"உறைவி" மற்றும் "சித்திரவீணா என். ரவிகிரண்" பக்கங்களுக்கிடையேயான வேறுபாடு
பக்கங்களுக்கு இடையேயான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>Bhagya sri113 என். ரவிகிரண்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
#REDIRECT [[என். ரவிகிரண்]] |
|||
{{புத்தகம் |
|||
| name = உறைவி |
|||
| image = உறைவி.jpg |
|||
| author = இ. தியாகலிங்கம் |
|||
| editor = இ. தியாகலிங்கம் <br> முதற் பதிப்பு |
|||
| audio_read_by = |
|||
| title_orig = உறைவி |
|||
| title_working = உறைவி |
|||
| translator = |
|||
| illustrator = |
|||
| cover_artist = |
|||
| country = நோர்வே |
|||
| language = தமிழ் |
|||
| series = |
|||
| release_number = 1 |
|||
| subject = குடும்ப வாழ்க்கை , அரசியல் |
|||
| set_in = |
|||
| genre = |
|||
| published = Mar 6, 2022<br> முதலாவது பதிப்பு |
|||
| publisher = |
|||
| pub_date = |
|||
| english_pub_date = |
|||
| media_type = புத்தகம் |
|||
| awards = |
|||
| pages = 238 |
|||
| ISBN = 9781458364401 |
|||
| preceded_by = கடூழியம் |
|||
| followed_by = ஒப்புரவு |
|||
}} |
|||
'வீட்டறைக்குள் அகப்பட்ட சிறை வாழ்க்கை, முகாம் வாழ்க்கை, காப்பகம் என்ற பெயரில் கிடைத்த தற்காலிக அடைக்கலம், தொழில் என்ற பெயரில் கிட்டிய பண்ணைப்பணி, அங்கு சந்திக்கும் மனிதர்களின் பாலியல் வக்கிரங்கள், உழைப்பின் மீதான சுரண்டல் அனைத்தையும் திகிலுடன் நாவலாசிரியர் தியாகலிங்கம் சித்திரித்துள்ளார். |
|||
எண்ணெய்ச்சட்டியிலிருந்து நெருப்பில் விழுந்த பண்டங்கள் போன்று இந்த பிள்ளைகள் இருவரும் புகலிடத்தில் அனுபவிக்கும் வேதனைகளை வாசகர்கள் அருகிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வினை தியாகலிங்கம் ஏற்படுத்தியிருக்கிறார். |
|||
ஊரிலே அள்ளிக்கொடுத்து வாழ்ந்த குடும்பத்தின் பிள்ளையான லக்ஷிகா, புகலிடத்தில் ஒருவேளை உணவுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் அல்லல்படும் காட்சிகள் அவள் மீது உருக்கத்தை வரவழைக்கின்றன.' |
|||
என்று முருகபூபதி – அவுஸ்திரேலியா அவர்களால் விதந்துரைக்கப்படுகின்றது. |
|||
{{இ. தியாகலிங்கத்தின் புதினங்கள்}} |
|||
[[பகுப்பு:புலம்பெயர்ந்தோர் புதினங்கள்]] |
|||
[[பகுப்பு:புலம்பெயர்ந்தோர் இலக்கியம்]] |
|||
[[பகுப்பு:தமிழ்ப்புதினங்கள்]] |
|||
[[பகுப்பு:ஈழத்து நூல்கள்]] |
|||
13:16, 5 செப்டெம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
வழிமாற்று: