], [[பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். |
'''ஜீவஜோதி''' [[1948]] ஆம் ஆண்டு வெளிவந்த சமூகத் தமிழ்த் திரைப்படமாகும். [[கே. எம். முல்தானி]]யின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[செருகளத்தூர் சாமா]], [[பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம். எல். பதி குழுவினரின் "ராமனாதன் பி. ஏ." என்னும் நாடகம் தான் இப்பெயரில் படமாகியது. |
||
==விமர்சனம்== |
|||
"[[குண்டூசி (இதழ்)|குண்டூசி]]" நாளிதழுக்காக விமர்சனம் எழுதிய பி. ஆர். எஸ், "அன்பு கலப்பற்ற மேனாட்டு நாகரீகத்தைப் பரிகசித்து, பகட்டு கலப்பற்ற உண்மை அன்பின் உயர்வை விளக்கும் இக்கதையை டைரெக்டர் முல்தானி ஒரு அருமையான சினிமாச் சித்திரமாக்கி யிருக்கிறார்... ஜீவஜோதியில் சிறந்த நடிப்பு ஆபாஸமற்ற நல்ல படம்" என்று எழுதினார்.<ref>{{Cite web |url=https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-23481-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-Vol.%201%2C%20no.%201%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%2C%201947%29 |title=குண்டூசி, அக்டோபர் 1947, பக்கம் 42}}</ref> |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
14:19, 12 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்
| ஜீவஜோதி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | கே. எம். முல்தானி |
| தயாரிப்பு | பதி பிக்சர்ஸ் |
| கதை | கதை எம். எல். பதி |
| இசை | நினுமசும்தாஸ் தஞ்சாவூர் ஜனார்த்தன் |
| நடிப்பு | செருகளத்தூர் சாமா பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் எம். எல். பதி நாகர்கோவில் கே. மகாதேவன் டி. பி. ராஜலட்சுமி எம். வி. நவநீதம் கே. கே. கிருஷ்ணவேணி எம். ஜெயந்தி |
| வெளியீடு | 1948 |
| நீளம் | 13500 அடி[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஜீவஜோதி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த சமூகத் தமிழ்த் திரைப்படமாகும். கே. எம். முல்தானியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம். எல். பதி குழுவினரின் "ராமனாதன் பி. ஏ." என்னும் நாடகம் தான் இப்பெயரில் படமாகியது.
விமர்சனம்
"குண்டூசி" நாளிதழுக்காக விமர்சனம் எழுதிய பி. ஆர். எஸ், "அன்பு கலப்பற்ற மேனாட்டு நாகரீகத்தைப் பரிகசித்து, பகட்டு கலப்பற்ற உண்மை அன்பின் உயர்வை விளக்கும் இக்கதையை டைரெக்டர் முல்தானி ஒரு அருமையான சினிமாச் சித்திரமாக்கி யிருக்கிறார்... ஜீவஜோதியில் சிறந்த நடிப்பு ஆபாஸமற்ற நல்ல படம்" என்று எழுதினார்.[2]
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-48. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link) - ↑ "குண்டூசி, அக்டோபர் 1947, பக்கம் 42".
