2,6-டை ஐசோபுரோப்பைலனிலின்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
2,6-டை ஐசோபுரோப்பைலனிலின்
படிமம்:Diisopropylaniline.png
படிமம்:2,6-(iPr)2C6H3NH2sample.jpg
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,6-டை(புரோப்பேன்-2-யில்)அனிலின்
வேறு பெயர்கள்
2,6-டை ஐசோபுரோப்பைலனிலின்
2,6-டைஐபுஅ
இனங்காட்டிகள்
24544-04-5
ChEMBL ChEMBL3183764
ChemSpider 13859730
EC number 246-305-4
InChI
  • InChI=1S/C12H19N/c1-8(2)10-6-5-7-11(9(3)4)12(10)13/h5-9H,13H2,1-4H3
    Key: WKBALTUBRZPIPZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 32484
  • CC(C)C1=C(C(=CC=C1)C(C)C)N
UNII 190BG0089I
பண்புகள்
C12H19N
வாய்ப்பாட்டு எடை 177.29 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
உருகுநிலை −45 °C (−49 °F; 228 K)
கொதிநிலை 257 °C (495 °F; 530 K)
தீங்குகள்
H412
P273, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

2,6-டை ஐசோபுரோப்பைலனிலின் (2,6-Diisopropylaniline) என்பது C12H19N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். H2NC6H3(CHMe2)2 (Me = CH3) என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். 2,6-டை ஐசோபுரோப்பைலனிலின் நிறமற்ற திரவமாகும், இருப்பினும், பல அனிலின்களைப் போலவே, மாதிரிகள் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் தோன்றும். ஒரு பருமனான அரோமாட்டிக் அமீன் சேர்மமான இது பெரும்பாலும் ஒருங்கிணைப்பு வேதியியலில் ஈந்தணைவிகளை உருவாக்கப் பயன்படுகிறது. தாண்டல் உலோக கார்பீன் அணைவுச்சேர்மங்கள் இந்த அனிலினிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.[1] டையசிட்டைல்பிரிடின் மற்றும் அசிட்டைலசிட்டோனுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் முறையே டையமினோபிரிடின்[2] மற்றும் நாக்நாக் ஈந்தணைவிகள் கிடைக்கின்றன.[3] வார்ப்புரு:Stack begin

படிமம்:SchrockCatalyst.svg
வழக்கமான சிராக்கு-வகை ​​ஓலிஃபின் இரட்டைச் சிதைவு வினையூக்கிகள் பருமனான இமைடுகளை பார்வையாளர் ஈந்தணைவிகளாகக் கொண்டுள்ளன
படிமம்:TANFOD01new.png
டை அமிடோ டை இமிடோ அணைவின் கட்டமைப்பு W(NAr)2(N(H)Ar)2 (ArNH2 = 2,6-டை ஐசோபுரோப்பைல் அனிலின்.[4]

வார்ப்புரு:Stack end வார்ப்புரு:Clear left

மேற்கோள்கள்

  1. R. R. Schrock (2009). "Recent Advances in High Oxidation State Mo and W Imido Alkylidene Chemistry". Chemical Reviews 109 (8): 3211–3226. doi:10.1021/cr800502p. பப்மெட்:19284732. 
  2. V. C. Gibson; M. J. Humphries; K. P. Tellmann; D. F. Wass; A. J. P. White; D. J. Williams (2001). "The nature of the active species in bis(imino)pyridyl cobalt ethylene polymerisation catalysts". Chem. Commun. (21): 2252–2253. doi:10.1039/b107490c. 2252. பப்மெட்:12240136. 
  3. Mindiola, D. J.; Holland, P. L.; Warren, T. H. (2010). "Complexes of Bulky β-Diketiminate Ligands. In Inorg. Synth.". Inorganic Syntheses. Vol. 35. pp. 1–55. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470651568.ch1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780471682554.
  4. Tianniu Chen; K.R. Sorasaenee; Zhongzhi Wu; J. B. Diminnie; Ziling Xue (2003). "Synthesis, Characterization and X-ray Structures of New Molybdenum Bis(imide) Amide and Silyl Complexes". Inorg. Chim. Acta 345: 113. doi:10.1016/S0020-1693(02)01271-9.