காலவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>சா அருணாசலம் சி added Category:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் using HotCat |
imported>Sukanthi "{{Infobox_Film | name = காலவா| image = | image_size = px | | caption = | director = பி. வி. ரெங்காச்சாரி | producer = சாகர் பிலிம் கம்பனி | writer = பம்மல் சம்பந்த முதலியார் | starri..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
11:53, 27 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| காலவா | |
|---|---|
| இயக்கம் | பி. வி. ரெங்காச்சாரி |
| தயாரிப்பு | சாகர் பிலிம் கம்பனி |
| கதை | பம்மல் சம்பந்த முதலியார் |
| நடிப்பு | வி. எஸ். சுந்தரேச ஐயர் டி. ஆர். முத்துலட்சுமி |
| வெளியீடு | 1932 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
காலவா 1932-ஆம் ஆண்டு வெளிவந்த (பம்பாய் - புராணம் - நாடகம்) முழுமையான முதல் தமிழ் பேசும், தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ரெங்காச்சாரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். சுந்தரேச ஐயர், டி. ஆர். முத்துலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]
சான்றாதாரங்கள்
- ↑ "1932-ல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. Retrieved 2016-10-14.