2-எப்டேனால்
Jump to navigation
Jump to search
| படிமம்:2-Heptanol.svg | |
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
எப்டேன்-2-ஆல்
| |
| வேறு பெயர்கள்
எசு-எப்டைல் ஆல்ககால்
| |
| இனங்காட்டிகள் | |
| 543-49-7 | |
| ChEMBL | ChEMBL449522 |
| ChemSpider | 10511 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 10976 |
| |
| UNII | E12FIG07JK |
| பண்புகள் | |
| C7H16O | |
| வாய்ப்பாட்டு எடை | 116.201 கி/மோல் |
| அடர்த்தி | 0.817 கி/மி.லி |
| கொதிநிலை | 159 °C (318 °F; 432 K) |
| 3.3 கி/லி | |
| கரைதிறன் | soluble in ethanol, diethyl ether |
| பிசுக்குமை | 3.955 மெகா பாசுக்கல்•நொடி |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | 71 °C (160 °F; 344 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2-எப்டேனால் (2-Heptanol) என்பது C7H16O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எப்டேனாலின் ஒரு மாற்றியம் 2-எப்டேனால் ஆகும். இதுவோர் இரண்டாம்நிலை ஆல்ககாலாகக் கருதப்படுகிறது. ஏழு கார்பன்கள் கொண்ட நேர்கோட்டு சங்கிலியில் இரண்டாவது கார்பனின் மீது ஐதராக்சில் குழு இச்சேர்மத்தில் இணைக்கப்பட்டிருக்கும்.
2-எப்டேனால் சமச்சீரின்மை இல்லாத சேர்மமாகும். எனவே இச்சேர்மத்திற்கு (ஆர்)- மற்றும் (எசு)- மாற்றியன்கள் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, Florida: CRC Press, pp. 3–300, 6–189, 8–109, 16–25, ISBN 0-8493-0594-2