2,4-டைமெத்தில்பென்டேன்
Jump to navigation
Jump to search
படிமம்:2,4-Me2pentane.png | |
இனங்காட்டிகள் | |
---|---|
108-08-7 | |
ChemSpider | 7619 |
EC number | 203-548-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7907 |
| |
UNII | 4JT8Q9QOHI |
UN number | 1206 |
பண்புகள் | |
C7H16 | |
வாய்ப்பாட்டு எடை | 100.21 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.6971 கி/செ.மீ3 (0 °செல்சியசில்) |
உருகுநிலை | −119.9 °C (−183.8 °F; 153.2 K) |
கொதிநிலை | 80.4 °C (176.7 °F; 353.5 K) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பற்றாது |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H304, H315, H335, H336, H400, H410 | |
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P271, P273, P280, P301+310, P302+352, P303+361+353 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2,4-டைமெத்தில்பென்டேன் (2,4-Dimethylpentane) என்பது C7H16 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் ஆல்க்கேன் ஆகும். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் இந்த நிறமற்ற ஐதரோ கார்பன் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. புரோப்பிலீன் சேர்மத்தால் ஐசோபியூட்டேன் ஆல்க்கைலேற்றம் செய்யப்படுவதால் 2,4-டைமெத்தில்பென்டேன் உருவாகிறது[1]. பொதுவாக இதை ஆல்க்கைலேட்டு என்கிறார்கள். பிற பெட்ரோலியப் பொருட்களுடன் இதைக் கலந்து உயர் ஆக்டேன் எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. நேர்கோட்டு எப்டேன் போல அல்லாமல் 2,4-டைமெத்தில்பென்டேன் விரும்பப்படும் எரிபொருளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இதனுடைய கிளைக் கட்டமைப்பு உள்வெடிப்பு இல்லாத எரிதலை அனுமதிக்கிறது.
மேற்கோள்கள்
- ↑ "Alkylation". Kirk‐Othmer Encyclopedia of Chemical Technology. (2003). DOI:10.1002/0471238961.0112112508011313.a01.pub2.