2,5-இருமெத்தாக்சிபென்சால்டிகைடு
Jump to navigation
Jump to search
படிமம்:2,5-dimethoxybenzaldehyde.svg | |
படிமம்:2,5-Dimethoxybenzaldehyde-3D-spacefill.png | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,5-இருமெத்தாக்சிபென்சால்டிகைடு | |
இனங்காட்டிகள் | |
93-02-7 | |
ChemSpider | 60092 |
EC number | 202-211-5 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 66726 |
| |
UNII | W49S1PPL78 |
பண்புகள் | |
C9H10O3 | |
வாய்ப்பாட்டு எடை | 166.17 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் நிற படிகத் திண்மம் |
அடர்த்தி | 1.114 கி/மி.லி |
உருகுநிலை | 50 °C (122 °F; 323 K) |
கொதிநிலை | 283.8 °C (542.8 °F; 557.0 K) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எரிச்சலூட்டும் |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H315, H319, H334, H335 | |
P261, P264, P271, P280, P285, P302+352, P304+340, P304+341, P305+351+338, P312, P332+313, P337+313, P342+311, P362 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 110 °C (230 °F; 383 K) (c.c.) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2,5-இருமெத்தாக்சிபென்சால்டிகைடு (2,5-Dimethoxybenzaldehyde) என்பது C9H10O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பென்சால்டிகைடு வழிப்பெறுதியான இச்சேர்மம் 2,5-இருமெத்தாக்சிபீனெத்திலமீன் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. 2,5-இருமெத்தாக்சிபீனெத்திலமீன் சுருக்கமாக 2C-H என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. 2C-B எனப்படும் 4-புரோமோ-2,5-இருமெத்தாக்சிபீனெத்திலமீன், 2C-I எனப்படும் 2,5-இருமெத்தாக்சி-4-அயோடோபீனெத்திலமீன், 2C-C எனப்படும் (4-குளோரோ-2,5-இருமெத்தாக்சிபீனெத்தில்)அமீன் உள்ளிட்ட பதிலீட்டு பீனெத்திலமீன்கள் தயாரிக்க 2C-H பயன்படுகிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ "2,5-Dimethoxybenzaldehyde". pubchem.ncbi.nlm.nih.gov (in English).
- ↑ "Erowid Online Books : "PIHKAL" - The Chemical Story", www.erowid.org, பார்க்கப்பட்ட நாள் 2024-08-10