2,5- ஈரைதரோபியூரான்
Jump to navigation
Jump to search
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
2,5-டை ஐதரோபியூரான்
| |||
இனங்காட்டிகள் | |||
1708-29-8 | |||
ChEMBL | ChEMBL117135 | ||
ChemSpider | 14813 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 15570 | ||
| |||
பண்புகள் | |||
C4H6O | |||
வாய்ப்பாட்டு எடை | 70.09 g·mol−1 | ||
அடர்த்தி | 0.9461 கி.செ.மீ−3 [1] | ||
உருகுநிலை | −86 °C (−123 °F; 187 K) | ||
கொதிநிலை | 67.4 °C (153.3 °F; 340.5 K)[1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
2,5- ஈரைதரோபியூரான் (2,5-Dihydrofuran) என்பது C4H6O என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் பல்லினவளைய அரோமாட்டிக் சேர்மமாகும். பியூரானின் ஒற்றைநிறைவுறா பிணைப்பு வழிப்பொருள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இச்சேர்மம் நிறமற்றும் எளிதில் ஆவியாகக்கூடிய திரவமாகவும் காணப்படுகிறது. பியூட்டாடையீனின், ஈப்பாக்சைடு மறுசீராக்கல் வினையின் மூலம் 2,5 ஈரைதரோபியூரான் உருவாகிறது.