3-மெத்தில்பியூரான்
Jump to navigation
Jump to search
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 930-27-8 | |
| ChemSpider | 12998 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 13587 |
| |
| பண்புகள் | |
| C5H6O | |
| வாய்ப்பாட்டு எடை | 82.10 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
3-மெத்தில்பியூரான் (3-Methylfuran) என்பது C5H6O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். ஐசோபிரீன் ஐதராக்சில் தனி உறுப்புடன் ஈடுபடும் வாயுநிலை வினையில் 3-மெத்தில்பியூரான் உருவாகிறது[1]. சுவாசிக்க நேரிட்டால் இச்சேர்மம் நச்சுத்தன்மையைக் கொடுக்கிறது[2]
இதையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Atkinson, Roger; Sara M. Aschmann (1989), "Formation of 3-Methylfuran from the gas-phase reaction of OH radicals with isoprene and the rate constant for its reaction with the OH radical", International Journal of Chemical Kinetics, 21 (7): 593–604, doi:10.1002/kin.550210709
- ↑ Haschek, Wanda M.; Michael R. Boyd (1984), "Acute inhalation toxicity of 3-methylfuran in the mouse: Pathology, cell kinetics, and respiratory rate effects", Toxicology and Applied Pharmacology, 72: 124–133, doi:10.1016/0041-008X(84)90256-4