6174 (புதினம்)
Jump to navigation
Jump to search
| |
நூலாசிரியர் | க. சுதாகர் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | அறிவியல் புனைவு |
வெளியீட்டாளர் | வம்சி பதிப்பகம் [1] |
6174 என்கிற இப்புதினம் க. சுதாகரால் எழுதப்பட்ட ஒரு அறிவியல் புனைகதையாகும், இது இந்நூலாசிரியரின் முதல் படைப்பு ஆகும். இந்தியக் கணிதவியலாளர் டி. ஆர். கப்ரேக்கரால் விவரிக்கப்பட்ட 6174 என்ற கப்ரேக்கர் மாறிலி அடிப்படையாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது.