2,6-டைகுளோரோ அனிலின்
Jump to navigation
Jump to search
படிமம்:2,6-Dichloranilin.svg | |
இனங்காட்டிகள் | |
---|---|
608-31-1 | |
ChEMBL | ChEMBL28368 |
ChemSpider | 11353 |
EC number | 210-160-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11846 |
| |
UN number | 1590 |
பண்புகள் | |
C6H5Cl2N | |
வாய்ப்பாட்டு எடை | 162.01 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 39 °C (102 °F; 312 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H311, H317, H331, H373, H400, H410 | |
P260, P261, P264, P270, P271, P272, P273, P280, P301+310, P302+352, P304+340, P311, P312, P314 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2,6-டைகுளோரோ அனிலின் (2,6-Dichloroaniline) என்பது C6H3Cl2(NH2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டைகுளோரோ அனிலினின் மூலக்கூற்று வாய்ப்பாடும் வேறுபட்ட கட்டமைப்பும் கொண்ட பல்வேறு மாற்றியன்களில் இச்சேர்மமும் ஒரு வகை மாற்றியனாகும். நிறமற்ற அல்லது வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. குளோனிடின் மற்றும் டைகுளோபெனாக் உள்ளிட்ட மருந்துகள் இதன் வழிப்பெறுதிகளாகும்.
தயாரிப்பு
2,6-டைகுளோரோநைட்ரோபென்சீனை ஐதரசனேற்றம் செய்து 2,6-டைகுளோரோ அனிலினைத் தயாரிக்கலாம்.[1]
ஆய்வகத்தில் சல்பனிலமைடை ஆலசனேற்றம் செய்து தொடர்ந்து சல்போநீக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. [2]
மேற்கோள்கள்
- ↑ "Amines, Aromatic". Ullmann’s Encyclopedia of Industrial Chemistry. (2005). Wiley-VCH. DOI:10.1002/14356007.a02_037.
- ↑ Margaret K. Seikel (1944). "2,6-Dichloroaniline and 2,6-Dibromoaniline". Org. Synth. 24: 47. doi:10.15227/orgsyn.024.0047.