எம் மகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox_Film | name = எம் மகன் | image =எம்டன் -மகன் .jpg | director = எம்.திருமுருகன் | producer = | writer = | starring = பரத்
கோபிகா
நாசர்
வடிவேல்
கஜாலா
ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

imported>Balajijagadesh
விமர்சனம்

வரிசை 27: வரிசை 27:
== வெளியீடு ==
== வெளியீடு ==
திரைப்படத்தின் பெயர் ஆரம் பத்தில் எம்டன் மகன் என்றே வைக்கப்பட்டது, ஆனாலும் தமிழ்நாடு அரசின் வரி விலக்கிற்காக ''எம் மகன்'' எனச் சுருக்கமாக வைக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news/sep-06-03/23-09-06-tax-rebate.html|title=Tamil movies : SSUE, SOK, Em Magan – beneficiaries of tax rebate|website=www.behindwoods.com}}</ref><ref>https://www.rediff.com/movies/report/vatta/20061006.htm</ref><ref>{{cite news |last1=Chandru |first1=K. |title=Some thoughts around the Madras High Court |url=https://www.thehindu.com/opinion/op-ed/some-thoughts-around-the-madras-high-court/article2660141.ece |access-date=10 September 2020 |work=The Hindu |date=26 November 2011 |language=en-IN}}</ref> எம் மகன் 2006 செப்டம்பர் 7 இல் வெளியிடப்பட்டது.
திரைப்படத்தின் பெயர் ஆரம் பத்தில் எம்டன் மகன் என்றே வைக்கப்பட்டது, ஆனாலும் தமிழ்நாடு அரசின் வரி விலக்கிற்காக ''எம் மகன்'' எனச் சுருக்கமாக வைக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news/sep-06-03/23-09-06-tax-rebate.html|title=Tamil movies : SSUE, SOK, Em Magan – beneficiaries of tax rebate|website=www.behindwoods.com}}</ref><ref>https://www.rediff.com/movies/report/vatta/20061006.htm</ref><ref>{{cite news |last1=Chandru |first1=K. |title=Some thoughts around the Madras High Court |url=https://www.thehindu.com/opinion/op-ed/some-thoughts-around-the-madras-high-court/article2660141.ece |access-date=10 September 2020 |work=The Hindu |date=26 November 2011 |language=en-IN}}</ref> எம் மகன் 2006 செப்டம்பர் 7 இல் வெளியிடப்பட்டது.

==விமர்சனம்==
[[ஆனந்த விகடன்]] வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "மாசக்கணக்கில் ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டு, ஏதோ ஒரு நாள் வீட்டுச் சாப்பாடு கிடைத்தால் ஒரு சுகம், சுவை வருமே... அப்படியரு குடும்பப் படம் தந்திருக்கிறார் டைரக்டர் திருமுருகன்." என்று எழுதி {{sfrac|42|100}} மதிப்பெண்களை வழங்கினர்.<ref>{{Cite web |url=https://www.vikatan.com/humour-and-satire/cinema/74772- |title=சினிமா விமர்சனம்: எம்-மகன் |date=2006-09-24 |website=விகடன் |language=ta |access-date=2025-05-23}}</ref>

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

16:12, 23 மே 2025 இல் கடைசித் திருத்தம்

எம் மகன்
இயக்கம்எம்.திருமுருகன்
இசைவித்யாசாகர்
நடிப்புபரத்
கோபிகா
நாசர்
வடிவேல்
கஜாலா
சரண்யா பொன்வண்ணன்
விநியோகம்சத்யா மூவீஸ்
வெளியீடு2006
ஓட்டம்நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
விருதுகள்தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருது

எம் மகன் (Em Magan) 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

வகை

நகைச்சுவைப்படம் / காதல்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பலசரக்குக் கடை ஒன்றினை வைத்து நடத்தும் எம்டன் (நாசர்) மிகவும் கோப சுபாவமுடையவர்.சிறிதாக ஏதாவது பிரச்சனையென்றால் அப்பிரச்சனையைப் பெரிதுபடுத்துபவராகவும் திகழ்கின்றார் எம்டன்.தனது மகனான கிருஷ்ணனை கல்லூரியில் மாண்வர்கள் மத்தியில் அவமானப்படுத்தும் வகையில் பேசும் எம்டன் அவரைத் தனது கடையில் கூலியாள் போன்று நடத்துவதும் குறிப்பிடத்தக்கது.திருட்டுப்போன பணத்திற்காக காரணமின்றி கிருஷ்ணாவைத் தாக்கவும் செய்கின்றார் எம்டன்.பின்னர் உண்மை என்பதனைத் தெரிந்து அவருக்கு உணவு ஊட்டவும் செய்கின்றார்.ஒரு முறை இவர் மதுரைக்குச் செல்லும் சமயம் பார்த்து தனது இளம்வயது சிநேகிதியான ஜனனியின் (கோபிகா) ஊருக்கு தனது தாயாருடன் செல்கின்றார்.அங்கு ஜனனியைக் காணது மனம் நொந்து போகும் கிருஷ்ணா பின்னர் ஜனனி வீட்டிலிருந்த தாத்தா இறந்து போகவே அவர்கள் வீட்டிற்கு எம்டன் குடும்பத்தினர் செல்ல நேரிட்டது,அச்சமயம் ஜனனியைச் சந்தித்துக் கொள்ளும் கிருஷ்ணா தனது காதலை வெளிப்படுத்துகின்றார்.இவர்கள் கொஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்ட எம்டனும் ஜனனியின் குடும்பத்தாரும் கிருஷ்ணாவையும்,ஜனனியையும் அடித்தனர்.இதற்குப் பிறகு பகை ஏற்படும் இரு குடும்பத்தாரும் இருவரையும் சேர விடாது தடுத்த போதும் ஜனனியும் கிருஷ்ணாவும் சேர்ந்தே வாழ்கின்றனர்.பின்னர் கிருஷ்ணாவின் தாய்மாமனான அய்யாக்கண்ணுவின் (வடிவேல்) உதவியினால் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனர்.கிருஷ்ணனும் பெரிய தொழில் நிறுவனமொன்றில் வேலை பார்த்து கை நிறையப் பணத்தினையும் சம்பாதித்துக் கொள்கின்றான்.ஆனாலும் தனது தந்தையை மறக்காது அவரிடம் சென்று தன் வீட்டில் வந்து தங்குமாறு கேட்கின்றான்.எம்டன் குடும்பம் கிருஷ்ணன் கூட தங்கியிருக்கின்றனரா என்பது திரைக்கதையின் முடிவு.

வெளியீடு

திரைப்படத்தின் பெயர் ஆரம் பத்தில் எம்டன் மகன் என்றே வைக்கப்பட்டது, ஆனாலும் தமிழ்நாடு அரசின் வரி விலக்கிற்காக எம் மகன் எனச் சுருக்கமாக வைக்கப்பட்டது.[1][2][3] எம் மகன் 2006 செப்டம்பர் 7 இல் வெளியிடப்பட்டது.

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "மாசக்கணக்கில் ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டு, ஏதோ ஒரு நாள் வீட்டுச் சாப்பாடு கிடைத்தால் ஒரு சுகம், சுவை வருமே... அப்படியரு குடும்பப் படம் தந்திருக்கிறார் டைரக்டர் திருமுருகன்." என்று எழுதி 42/100 மதிப்பெண்களை வழங்கினர்.[4]

மேற்கோள்கள்

1. "Tamil movies : SSUE, SOK, Em Magan – beneficiaries of tax rebate". www.behindwoods.com.
2. https://www.rediff.com/movies/report/vatta/20061006.htm
3. Chandru, K. (26 November 2011). "Some thoughts around the Madras High Court" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/opinion/op-ed/some-thoughts-around-the-madras-high-court/article2660141.ece.
4. "சினிமா விமர்சனம்: எம்-மகன்". விகடன். 2006-09-24. Retrieved 2025-05-23.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=எம்_மகன்&oldid=298526" இலிருந்து மீள்விக்கப்பட்டது