3-மெத்தில்தயோபீன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
3-மெத்தில்தயோபீன்
பெயர்கள்
வேறு பெயர்கள்
3-தயோடோலீன்
இனங்காட்டிகள்
616-44-4
ChEBI CHEBI:89007
ChemSpider 21111820
EC number 210-482-6
InChI
  • InChI=1S/C5H6S/c1-5-2-3-6-4-5/h2-4H,1H3
    Key: QENGPZGAWFQWCZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12024
  • CC1=CSC=C1
UNII FK9ID0X5QV
பண்புகள்
C5H6S
வாய்ப்பாட்டு எடை 98.16 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.016 கி/செ.மீ3
உருகுநிலை −69 °C (−92 °F; 204 K)
கொதிநிலை 114 °C (237 °F; 387 K)
0.4 கி/லி
தீங்குகள்
GHS குறியீடு:
விளக்கப்படங்கள்
The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
குறியீட்டுச் சொல்
அபாயம்
இடர் அறிக்கைகள்
H225, H302, H312, H315, H319, H332, H335
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P303+361+353
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

3-மெத்தில்தயோபீன் (3-Methylthiophene) என்பது CH3C4H3S. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமக் கந்தகச் சேர்மம் என்று இது வகைபடுத்தப்படுகிறது. நிறமற்ற 3-மெத்தில்தயோபீன் தீப்பற்றி எரியக்கூடிய ஒரு நீர்மமாகும். 2-மெத்தில்சக்சினேட்டை சல்பைடேற்ற வினைக்கு உட்படுத்தி 3-மெத்தில்தயோபீன் உற்பத்தி செய்யப்படுகிறது[1].

இதையும் காண்க

மேற்கோள்கள்

  1. R. F. Feldkamp, B. F. Tullar (1954). "3-Methylthiophene". Org. Synth. 34: 73. doi:10.15227/orgsyn.034.0073. 
"https://tamilar.wiki/w/index.php?title=3-மெத்தில்தயோபீன்&oldid=231702" இலிருந்து மீள்விக்கப்பட்டது