2,6-சைலிடின்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
2,6-சைலிடின்
படிமம்:2,6-Xylidin.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,6-டைமெத்தில்பென்சீன்-1-அமீன்
வேறு பெயர்கள்
2,6-டைமெத்திலனிலின், 2,6-டைமெத்தில்பென்சீனமைன், 2,6-டைமெத்தில்பீனைலமீன்
இனங்காட்டிகள்
87-62-7 Yes check.svg.pngY
ChEBI CHEBI:28738 Yes check.svg.pngY
ChemSpider 6630 Yes check.svg.pngY
InChI
  • InChI=1S/C8H11N/c1-6-4-3-5-7(2)8(6)9/h3-5H,9H2,1-2H3 Yes check.svg.pngY
    Key: UFFBMTHBGFGIHF-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
  • InChI=1/C8H11N/c1-6-4-3-5-7(2)8(6)9/h3-5H,9H2,1-2H3
    Key: UFFBMTHBGFGIHF-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள் Image
KEGG ChEMBL{{{ChEMBL}}}
  • Nc1c(cccc1C)C
பண்புகள்
C8H11N
வாய்ப்பாட்டு எடை 121.18 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 0.9842 கி/மி.லி
உருகுநிலை 11.45 °C (52.61 °F; 284.60 K)
கொதிநிலை 215 °C (419 °F; 488 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5601
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Yes check.svg.pngY verify (இதுYes check.svg.pngY/N?)

2,6-சைலிடின் (2,6-Xylidine ) என்பது C8H11N என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அனிலின் வழிப்பொருளான இச்சேர்மத்தின் கட்டமைப்பு (CH3)2C6H3NH2. என்று எழுதப்படுகிறது. 2,4-சைலிடின் மற்றும் 3,4-சைலிடின் சேர்மங்களின் மாற்று வடிவம் 2,6-சைலிடின் ஆகும். தூயநிலையில் நிறமற்ற திரவமாக உள்ள 2,6-சைலிடின் வர்த்தக நோக்கில் தயாரிக்கப்படும் மாதிரிகளில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது.

தயாரிப்பு மற்றும் வினைகள்

சைலின் சேர்மத்தை நைட்ரோ ஏற்றம் (−NO2 ) செய்து தொடர்ந்து அந்நைட்ரோ அரோமாட்டிக்கை ஐதரசனேற்றம் செய்வதன் மூலமாக பல சைலிடின்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இம்முறையில் இந்த மாற்றியனைத் தயாரிப்பது திறனுடையதாக இல்லை. மாறாக, தொடர்புடைய சைலினோல் உடன் அமோனியாவைச் சேர்த்து ஆக்சைடு வினையூக்கி முன்னிலையில் சூடுபடுத்தி தயாரிக்கிறார்கள்[1]

உணர்வுநீக்கி இலிடோகெயின் தயாரிப்பதற்கான முன்னோடியாக 2,6-சைலிடின் விளங்குகிறது:[2]. நிலையான கார்பீன் ஈதல் தொகுதிக்கும் 2,6-சைலிடின் ஒரு முன்னோடியாக விளங்குகிறது[3]

படிமம்:Synthesis of lidocaine.png

மேற்கோள்கள்

  1. M. Meyer "Xylidines" in Ullmann's Encylclopedia of Industrial Chemistry Wiley-VCH, Weinheim, 2012. எஆசு:10.1002/14356007.a28_455
  2. T. J. Reilly (1999). "The Preparation of Lidocaine". J. Chem. Ed. 76 (11): 1557. doi:10.1021/ed076p1557. http://jchemed.chem.wisc.edu/Journal/Issues/1999/Nov/abs1557.html. பார்த்த நாள்: 2016-07-31. 
  3. Ison, E. A., Ison, A., "Synthesis of Well-Defined Copper N-Heterocyclic Carbene Complexes and Their Use as Catalysts for a "Click Reaction": A Multistep Experiment That Emphasizes the Role of Catalysis in Green Chemistry", Journal of Chemical Education 2012, volume 89, p. 1575. எஆசு:10.1021/ed300243s
"https://tamilar.wiki/index.php?title=2,6-சைலிடின்&oldid=147091" இருந்து மீள்விக்கப்பட்டது