சாதகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>InternetArchiveBot
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.9.2
 
imported>Sukanthi
"{{dablink|கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை கணிக்கும் கலையைப் பற்றி அறிய.. சோதிடம் கட்டுரையைப் பார்க்கவும்.}} '''சாதகம்''' என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

11:14, 25 சூன் 2024 இல் கடைசித் திருத்தம்

சாதகம் என்பது பிரபந்தம் என வட மொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். நாள், மீன் போன்ற சோதிட நிலைகளைப் பற்றி இந்த சிற்றிலக்கிய வகை கூறுகிறது. [1]

இந்த சிற்றிலக்கிய வகை பாட்டுடைத் தலைவனுக்கு சோதிடம் பார்க்கும் வழமையொட்டி தோன்றியிருக்கலாம் என்றும், சோதிடம் எழுதுதலே ஓர் இலக்கிய வகையிலிருந்து தோன்றியிருக்கலாமென்றும் தமிழறிஞர்கள் எண்ணுகின்றனர். [2]

சாதக சிற்றிலக்கிய நூல்கள்

  • பன்னிருபாட்டியல்
  • முத்து வீரியம்
  • பிரபந்த தீபிகை

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சாதகம்&oldid=100011" இலிருந்து மீள்விக்கப்பட்டது