2-அசிட்டைல்-5-மெத்தில்பியூரான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
2-அசிட்டைல்-5-மெத்தில்பியூரான்
படிமம்:5-methyl-2-furylmethylketone.svg
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-(5-மெத்தில்பியூரான்-2-யில்)யீத்தேன்-1-ஒன்
வேறு பெயர்கள்
1-(5-மெத்தில்பியூரான்-2-யில்)யெத்தனோன்
1-(5-மெத்தில்-2-பியூரைல்)யீத்தேன்-1-ஒன்
1-(5-மெத்தில்-2-பியூரைல்)யெத்தனோன்
இனங்காட்டிகள்
1193-79-9 Yes check.svg.pngY
ChemSpider 13858
EC number 214-779-1
InChI
  • InChI=1S/C7H8O2/c1-5-3-4-7(9-5)6(2)8/h3-4H,1-2H3
    Key: KEFJLCGVTHRGAH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14514
  • CC1=CC=C(O1)C(=O)C
UNII IY49408H2O Yes check.svg.pngY
பண்புகள்
C7H8O2
வாய்ப்பாட்டு எடை 124.14 g·mol−1
தோற்றம் மஞ்சள்-ஆரஞ்சு நீர்மம்
கொதிநிலை 100 °C (212 °F; 373 K) at 33 hPa
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பற்றும். விழுங்க நேரிட்டால் தீங்கை விளைவிக்கும்.
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
தீப்பற்றும் வெப்பநிலை 80 °C (176 °F; 353 K)
Lethal dose or concentration (LD, LC):
438 மி,கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

2-அசிட்டைல்-5-மெத்தில்பியூரான் (2-Acetyl-5-methylfuran) என்பது C7H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். [1] மஞ்சள் ஆரஞ்சு நிறத்துடன் ஒரு நீர்மமாக காணப்படும் இச்சேர்மம் எளிதில் தீப்பற்றி எரியும். சுண்டெலிகளுக்கான இதன் உயிர்கொல்லும் அளவு 438 மி.கி/கி/கி ஆகும்.

மேற்கோள்கள்