2,2-டைமெத்தாக்சி-2-பீனைலசிட்டோபீனோன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
2,2-டைமெத்தாக்சி-2-பீனைலசிட்டோபீனோன்
படிமம்:DMPA.png
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,2-டைமெத்தாக்சி-1,2-டைபீனைலீத்தேன்-1-ஒன்
வேறு பெயர்கள்
2,2-டைமெத்தாக்சி-2-பீனைலசிட்டோபீனோன்
α,α-டைமெத்தாக்சி-α-பீனைலசிட்டோபீனோன்
பென்சில் α,α-டமெத்தில் அசிட்டால்
இனங்காட்டிகள்
24650-42-8 Yes check.svg.pngY
Abbreviations டி.எம்.பி.ஏ
ChEMBL ChEMBL364734 Yes check.svg.pngY
ChemSpider 81777 Yes check.svg.pngY
InChI
  • InChI=1S/C16H16O3/c1-18-16(19-2,14-11-7-4-8-12-14)15(17)13-9-5-3-6-10-13/h3-12H,1-2H3 Yes check.svg.pngY
    Key: KWVGIHKZDCUPEU-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
  • InChI=1/C16H16O3/c1-18-16(19-2,14-11-7-4-8-12-14)15(17)13-9-5-3-6-10-13/h3-12H,1-2H3
    Key: KWVGIHKZDCUPEU-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 90571
  • O=C(c1ccccc1)C(OC)(OC)c2ccccc2
பண்புகள்
C16H16O3
வாய்ப்பாட்டு எடை 256.30 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Yes check.svg.pngY verify (இதுYes check.svg.pngY/N?)

2,2-டைமெத்தாக்சி-2-பீனைலசிட்டோபீனோன் (2,2-Dimethoxy-2-phenylacetophenone) என்பது C16H16O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் ஒளித்தொடக்கியான இச்சேர்மம் தனியுறுப்பு பலபடியாக்கல் வினையை தொடங்கி வைக்கப் பயன்படுத்தப்படுகிறது. அக்ரைலேட்டு பலபடிகள் தயாரித்தலை இதற்கு உதாரணமாகக் கூறலாம் [1]. ஒளியின் ஆதரவால் இம்மூலக்கூறு தனியுறுப்பாக உருவாகிறது. பின்னர் இத்தனியுறுப்பு தனியுறுப்பு பலபடியாக்கல் வினையைத் தொடங்கி வைக்கிறது. ஒருங்கிணைந்த சுற்றுகள் உருவாக்கும் செயல்முறையிலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "Percutaneous fiber-optic sensor for chronic glucose monitoring in vivo". Biosens Bioelectron 23 (10): 1458–65. 2008. doi:10.1016/j.bios.2008.01.012. பப்மெட்:18304798.