2,3,4,5-டெட்ராகுளோரோபீனால்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
2,3,4,5-டெட்ராகுளோரோபீனால்
படிமம்:2,3,4,5-Tetrachlorophenol.svg
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,3,4,5-டெட்ராகுளோரோபீனால்
இனங்காட்டிகள்
4901-51-3 Yes check.svg.pngY
Beilstein Reference
2049590
ChEBI CHEBI:132357 Yes check.svg.pngY
ChEMBL ChEMBL1528479 Yes check.svg.pngY
ChemSpider 19766 Yes check.svg.pngY
EC number 225-531-7
InChI
  • InChI=1S/C6H2Cl4O/c7-2-1-3(11)5(9)6(10)4(2)8/h1,11H Yes check.svg.pngY
    Key: RULKYXXCCZZKDZ-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21013
  • C1=C(C(=C(C(=C1Cl)Cl)Cl)Cl)O
UNII D2UW5NHW9J Yes check.svg.pngY
UN number 2020
பண்புகள்
C6H2Cl4O
வாய்ப்பாட்டு எடை 231.88 g·mol−1
மணம் பீனால் மணம்
அடர்த்தி 1.6 கி/செ.மீ3[1]
உருகுநிலை 116 °C (241 °F; 389 K)[2]
கொதிநிலை பதங்கமாகும்.
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

2,3,4,5-டெட்ராகுளோரோபீனால் (2,3,4,5-Tetrachlorophenol) என்பது C6H2Cl4O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பீனாலின் குளோரினேற்றம் பெற்ற ஒரு வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. 116 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது உருகத் தொடங்கும். கொதி நிலைக்கு சூடாக்கப்பட்டால் பதங்கமாகும்.

மேற்கோள்கள்

உசாத்துணை

  • Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781498754293.
"https://tamilar.wiki/index.php?title=2,3,4,5-டெட்ராகுளோரோபீனால்&oldid=147043" இருந்து மீள்விக்கப்பட்டது