2,4,6- முக்குளோரோபென்சாயில் குளோரைடு
Jump to navigation
Jump to search
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2,4,6- முக்குளோரோபென்சாயில் குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
4136-95-2 | |
Abbreviations | TCBC |
Beilstein Reference
|
2050280 |
ChemSpider | 2015479 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 2733703 |
| |
UNII | 1083Y98L1D |
UN number | 3265 |
பண்புகள் | |
C7H2Cl4O | |
வாய்ப்பாட்டு எடை | 243.89 g·mol−1 |
தோற்றம் | இள மஞ்சள் நீர்மம் |
அடர்த்தி | 1.561 கி/மி.லி |
கொதிநிலை | 107 - 108 ° செல்சியசு (225 - 226 °பாரன்கீட்டு) |
தண்ணீருடன் வினைபுரியும் | |
மட. P | 2.738 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H314 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 113 ° செல்சியசு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2,4,6- முக்குளோரோபென்சாயில் குளோரைடு (2,4,6-Trichlorobenzoyl chloride) C7H2Cl4O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். யாமாகுச்சி வினையாக்கி என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. குளோரினேற்றம் செய்யப்பட்ட அரோமாட்டிக் சேர்மமான இது பல்வேறு கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது.[1][2]
யாமாகுச்சி எசுத்தராக்கல் வினையில் 2,4,6- முக்குளோரோபென்சாயில் குளோரைடு ஒரு முதன்மையான வினைப்பொருளாகும்.
மேற்கோள்கள்
- ↑ Fürstner, Alois; Fasching, Bernhard; O'Neil, Gregory W.; Fenster, Michaël D. B.; Godbout, Cédrickx; Ceccon, Julien (2007). "Toward the total synthesis of spirastrellolide A. Part 3: Intelligence gathering and preparation of a ring-expanded analogue" (in en). Chem. Commun. (29): 3045–3047. doi:10.1039/B707835H. பன்னாட்டுத் தர தொடர் எண்:1359-7345. http://xlink.rsc.org/?DOI=B707835H.
- ↑ Panek, J. S., ed. (2007). Category 3, Compounds with Four and Three Carbon Heteroatom Bonds: Three Carbon—Heteroatom Bonds: Esters, and Lactones; Peroxy Acids and R(CO)OX Compounds; R(CO)X, X=S, Se, Te (in English). Stuttgart: Georg Thieme Verlag. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1055/sos-sd-020-01369. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-13-144691-6.[தொடர்பிழந்த இணைப்பு]