2,3-சைலிடின்
Jump to navigation
Jump to search
படிமம்:2,3-Xylidin.svg | |
இனங்காட்டிகள் | |
---|---|
87-59-2 | |
ChemSpider | 13840647 |
EC number | 201-755-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C8H11N | |
வாய்ப்பாட்டு எடை | 121.18 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
உருகுநிலை | 3.5 °C (38.3 °F; 276.6 K) |
கொதிநிலை | 222 °C (432 °F; 495 K) |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 97 °C (207 °F; 370 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2,3-சைலிடின் (2,3-Xylidine) என்பது C6H3(CH3)2NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சைலிடினின்களின் மூலக்கூற்று வாய்ப்பாடும் வேறுபட்ட கட்டமைப்பும் கொண்ட பல்வேறு மாற்றியன்களில் 2,3-சைலிடினும் ஒரு வகை மாற்றியனாகும். நிறமற்ற பாகுத்தன்மை கொண்ட நீர்மமாக இது காணப்படுகிறது. மெபெனமிக் அமிலம் என்ற மருந்தையும் சைலாகுளோர் என்ற களைக்கொல்லியையும் தயாரிக்க 2,3-சைலிடின் பயன்படுகிறது. [1]
மேற்கோள்கள்
- ↑ M. Meyer (2012). "Xylidines". Ullmann's Encylclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a28_455.