சட்ஜம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
No edit summary |
||
| வரிசை 13: | வரிசை 13: | ||
ஒவ்வொரு சுவரமும் மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும்.ஆனால் சட்ஜம் மற்றும் பஞ்சமம் மட்டுமே ஒரேநிலையைக் கொண்டிருக்கும். நடு சுவரமான மத்தியமம் இரு நிலைகளைக் கொண்டிருக்கும். |
ஒவ்வொரு சுவரமும் மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும்.ஆனால் சட்ஜம் மற்றும் பஞ்சமம் மட்டுமே ஒரேநிலையைக் கொண்டிருக்கும். நடு சுவரமான மத்தியமம் இரு நிலைகளைக் கொண்டிருக்கும். |
||
==வெளி இணைப்புகள்== |
|||
* [http://www.carnaticmusic.esmartmusic.com/primer/swara.htm carnaticmusic.esmartmusic.com] {{Webarchive|url=https://web.archive.org/web/20090413202658/http://www.carnaticmusic.esmartmusic.com/primer/swara.htm |date=2009-04-13 }} |

08:52, 22 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
சட்ஜம் அல்லது ஷட்ஜம் எனப்படுவதுஇந்திய இசைப்பிரிவுகளில் ஒன்றான கருநாடக இசையில் உள்ள ஏழு சுவரங்களான 'ச-ரி-க-ம-ப-த-நி'யில் முதலாவது ஆகும். சட்ஜம் அல்லது ஷட்ஜம். இது அடிப்படை (ஆதார) சுவரம் எனப்படும். சட்ஜ என்பதற்கு மற்ற ஆறு சுவரங்களுக்கு தாயானவள் பொருள் கொள்ளலாம்.
ஏழு சுவரங்களின் பெயர்கள்:
- ச - சட்ஜம்
- ரி - ரிசபம் (சுத்த ரிசபம்,சதுஸ்ருதி ரிசபம்,சட்ஸ்ருதி ரிசபம்)
- க - காந்தாரம் (சுத்த காந்தாரம்,சாதாரண காந்தாரம்,அந்தர காந்தாரம்)
- ம - மத்தியமம் (சுத்த மத்தியமம்,பிரதி மத்தியமம் )
- ப - பஞ்சமம்
- த - தைவதம் (சுத்த தைவதம்,சதுஸ்ருதி தைவதம்,சட்ஸ்ருதி தைவதம்)
- நி - நிசாதம் (சுத்த நிசாதம்,கைசிக நிசாதம்,ககாலி நிசாதம்)
ஒவ்வொரு சுவரமும் மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும்.ஆனால் சட்ஜம் மற்றும் பஞ்சமம் மட்டுமே ஒரேநிலையைக் கொண்டிருக்கும். நடு சுவரமான மத்தியமம் இரு நிலைகளைக் கொண்டிருக்கும்.
வெளி இணைப்புகள்
- carnaticmusic.esmartmusic.com பரணிடப்பட்டது 2009-04-13 at the வந்தவழி இயந்திரம்