2,4,6-முந்நைட்ரோபென்சாயிக் அமிலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
2,4,6-முந்நைட்ரோபென்சாயிக் அமிலம்
படிமம்:Trinitrobenzoic acid.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,4,6-முந்நைட்ரோபென்சாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
129-66-8 Yes check.svg.pngY
35860-50-5
Abbreviations டி.என்.பி.ஏ
ChemSpider 8204
EC number 204-958-2
InChI
  • InChI=1S/C7H3N3O8/c11-7(12)6-4(9(15)16)1-3(8(13)14)2-5(6)10(17)18/h1-2H,(H,11,12)
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8518
  • C1=C(C=C(C(=C1[N+](=O)[O-])C(=O)O)[N+](=O)[O-])[N+](=O)[O-]
UNII 134ID308V9
UN number 0215
பண்புகள்
C7H3N3O8
வாய்ப்பாட்டு எடை 257.11 g·mol−1
தோற்றம் வெளிர் மஞ்சள்
உருகுநிலை 228.7 °செல்சியசு (சிதைவடையும்)
கரையாது
கரைதிறன் அசிட்டோன், மெத்தனால், பென்சீன், எத்தனால், ஈதர் கரைப்பான்களில் கரையும்.
மட. P 0.23
ஆவியமுக்கம் 7.23 10−9மி.மீ பாதரசம்
2.62 10−14வளிமண்டல அழுத்தம் கனசதுர மீட்டர்/மோல்
காடித்தன்மை எண் (pKa) 0.65
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம் அல்லது சாய்சதுரப்பிழம்புரு
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் வெடிக்கும்
GHS pictograms The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H201
P210, P230, P240, P250, P280, P370+380, P372, P373, P401, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

2,4,6-முந்நைட்ரோபென்சாயிக் அமிலம் (2,4,6-Trinitrobenzoic acid) என்பது (O2N)3C6H2CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். பென்சாயிக் அமிலத்தின் நைட்ரேட்டு வழிப்பொருளான இச்சேர்மம் அதிகமான வெடிக்கும் பண்பை கொண்டுள்ளது.

தயாரிப்பு

2,4,6-முந்நைட்ரோதொலுயீனை ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்தி 2,4,6-முந்நைட்ரோபென்சாயிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. 2,4,6-முந்நைட்ரோதொலுயீனுடன் நைட்ரிக் அமிலத்திலுள்ள சோடியம் குளோரேட்டு மற்றும் இருகுரோமேட்டு சேர்க்கப்படுகிறது.[2] and with dichromate.[3]

வினைகள்

சூடாக்கும்போது 2,4,6-முந்நைட்ரோபென்சாயிக் அமிலம் கார்பாக்சில் நீக்க வினைக்கு உட்பட்டு 1,3,5-முந்நைட்ரோபென்சீனைக் கொடுக்கிறது. வெள்ளீயத்துடன் இச்சேர்மத்தைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் 2,4,6-முந்நைட்ரோ அமினோபென்சீனாயிக் அமிலத்தை அளிக்கிறது.[4] இது புளோரோகுளுசினால் சேர்மத்தை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகும்.

மேற்கோள்கள்

  1. "2,4,6-Trinitrobenzoic acid". pubchem.ncbi.nlm.nih.gov (in English). பார்க்கப்பட்ட நாள் 1 April 2022.
  2. Brown, D. J. (1947). "Improved preparation of 2:4:6-trinitrobenzoic acid" (in en). Journal of the Society of Chemical Industry 66 (5): 168. doi:10.1002/jctb.5000660510. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/jctb.5000660510. 
  3. Clarke, H. T.; Hartman, W. W. (1922). "2,4,6-Trinitrobenzoic Acid". Organic Syntheses 2: 95. doi:10.15227/orgsyn.002.0095. 
  4. Clarke, H. T.; Hartman, W. W. (1922). "1,3,5-Trinitrobenzene". Organic Syntheses 2: 93. doi:10.15227/orgsyn.002.0093.