2,3,5,6-டெட்ராகுளோரோபீனால்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
2,3,5,6-டெட்ராகுளோரோபீனால்
படிமம்:2,3,5,6-Tetrachlorophenol.svg
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,3,5,6-டெட்ராகுளோரோபீனால்
இனங்காட்டிகள்
935-95-5 Yes check.svg.pngY
Beilstein Reference
2049590
ChEBI CHEBI:52048 Yes check.svg.pngY
ChEMBL ChEMBL1528479 Yes check.svg.pngY
EC number 225-531-7
InChI
  • InChI=1S/C6H2Cl4O/c7-2-1-3(8)6(11)5(10)4(2)9/h1,11H Yes check.svg.pngY
    Key: VGVRPFIJEJYOFN-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13636
வே.ந.வி.ப எண் SM9450000
  • C1=C(C(=C(C(=C1Cl)Cl)O)Cl)Cl
UNII SW5F2W8SDJ Yes check.svg.pngY
UN number 2020
பண்புகள்
C6H2Cl4O
வாய்ப்பாட்டு எடை 231.88 g·mol−1
மணம் பீனால் நெடி
உருகுநிலை 115 °C (239 °F; 388 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

2,3,5,6-டெட்ராகுளோரோபீனால் (2,3,5,6-Tetrachlorophenol) என்பது C6H2Cl4O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பீனாலின் குளோரினேற்றம் அடைந்த சேர்மமாக இது வகைப்படுத்தப்படுகிறது. பீனாலின் நெடியுடன் காணப்படுகிறது. 115 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகத் தொடங்குகிறது.

மேற்கோள்கள்

  1. Haynes, p. 3.496

உசாத்துணை

  • Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781498754293.
"https://tamilar.wiki/index.php?title=2,3,5,6-டெட்ராகுளோரோபீனால்&oldid=147046" இருந்து மீள்விக்கப்பட்டது