2,4-இருமெத்தாக்சிபென்சால்டிகைடு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
2,4-இருமெத்தாக்சிபென்சால்டிகைடு
படிமம்:2,4-Dimethoxybenzaldehyde.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,4-டைமெத்தாக்சிபென்சால்டிகைடு
இனங்காட்டிகள்
613-45-6
ChemSpider 62390
EC number 210-342-4
InChI
  • InChI=1S/C9H10O3/c1-11-8-4-3-7(6-10)9(5-8)12-2/h3-6H,1-2H3
    Key: LWRSYTXEQUUTKW-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • O=Cc1ccc(OC)cc1OC
பண்புகள்
C9H10O3
வாய்ப்பாட்டு எடை 166.17 கி/மோல்
தோற்றம் வெண்மையான திண்மம்
அடர்த்தி 1.114 கி/மி.லி
உருகுநிலை 67 °C (153 °F; 340 K)
கொதிநிலை 307.8 °C (586.0 °F; 581.0 K)
தண்ணீரில் கரையாது
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

2,4-இருமெத்தாக்சிபென்சால்டிகைடு (2,4-Dimethoxybenzaldehyde) என்பது C9H10O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒரு வினைப்பொருளான இச்சேர்மம் குறிப்பாக புளோரோதனின்களை அளவீடு செய்ய பயன்படுத்தப்படுகிறது. மேலும் இச்சேர்மம் 1,3 மற்றும் 1,3,5- இல் பதிலீடு செய்யப்பட்டுள்ள பீனால்களுடன் (உதாரணம்: புளோரோதனின்) வினைபுரிந்து வண்ணப்பொருட்களை உருவாக்குகிறது. [1]

மேற்கோள்கள்

  1. J. Lewis Stern, Ann E. Hagerman, Peter D. Steinberg, Frank C. Winter and James A. Estes. "A new assay for quantifying brown algal phlorotannins and comparisons to previous methods". Journal of Chemical Ecology, July 1996, Volume 22, Issue 7, pages 1273-1293, எஆசு:10.1007/BF02266965.