இலானோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>S. ArunachalamBot சி →மான்செஸ்டர் சிட்டி: clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான using AWB |
No edit summary |
||
| வரிசை 10: | வரிசை 10: | ||
| birth_place = ஐராசிமாபொலீஸ்(Iracemápolis), பிரேசில் |
| birth_place = ஐராசிமாபொலீஸ்(Iracemápolis), பிரேசில் |
||
| height = {{convert|1.74|m|abbr=on}} |
| height = {{convert|1.74|m|abbr=on}} |
||
| currentclub = [[சென்னையின் எப் சி|சென்னையின்]] ([[சான்டோஸ் கால்பந்துக் கழகம்|சான்டோஸ்]] அணியிலிருந்து கடன்முறையில்) |
| currentclub = [[சென்னையின் எப் சி|சென்னையின்]]<br> ([[சான்டோஸ் கால்பந்துக் கழகம்|சான்டோஸ்]] <br>அணியிலிருந்து கடன்முறையில்) |
||
| clubnumber = 7 |
| clubnumber = 7 |
||
| position = தாக்கும் நடுக்கள வீரர் |
| position = தாக்கும் நடுக்கள வீரர் |
||
| வரிசை 67: | வரிசை 67: | ||
==கழக தொழில்முறை வாழ்க்கை== |
==கழக தொழில்முறை வாழ்க்கை== |
||
==ஆரம்பகால தொழில்முறை வாழ்க்கை== |
|||
சாவோ பாவுலோ மாநிலத்தின் "குவாரனி" எனும் காற்பந்துக் கழகத்தில் தனது இளவயது தொழில்முறை காற்பந்து வாழ்க்கையை இலானோ துவக்கினார். "இன்டர்நேசியோனல்" எனும் அணியில் சிறிது காலம் இருந்த பிறகு, உலகப்புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவான் "[[பெலே]]"-வின் அணியான [[சான்டோஸ் கால்பந்துக் கழகம்|சான்டோ]]சுக்கு மாற்றலானார். அங்கு ஆடிய காலகட்டத்தில் தனது ஆட்டத்திறனை மேம்படுத்தியதோடு, கோல்களடிக்கும் நடுக்கள வீரராக உருவெடுத்தார். 2004-ஆம் ஆண்டில் [[பிரேசிலியரோ]] பட்டம் வென்ற சான்டோஸ் அணியில் முக்கிய அங்கம் வகித்தார். மூன்றாண்டுகள் சான்டோஸ் அணியில் விளையாடி 34 கோல்கள் அடித்திருந்த நிலையில், [[உக்ரைன்|உக்ரைனி]]ய அணியான "ஷக்தார் டொனெட்ஸ்க்"-குக்கு மாற்றலானார். |

==ஷக்தார் டோனெட்ஸ்க்== |
|||
தனது முதல் பருவத்தில் அணியில் அதிகம் பங்களிக்காத இலானோ, தனது இரண்டாம் பருவத்தில் மிகச்சிறப்பாக விளையாடி அணியின் மிக முக்கிய வீரராக உருமாறினார். மேலும், உக்ரைனிய கால்பந்துக் கூட்டிணைவில் ஆடி [[பிரேசில் தேசிய காற்பந்து அணி|பிரேசில்]] நாட்டின் தேசிய அணியில் இடம்பிடித்த முதல் வீரர் எனும் பெருமையும் பெற்றார். |

==மான்செஸ்டர் சிட்டி== |
|||
₤8 மில்லியன் பரிமாற்றத் தொகைக்கு ஆகத்து 2007-இல் [[மான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்|மான்செஸ்டர் சிட்டி]] அணிக்கு மாற்றலானார். 4 ஆண்டிற்கான ஒப்பந்தத்துடன் இப்பரிமாற்றம் நிகழ்ந்தது. இரண்டு பருவங்கள் மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடிய இலானோ, 64 போட்டிகளில் பங்கெடுத்து 17 கோல்கள் அடித்தார். |

==கலாட்டாசாரே== |
|||
சூலை 2009-இல் துருக்கி நாட்டு அணியான கலட்டசரேக்கு நான்கு ஆண்டுகள் ஒப்பந்தத்துடன் மாற்றலானார். அங்கு 9 எண் சீருடையுடன் ஆடிய இவர், 32 போட்டிகளில் ஆடி 3 கோல்கள் அடித்தார். |
சூலை 2009-இல் துருக்கி நாட்டு அணியான கலட்டசரேக்கு நான்கு ஆண்டுகள் ஒப்பந்தத்துடன் மாற்றலானார். அங்கு 9 எண் சீருடையுடன் ஆடிய இவர், 32 போட்டிகளில் ஆடி 3 கோல்கள் அடித்தார். |
||
==மீண்டும் பிரேசிலில்== |
|||
2010-ஆம் ஆண்டில் மீண்டும் பிரேசிலுக்குத் திரும்பிய இலானோ, சான்டோஸ், கிரெமியோ, பிளெமெங்கோ அணிகளுக்காக ஆடினார். 2014-ஆம் ஆண்டில் பிளெமெங்கோ அணியிலிருந்து கிரெமியோ கழகத்துக்குத் திரும்பிய இலானோ, கிரெமியோ கழகத்துடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டார். |

==சென்னையின் எப் சி== |
|||
2014-ஆம் ஆண்டில் மூன்றுமாத ஒப்பந்தத்துடன் [[இந்தியன் பிரீமியர் லீக்]] அணியான [[சென்னையின் எப் சி]]யில் இணைந்தார். தனது முதல் பருவத்தில் எட்டு கோல்களுடன் கூட்டிணைவின் அதிகபட்ச கோல்களடித்த வீரராக விளங்கினார். தனது இரண்டாவது பருவத்தில் [[சென்னையின் எப் சி]], [[இந்தியன் பிரீமியர் லீக்]] கோப்பையை வெல்ல உதவினார். |

| வரிசை 90: | வரிசை 90: | ||
2007 [[கோபா அமெரிக்கா]], [[2010 உலகக்கோப்பை காற்பந்து|2010 காற்பந்து உலகக்கோப்பை]] மற்றும் 2011 [[கோபா அமெரிக்கா]] போட்டிகளில் ஆடிய பிரேசில் அணியில் இலானோ இடம்பிடித்தார். |
2007 [[கோபா அமெரிக்கா]], [[2010 உலகக்கோப்பை காற்பந்து|2010 காற்பந்து உலகக்கோப்பை]] மற்றும் 2011 [[கோபா அமெரிக்கா]] போட்டிகளில் ஆடிய பிரேசில் அணியில் இலானோ இடம்பிடித்தார். |
||
==2010 காற்பந்து உலகக்கோப்பை== |
|||
2010 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில், பிரேசிலின் முதல் இரண்டு போட்டிகளிலும் (வடக்கு கொரியா, ஐவரி கோஸ்ட் அணிகளுக்கெதிராக) கோல்கள் அடித்த இலானோ, இரண்டாவது போட்டியில் காயத்துடன் வெளியேறினார். அதன்பிறகான போட்டிகளில் இலானோ பங்கேற்கவில்லை. |

==2011 கோபா அமெரிக்கா== |
|||
அர்ஜென்டினாவில் நடைபெற்ற 2011 கோபா அமெரிக்காவுக்கான பிரேசில் அணியில் இடம்பெற்ற இலானோ, இரண்டு போட்டிகளில் பதில்வீரராக ஆடினார். ஆட்டமுடிவில் சமநிலையில் இருந்த காலிறுதியில் தண்ட-உதையைத் தவறவிட்ட மூன்று வீரர்களுள் ஒருவராகி, பிரேசில் அப்போட்டித் தொடரிலிருந்து வெளியேறக் காரணமானார். |

08:06, 14 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை தமிழர்விக்கி நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், தமிழர்விக்கி:நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை தயவுகொண்டு துப்புரவு செய்து உதவலாம். |
| Elano with Galatasaray in 2009 | |||
| சுய தகவல்கள் | |||
|---|---|---|---|
| முழுப் பெயர் | இலானோ புளூமர்[1] | ||
| பிறந்த நாள் | 14 சூன் 1981 | ||
| பிறந்த இடம் | ஐராசிமாபொலீஸ்(Iracemápolis), பிரேசில் | ||
| உயரம் | 1.74 m (5 அடி 9 அங்) (5 அடி 9 அங்) | ||
| ஆடும் நிலை(கள்) | தாக்கும் நடுக்கள வீரர் | ||
| கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | சென்னையின் (சான்டோஸ் அணியிலிருந்து கடன்முறையில்) | ||
| எண் | 7 | ||
| இளநிலை வாழ்வழி | |||
| 1998–1999 | குவாரனி கால்பந்துக் கழகம் | ||
| 2000 | Associação Atlética Internacional (Limeira) | ||
| முதுநிலை வாழ்வழி* | |||
| ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
| 2001–2004 | சான்டோஸ் | 129 | (34) |
| 2004–2007 | ஷக்தர் டொனெட்ஸ்க் | 49 | (14) |
| 2007–2009 | மான்செஸ்டர் சிட்டி | 62 | (14) |
| 2009–2011 | கலட்டசரே கால்பந்துக் கழகம் | 32 | (3) |
| 2011–2012 | சான்டோஸ் | 15 | (1) |
| 2012–2014 | கிரெமியோ கால்பந்துக் கழகம் | 47 | (10) |
| 2014 | → ஃபிளெமெங்கோ கால்பந்துக் கழகம் (கடன்) | 4 | (0) |
| 2014 | சென்னையின் | 11 | (8) |
| 2015– | சான்டோஸ் | 5 | (0) |
| 2015 | → சென்னையின் (கடன்) | 4 | (2) |
| பன்னாட்டு வாழ்வழி | |||
| 2004–2011 | பிரேசில் | 50 | (9) |
| *கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 16:53, 16 October 2015 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது. | |||
இலானோ புளூமர் (Elano Blumer) (பிறப்பு: ஜீன் 14, 1981) பிரேசில் நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து வீரராவார். இவர் இலானோ (Elano) என்ற சுருக்கமானப் பெயரில் பெருவாரியாக அறியப்படுகிறார். இவர் முதன்மையாக, தாக்கும் நடுக்கள வீரராக ஆடுபவர். தற்போது, பிரேசில் நாட்டுக் கால்பந்துக் கழகமான சான்டோஸ் அணியிலிருந்து கடன்முறையில் இந்தியன் சூப்பர் லீக் அணியான சென்னையின் எப் சி-யில் ஆடி வருகிறார். இவர் தனது நுணுக்கமான மற்றும் துல்லியமான பந்து கடத்தும் திறன், அணியினருக்கு பந்தளித்தல் மற்றும் நிலைப்பந்தை துல்லியமாக உதைத்தலுக்குப் பெயர் பெற்றவராவார்.[2]
கழக தொழில்முறை வாழ்க்கை
ஆரம்பகால தொழில்முறை வாழ்க்கை
சாவோ பாவுலோ மாநிலத்தின் "குவாரனி" எனும் காற்பந்துக் கழகத்தில் தனது இளவயது தொழில்முறை காற்பந்து வாழ்க்கையை இலானோ துவக்கினார். "இன்டர்நேசியோனல்" எனும் அணியில் சிறிது காலம் இருந்த பிறகு, உலகப்புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவான் "பெலே"-வின் அணியான சான்டோசுக்கு மாற்றலானார். அங்கு ஆடிய காலகட்டத்தில் தனது ஆட்டத்திறனை மேம்படுத்தியதோடு, கோல்களடிக்கும் நடுக்கள வீரராக உருவெடுத்தார். 2004-ஆம் ஆண்டில் பிரேசிலியரோ பட்டம் வென்ற சான்டோஸ் அணியில் முக்கிய அங்கம் வகித்தார். மூன்றாண்டுகள் சான்டோஸ் அணியில் விளையாடி 34 கோல்கள் அடித்திருந்த நிலையில், உக்ரைனிய அணியான "ஷக்தார் டொனெட்ஸ்க்"-குக்கு மாற்றலானார்.
ஷக்தார் டோனெட்ஸ்க்
தனது முதல் பருவத்தில் அணியில் அதிகம் பங்களிக்காத இலானோ, தனது இரண்டாம் பருவத்தில் மிகச்சிறப்பாக விளையாடி அணியின் மிக முக்கிய வீரராக உருமாறினார். மேலும், உக்ரைனிய கால்பந்துக் கூட்டிணைவில் ஆடி பிரேசில் நாட்டின் தேசிய அணியில் இடம்பிடித்த முதல் வீரர் எனும் பெருமையும் பெற்றார்.
மான்செஸ்டர் சிட்டி
₤8 மில்லியன் பரிமாற்றத் தொகைக்கு ஆகத்து 2007-இல் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு மாற்றலானார். 4 ஆண்டிற்கான ஒப்பந்தத்துடன் இப்பரிமாற்றம் நிகழ்ந்தது. இரண்டு பருவங்கள் மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடிய இலானோ, 64 போட்டிகளில் பங்கெடுத்து 17 கோல்கள் அடித்தார்.
கலாட்டாசாரே
சூலை 2009-இல் துருக்கி நாட்டு அணியான கலட்டசரேக்கு நான்கு ஆண்டுகள் ஒப்பந்தத்துடன் மாற்றலானார். அங்கு 9 எண் சீருடையுடன் ஆடிய இவர், 32 போட்டிகளில் ஆடி 3 கோல்கள் அடித்தார்.
மீண்டும் பிரேசிலில்
2010-ஆம் ஆண்டில் மீண்டும் பிரேசிலுக்குத் திரும்பிய இலானோ, சான்டோஸ், கிரெமியோ, பிளெமெங்கோ அணிகளுக்காக ஆடினார். 2014-ஆம் ஆண்டில் பிளெமெங்கோ அணியிலிருந்து கிரெமியோ கழகத்துக்குத் திரும்பிய இலானோ, கிரெமியோ கழகத்துடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டார்.
சென்னையின் எப் சி
2014-ஆம் ஆண்டில் மூன்றுமாத ஒப்பந்தத்துடன் இந்தியன் பிரீமியர் லீக் அணியான சென்னையின் எப் சியில் இணைந்தார். தனது முதல் பருவத்தில் எட்டு கோல்களுடன் கூட்டிணைவின் அதிகபட்ச கோல்களடித்த வீரராக விளங்கினார். தனது இரண்டாவது பருவத்தில் சென்னையின் எப் சி, இந்தியன் பிரீமியர் லீக் கோப்பையை வெல்ல உதவினார்.
சர்வதேச விளையாட்டு வாழ்க்கை
2004-ஆம் ஆண்டில் முதன்முதலில் பிரேசில் தேசிய காற்பந்து அணிக்காக ஆடிய இலானோ, மொத்தமாக 50 போட்டிகளில் ஆடி 9 கோல்களை அடித்திருக்கிறார்.
2007 கோபா அமெரிக்கா, 2010 காற்பந்து உலகக்கோப்பை மற்றும் 2011 கோபா அமெரிக்கா போட்டிகளில் ஆடிய பிரேசில் அணியில் இலானோ இடம்பிடித்தார்.
2010 காற்பந்து உலகக்கோப்பை
2010 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில், பிரேசிலின் முதல் இரண்டு போட்டிகளிலும் (வடக்கு கொரியா, ஐவரி கோஸ்ட் அணிகளுக்கெதிராக) கோல்கள் அடித்த இலானோ, இரண்டாவது போட்டியில் காயத்துடன் வெளியேறினார். அதன்பிறகான போட்டிகளில் இலானோ பங்கேற்கவில்லை.
2011 கோபா அமெரிக்கா
அர்ஜென்டினாவில் நடைபெற்ற 2011 கோபா அமெரிக்காவுக்கான பிரேசில் அணியில் இடம்பெற்ற இலானோ, இரண்டு போட்டிகளில் பதில்வீரராக ஆடினார். ஆட்டமுடிவில் சமநிலையில் இருந்த காலிறுதியில் தண்ட-உதையைத் தவறவிட்ட மூன்று வீரர்களுள் ஒருவராகி, பிரேசில் அப்போட்டித் தொடரிலிருந்து வெளியேறக் காரணமானார்.
References
- ↑ Wilson, Paul (7 அக்டோபர் 2007). "Scottish rapture used to be as rare as Brazilians called Ralph". தி கார்டியன். Retrieved 19 திசம்பர் 2011.
- ↑ Spot king Elano பரணிடப்பட்டது 2015-07-23 at the வந்தவழி இயந்திரம் Manchester City FC, 24 April 2009; Retrieved 21 October 2009