குணால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox actor | name = குணால் | image =KUNALSINGH333.jpg | imagesize = | caption = | birthname = குணால்குமார் சிங் | birthdate = | birthplace = | deathdate = பெப்ரவரி 7, 2008 (அகவை 31) | deathplace = மும்பாய் {{flag|இந்தியா}} | othername = | yearsacti..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>சா அருணாசலம் சி முந்தைய படிமம் இந்தி நடிகர் 1955 பிறப்பு |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox actor |
{{Infobox actor |
||
| name = குணால் |
| name = குணால் |
||
| image = |
| image = Kunal Singh (Indian actor).jpg |
||
| image_size = 250px |
|||
| imagesize = |
|||
| caption = |
| caption = |
||
| birthname = |
| birthname = குணால் சிங் |
||
| birthdate = |
| birthdate = |
||
| birthplace = |
| birthplace = |
||
| வரிசை 39: | வரிசை 39: | ||
* [[ஐ.எம்.டி.பி இணையத்தளம்|ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்]] [http://www.imdb.com/name/nm2457142/ குணால்] |
* [[ஐ.எம்.டி.பி இணையத்தளம்|ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்]] [http://www.imdb.com/name/nm2457142/ குணால்] |
||
{{DEFAULTSORT:குணால்}} |
|||
[[பகுப்பு:1977 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1977 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:2008 இறப்புகள்]] |
[[பகுப்பு:2008 இறப்புகள்]] |
||
14:30, 15 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| குணால் | |
|---|---|
| இயற் பெயர் | குணால் சிங் |
| இறப்பு | பெப்ரவரி 7, 2008 (அகவை 31) மும்பாய் |
| நடிப்புக் காலம் | 1999 முதல் |
குணால் (இந்தி: कुणाल; 1977 – பெப்ரவரி 7, 2008), தமிழ் மற்றும் இந்தித் திரைப்பட நடிகராவார். 1999இல் காதலர் தினம் திரைப்படம் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார்.
மும்பையைச் சேர்ந்த குணால் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வடிவழகு செய்து வந்தார். தமிழ் தவிர இந்தி படங்களிலும் குணால் நடித்தார். "தில் ஹை தில் மெய்ன்" என்ற படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார்.
இவர் பெப்ரவரி 7, 2008 இல் (பெப்ரவரி 6 நள்ளிரவில்) மும்பாயில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்[1]. திருமணமான அவருக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.
நடித்த திரைப்படங்கள்
- காதலர் தினம்
- வருஷமெல்லாம் வசந்தம்
- பார்வை ஒன்றே போதுமே
- புன்னகை தேசம்
- அற்புதம்
- பேசாத கண்ணும் பேசுமே
- திருடிய இதயத்தை
- உணர்ச்சிகள்
- நிலவினிலே
- நண்பனின் காதலி
- தில் ஹை தில் மெய்ன்
மேற்கோள்கள்
- ↑ "நடிகர் குணால் தற்கொலை-மாலைச்சுடர்". Archived from the original on 2008-02-10. Retrieved 2008-02-08.