2,5-டைமெத்தில்யெக்சேன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
2,5-டைமெத்தில்யெக்சேன்
Skeletal formula of 2,5-dimethylhexane
Ball and stick model of 2,5-dimethylhexane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,5-டைமெத்தில்யெக்சேன்[1]
இனங்காட்டிகள்
592-13-2 N
Beilstein Reference
1696877
ChemSpider 11104 Yes check.svg.pngY
EC number 209-745-8
InChI
  • InChI=1S/C8H18/c1-7(2)5-6-8(3)4/h7-8H,5-6H2,1-4H3 Yes check.svg.pngY
    Key: UWNADWZGEHDQAB-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11592
  • CC(C)CCC(C)C
UN number 3295
பண்புகள்
C8H18
வாய்ப்பாட்டு எடை 114.23 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 694 மி.கி மி.லி−1
உருகுநிலை −93 முதல் −89 °C; −136 முதல் −128 °F; 180 முதல் 184 K
கொதிநிலை 108.1 முதல் 109.9 °C; 226.5 முதல் 229.7 °F; 381.2 முதல் 383.0 K
ஆவியமுக்கம் 7.582 கிலோபாசுக்கல் (37.7 °செல்சியசில்)
-98.15·10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.392
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−262.0–−259.0 கிலோயூல் மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−5.4615–−5.4587 மெகாயூல் மோல்−1
வெப்பக் கொண்மை, C 249.20 யூல் கெல்வின்−1 mol−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H304, H315, H336, H410
P210, P261, P273, P301+310, P331
தீப்பற்றும் வெப்பநிலை 26 °C (79 °F; 299 K)
வெடிபொருள் வரம்புகள் 0.98–?%
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுYes check.svg.pngY/N?)

2,5- டைமெத்தில்யெக்சேன் (2,5-Dimethylhexane) என்பது C8H18 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பக்கக் கிளையுள்ள ஆல்க்கேன் ஆகும். ஆக்டேன் என்ற ஐதரோ கார்பனின் மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும். இதனுடைய கொதிநிலை ஆக்டேனின் கொதிநிலைக்கு மிக அருகில் உள்ளது. ஆனால் தூயநிலையில் உள்ள போது இதனுடைய கொதிநிலை சிறிதளவு குறைவாக உள்ளது. நிறமற்ற, நெடியற்ற நீர்மமான இச்சேர்மத்தை 2,5- இருமெத்தில்யெக்சேன் என்றும் அழைக்கலாம். இருமெத்தில்யெக்சேன் சிறிதளவு நச்சுத்தன்மை கொண்டது ஆகும்.

மேற்கோள்கள்

  1. "2,5-DIMETHYLHEXANE - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 12 March 2012.
"https://tamilar.wiki/index.php?title=2,5-டைமெத்தில்யெக்சேன்&oldid=147086" இருந்து மீள்விக்கப்பட்டது