2,3-ஈரைதராக்சி-3-மெத்தில்பெண்டனாயிக்கு அமிலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
2,3-ஈரைதராக்சி-3-மெத்தில்பெண்டனாயிக்கு அமிலம்
படிமம்:2,3-Dihydroxy-3-methylpentanoic acid.svg
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,3-ஈரைதராக்சி-3-மெத்தில்பெண்டனாயிக்கு அமிலம்
இனங்காட்டிகள்
562-43-6 N
ChemSpider 7 Yes check.svg.pngY
InChI
  • InChI=1S/C6H12O4/c1-3-6(2,10)4(7)5(8)9/h4,7,10H,3H2,1-2H3,(H,8,9) Yes check.svg.pngY
    Key: PDGXJDXVGMHUIR-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
  • InChI=1/C6H12O4/c1-3-6(2,10)4(7)5(8)9/h4,7,10H,3H2,1-2H3,(H,8,9)
    Key: PDGXJDXVGMHUIR-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG ChEMBL{{{ChEMBL}}}
ம.பா.த 2,3-dihydroxy-3-methylpentanoic+acid
பப்கெம் 8
  • CCC(C)(C(C(=O)O)O)O
  • O=C(O)C(O)C(O)(C)CC
பண்புகள்
C6H12O4
வாய்ப்பாட்டு எடை 148.16 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுYes check.svg.pngY/N?)

2,3-ஈரைதராக்சி-3-மெத்தில்பெண்டனாயிக்கு அமிலம் (2,3-Dihydroxy-3-methylpentanoic acid) C6H12O4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐசோலூசின் என்ற ஆல்பா-அமினோ அமிலத்தின் வளர்சிதை மாற்ற வினையில் இது ஓர் இடைநிலை வேதிப்பொருளாகும்.

வளர்சிதை மாற்றம்

அசிட்டோலாக்டேட்டு மியூட்டேசின் செயல்பாட்டின் மூலம் α-அசிட்டோ-α-ஐதராக்சி பியூட்டரேட்டிலிருந்து 3-ஐதராக்சி-2-கீட்டோ-3-மெத்தில்பெண்டனோயேட்டு மூலம் குறைத்தல் வினை நிகழ்த்தி 2,3-ஈரைதராக்சி-3-மெத்தில்பெண்டனாயிக்கு அமிலம் தயாரிக்கப்படுகிறது.:[1]

α-அசிட்டோ-α-ஐதராக்சிபியூட்டைரேட்டு → 3-ஐதராக்சி-2-கீட்டோ-3-மெத்தில்பெண்டனோயேட்டு
3-ஐதராக்சி-2-கீட்டோ-3-மெத்தில்பெண்டனோயேட்டு + நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூளியோடைடு பாசுபேட்டு → 2,3-ஈரைதராக்சி-3-மெத்தில்பெண்டனோயேட்டு + நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூளியோடைடு+

பின்னர் இது ஈரைதராக்சி அமில டியைட்ரேடேசின் செயல்பாட்டின் மூலம் செயலாக்கப்படுகிறது. இதன் விளைவாக 2-கீட்டோ-3-மெத்தில்வலரேட்டு மற்றும் நீர் ஆகியவை உருவாகின்றன:[1]

2,3-ஈரைதராக்சி-3-மெத்தில்பெண்டனோயேட்டு → 2-கீட்டோ-3-மெத்தில்வலரேட்டு + H2O

2-கீட்டோ-3-மெத்தில்வலரேட்டு அமினோ மாற்றத்தால் ஐசோலூசினைக் கொடுக்கிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Voet, Donald; Voet, Judith G. (2011). Biochemistry (4. ed.). Hoboken, NJ: Wiley. pp. 1074வார்ப்புரு:--1075. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-91745-9.