2,3,6-மும்மெத்தில்பீனால்
Jump to navigation
Jump to search
படிமம்:2,3,6-Trimethylphenol.svg | |
இனங்காட்டிகள் | |
---|---|
2416-94-6 | |
ChEMBL | ChEMBL3182738 |
ChemSpider | 16119 |
EC number | 219-330-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 17016 |
| |
UNII | 05WKL2L5LJ |
பண்புகள் | |
C9H12O | |
வாய்ப்பாட்டு எடை | 136.19 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 72 °C (162 °F; 345 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H315, H318 | |
P260, P261, P264, P271, P272, P280, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310, P312, P321 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2,3,6-மும்மெத்தில்பீனால் (2,3,6-Trimethylphenol) C9H12O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். உயிர்ச்சத்து ஈ தயாரிப்பதற்கு ஒரு முன்னோடிச் சேர்மமாக 2,3,6-மும்மெத்தில்பீனால் பயன்படுகிறது. மும்மெத்தில்பீனாலின் பல்வேறு சமபகுதியச் சேர்மங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது இந்த சமபகுதியச் சேர்மமமேயாகும்.
தயாரிப்பு
ஒரு திண்ம அமிலத்தின் முன்னிலையில் மெட்டா-கிரெசாலை மெத்தனாலுடன் சேர்த்து மெத்திலேற்ற வினைக்கு உட்படுத்தி 2,3,6-மும்மெத்தில்பீனால் தயாரிக்கப்படுகிறது. [2]
மேற்கோள்கள்
- ↑ "2,3,6-Trimethylphenol". pubchem.ncbi.nlm.nih.gov (in English). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
- ↑ Fiege, Helmut; Voges, Heinz-Werner; Hamamoto, Toshikazu; Umemura, Sumio; Iwata, Tadao; Miki, Hisaya; Fujita, Yasuhiro; Buysch, Hans-Josef; Garbe (2005), "Phenol Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a19_313