"உறைவி" மற்றும் "சித்திரவீணா என். ரவிகிரண்" பக்கங்களுக்கிடையேயான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
பக்கங்களுக்கு இடையேயான வேறுபாடு
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
imported>Bhagya sri113
என். ரவிகிரண்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
 
வரிசை 1: வரிசை 1:
#REDIRECT [[என். ரவிகிரண்]]
{{புத்தகம்
| name = உறைவி
| image = உறைவி.jpg
| author = இ. தியாகலிங்கம்
| editor = இ. தியாகலிங்கம் <br> முதற் பதிப்பு
| audio_read_by =
| title_orig = உறைவி
| title_working = உறைவி
| translator =
| illustrator =
| cover_artist =
| country = நோர்வே
| language = தமிழ்
| series =
| release_number = 1
| subject = குடும்ப வாழ்க்கை , அரசியல்
| set_in =
| genre =
| published = Mar 6, 2022<br> முதலாவது பதிப்பு
| publisher =
| pub_date =
| english_pub_date =
| media_type = புத்தகம்
| awards =
| pages = 238
| ISBN = 9781458364401
| preceded_by = கடூழியம்
| followed_by = ஒப்புரவு
}}

'வீட்டறைக்குள் அகப்பட்ட சிறை வாழ்க்கை, முகாம் வாழ்க்கை, காப்பகம் என்ற பெயரில் கிடைத்த தற்காலிக அடைக்கலம், தொழில் என்ற பெயரில் கிட்டிய பண்ணைப்பணி, அங்கு சந்திக்கும் மனிதர்களின் பாலியல் வக்கிரங்கள், உழைப்பின் மீதான சுரண்டல் அனைத்தையும் திகிலுடன் நாவலாசிரியர் தியாகலிங்கம் சித்திரித்துள்ளார்.

எண்ணெய்ச்சட்டியிலிருந்து நெருப்பில் விழுந்த பண்டங்கள் போன்று இந்த பிள்ளைகள் இருவரும் புகலிடத்தில் அனுபவிக்கும் வேதனைகளை வாசகர்கள் அருகிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வினை தியாகலிங்கம் ஏற்படுத்தியிருக்கிறார்.

ஊரிலே அள்ளிக்கொடுத்து வாழ்ந்த குடும்பத்தின் பிள்ளையான லக்ஷிகா, புகலிடத்தில் ஒருவேளை உணவுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் அல்லல்படும் காட்சிகள் அவள் மீது உருக்கத்தை வரவழைக்கின்றன.'

என்று முருகபூபதி – அவுஸ்திரேலியா அவர்களால் விதந்துரைக்கப்படுகின்றது.

==மேற்கோள்கள்==
{{Reflist}}
*[https://archive.org/search?query=creator%3A%22Thiagalingam+Ratnam%22 archive.org]
*[https://openlibrary.org/authors/OL9359758A/Thiagalingam_Ratnam openlibrary.org]
*[https://thiagalingamratnam.allauthor.com/ allauthor.com]
*[https://www.goodreads.com/author/show/15278363.Thiagalingam_Ratnam goodreads.com]
*[https://www.lulu.com/search?contributor=Thiagalingam+Ratnam&page=1&pageSize=10&adult_audience_rating=00 lulu.com]
*[https://www.amazon.com/stores/author/B091XL1J5C# amazon.com]
*[https://lokalhistoriewiki.no/index.php?title=Thiagalingam_Ratnam lokalhistoriewiki.no]

{{இ. தியாகலிங்கத்தின் புதினங்கள்}}
[[பகுப்பு:புலம்பெயர்ந்தோர் புதினங்கள்]]
[[பகுப்பு:புலம்பெயர்ந்தோர் இலக்கியம்]]
[[பகுப்பு:ஈழத்து நூல்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் புதினங்கள்]]
[[பகுப்பு:நோர்வே தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு: இ. தியாகலிங்கம் நூல்கள்]]

13:16, 5 செப்டெம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

வழிமாற்று:

"https://tamilar.wiki/w/index.php?title=உறைவி&oldid=358557" இலிருந்து மீள்விக்கப்பட்டது